All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
நானும் வந்துட்டேன்🥰🥰🥰

@marry meeeeeee...🧐🧐🧐🧐

@Dharshan @Srisamyuktha உங்களுக்கு laaa என்ன character கொடுத்தா da..naan maranthu போயிட்டேன்🥺🥺🥺🥺

@Shalini M maaaaa....neenga paavam thaan.

@Ammubharathi adeeiiiiii ,shalu maaaa Ku antha character வேண்டாமாம்..பாவம் விற்று☹☹😦😦
எதுக்கு ஷாலுவ விற்கணும்🤔🤔🤔🤔
 

marry

Bronze Winner
ஹேஶ்ரீ❤❤

ராஜனின் இறுதி பயணத்தை காரணியாக்கி வர்ணா விஷ்னுவோட தொடக்கத்தை ஆரம்பிச்சாச்சு....

இப்போ எதுக்கு ஈஸ்வர வள்ளியோட அண்ணன் ஆக்குன😤😤😤😤😤

இந்த ஈஸ்வர் பையனுக்கு ஜோடி எங்க😜😜😜😜

ராஜன் போயிறுவாருனு தெரிஞ்சுதான் ராணி பாட்டி எஸ்கேப் ஆகிட்டாங்கலோ????

நல்லவேல ஒரு ஆறு மாசம் இந்த ஈஸ்வரா தொல்வை இல்லனு பாத்த இவங்க இரண்டு பேரும் இப்படி டைம் வேஸ்ட் பன்னீட்டு இருக்காங்க...

சேரி எப்படியோ ஜாலியா இருந்தா சேரி😄😄😄❤❤❤

ரொமான்ஸ்க்கு இடம் உண்டோ?????

வெய்டிங்❣❣
வாய்ப்பில்ல ராசா😝😝😝
சூப்பருஉஉஉ💖💖💖
 

marry

Bronze Winner
எப்பூடி.... நான் புயல் வேகத்துல போறேன் ஷாலு மா🤣🤣🤣🤣 என்னைய follow panni நீங்களும் கதையை எடுத்துட்டு வந்திடுஙக ..சொன்ன வார்த்தை மாற கூடாது சரியா🤣🤣🤣🤣🤣




அது இப்படி கேட்க கூடாது ஷாலு மா, எங்க உன்னோட கதைன்னு கேளுங்க.madam appovathu தீயா வேலை பார்க்கிறாங்களா பார்ப்போம்.


கொளுத்தி போடுவோம் : அம்மு கம்மெண்டையே இத்தனை பேர் தேடுறோமே, அம்மு கதையை அப்போ எத்தனை பேர் தேடுறாங்களோ 😯😯😯😯





அச்சச்சோ நோ worry ஷாலு மா..ரெண்டு செல் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தானே
☹☹
இப்போ என்ன சொல்ல வர்ற.

இது போற்றலா தூற்றலா🤔🤔🤔

ஏதோ நம்மளால முடிஞ்ச சிறு உதவி😂😂😂🚶🚶🚶🚶🚶
 
Top