All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yananga madam intha Atharva ipdi irukan ... Pavam pa Padma... Yapa Iva intha veetu ponnu nu teriyum apa iruku Atharva ku nalla vachi seiyanum Ivana.. Vishnu Priya ipdi mastikitangalae kozhi koodula olinjum onum seiya mudiyalayae .... .... Aarnava sotthu kaga antha Ranjith appa than ipdi paniruparo🤔🤔🤔🤔🤔 super ud baby😍😍😍😍😍😍
மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓ..
மொத்த சொத்துமே ஆர்னா பேர்லதான் இருக்கா 🤩🤩

மகேஸ்வரன் கழுத்துல போட்டுவிட்ட அந்த செயின்தான் இப்போ அதர்வாகிட்ட மாட்டியிருக்கறதா😄

எனக்கென்னமோ ஆர்னா காணாமபோனதுக்கு ராஜேந்திரன்தான் முழுக்காரணம்ன்னு தோணுது😒😒

திருடனா இருந்தா செயின் விட்டுவச்சிருக்க மாட்டானே😥

சொத்துக்காக வந்தியான்னு அதர்வா சவுண்ட் விட்டுட்டு இருந்தான் இப்ப மொத்த சொத்தும் அவளுது 🥳🥳🥳

விஷ்ணு..
ஆள் அடங்கி ஆசையா பண்ண ட்ரெஸ் கசங்கி.. மிதிபட்டு.. பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிருச்சேடா😜😜
சிக்கிட்டயே😂😂😂😂😂😂😂
😂😂😂சூப்பர் டா..மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sotthuu prachaiyaala thaa aarna kaanamaa ponaannu yaarukkumee vaa doubt varalaaa🤔🤔🤔🤔🤔🤔🤔mattittalum getthu kattrathula mattum kuracchal ella vishnu kkuuu🤭🤭🤭🤭🤭🤭achooo....batthuuu 🙄🙄🙄🙄🙄unnoda mind engha ellam poghuthu.....atha control pannnn.... atharvakku thanghachiyaaa😰😰😰😰😰😰nee yaaru ponnunnu antha chain vachi kandu pidikka atharvaa thaa unakku help pannuvanooo.....deiiii.....atharvaa onnumee ellamaleee eppadi ellam pannriyee pinnadiii ava thaa unnoda ammu nnu therinji love ahh feel pannathukku appram enna ellam seiviyooooooo🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
🤣🤣🤣.. ha ha paarpom da enna pannuranu . மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epidode intha atharva yen ippadi panraan we are so angry
Nice update sis.
Sis ud enga
ஒருவேளை ரஞ்சித் வந்திருப்பானோ கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி
மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud Madam's.... Abishekaan ah aalaku thitribga adikringa pa ithu sariyae illa apram Abi ku neenga pathu vachirukra ponna vitu yalarayum adika solliruven.... Analum avanoda kogai yanaku romba pudichiruku 🤣🤣🤣🤣🤣🤣 namaku soru than mukiyam..... Vikram Priya ku pachai Kodi kidaichitu Atharva ta... Padma kandu pudichita doooiii ama anga vanthu nikrathu Atharva thana itha ketathukum avala vaarthai yala kulika poranga so sad😔😔😔😔😔
super da.. மிக்க நன்றி டியர்ஸ்..😍😍😍😘😘😘😘
 
Top