Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sari di
என்ன டி சேரி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sari di
என்னானு கேளுங்கககVanthitten
Naan vanthudden
என்னானு கேளுங்ககக
அப்படியே போய்டுNaan vanthudden
என் பிட் எனக்கேவாஆஆஎன்ன
விஷ்ணுவும் வர்ணாவும் விழிகளாலே பேசி கொள்வது மிகவும் அழகாக இருந்தது. அதிலும் அவனின் உறவாடும் நெகிழ்ந்த பார்வையில், அவனிலே அவளது விழிகள் லயித்து நின்று விடுவது இனிமையான ஒரு தருணம் தான்
அட நம்ம வள்ளி கூட ஈஷ்வருக்கு பயந்து விஷ்ணுவுடன் கண்களிலே பேசுறாளே (பின்ன அவளுக்கு சோறு தான முக்கியம் )
ஈஷ்வரிடம் விஷ்ணு ராணியம்மாவை கை நீட்டியது குறித்து எதுவும் பேசக்கூடாது என்று சொல்லிவைத்திருப்பாள் போல... அதை ஒதுக்கி விட்டாலும் விஷ்ணுவுடைய அம்மாவின் மேல் உள்ள கோவத்தை தான் விஷ்ணுவிடம் ஒவ்வொரு முறையும் ஈஸ்வர் காட்டுகிறான் என தோன்றுகிறது.
ஈஸ்வர் வாங்கி தந்த கொலுசை அவளால் ஏற்கவும் முடியவில்லை அதே நேரம் அவன் மனம் வருந்துவதும் இவளுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. வள்ளியை தங்கை என்று ஈஸ்வர் சொல்லுவானென்று நினைக்கவில்லை சிஸ் ("சே சே வர்ணா என்னோட தங்கை எல்லாம் இல்லை என்று சொல்லி, "அபார்க்கிறாங்க " என்று முடிந்திருந்தது, அதற்கும் மேலே என்பது தான் இப்படி டைப்பிங் மிஸ்டேக் ஆகிவிட்டதா சிஸ் )
ஒரே நாளில் அவள் வாழ்வில் முக்கியமான இரு ஆண்களும் இப்படி அதிர்ச்சியை கொடுத்தால் அவள் தான் என்ன செய்வாள் பாவம்
ஈஸ்வரின் பிரிவு ஒருபுறம் அவளை வருத்தியதை விட, விஷ்ணுவின் பாராமுகம் வருத்தியது தான் அதிகம் போலும், ஆனால் அதை உணரும் நிலையில் தான் அவள் இல்லை.
ராஜன் உடல்நிலை குறித்து ராணியிடம் வர்ணா கூறுகையில் ராணியம்மா அதை ஒரு பொருட்டாக கருதாது பேசியதை தான் நானும் அவரிடம் இருந்து எதிர்பார்த்தேன்
ராஜனின் கடைசி ஆசைக்காக தேவகி வர்ணா காலில் விழுந்து கதறிய போதிலும் அவளின் திடமான மறுப்பு அவள் பாட்டியின் மேல் அவள் கொண்டுள்ள அப்பழுக்கற்ற பாசத்தின் வெளிப்பாடே தான் ஆனால் இதனால் மனதில் பெரிதும் அடிவாங்கியது விஷ்ணு தான் எது நடக்க கூடாதென்று நினைத்திருந்தானோ அது நடந்து விட்டது ( அவளின் நிராகரிப்பு )இவன் உறவை சரி செய்த பின் தான் கை பிடிக்க வேண்டும் என நினைத்திருக்க, காலம் அதற்கு காத்திருக்காமல் முந்திக்கொண்டது..... அவளை உள்ளே அழைத்து சென்ற போது அவனிடமே ஆறுதல் தேடி நிற்கிறாள். தன்னை விட ராணியம்மாள் முக்கியமென காட்டும் அவள் கண்ணீர், அவனை வருத்திய போதும் அவள் தவிப்பை போக்கவே விழைகிறான். ராஜனின் நிறைவேறிய ஆசை அவர்களின் திருமணம் என்று நினைக்கிறேன்.
தர்மம் என்றொன்று உண்டு!
பிறர் அழுகையில் இன்பம் கொள்ளாதே மனிதா
பெரிதாக வீழ்ந்து போவாய் ;
பிறரை கெடுத்து பிழைக்காதே மனிதா
சரியான நேரத்தில் செல்லாது போவாய் ;
நீ செய்த செயல்கள் உன்னைப்
பின்பற்றும் !
நீ கொண்ட எண்ணங்கள் உன் அடையாளமாகும்.
நீ செய்த செயல்கள் உனது பெயராகும்.
மறவாதே மனிதா ! தர்மம் என்றொன்று
நிச்சயமாக உண்டு.
அற்புதமான வரிகள்
மனதை ஆட்சி செய்வது போதாதென,
கண்களையும் உன் பிம்பத்தால் ஆட்சி
செய்யாதே என் வர்ணமே !
நான் உன்னை விழியோடு சிறையெடுத்தால், பின் எனது ஆயுள்
கைதியாகி போவாய் !
நான் மிகவும் இரசித்து படித்தேன்
Naan பழைய எஃபிக்கு கமென்ட் போட வர்ற timela நீ இங்க epiku கமென்ட் pottuta ஷாலு maaaaaaa..அது ரொம்ப takku தான்எங்க ஸ்ரீ டக்குனு போட்டேன்.... எவ்ளோ நேரம் எடுத்துச்சு அது....... பட் ஹேப்பி