All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story..... Ella epi um kanamana pathivu.... So nice....

மிக்க நன்றி sis 😍❣️
கதையை உணர்ந்து படிக்க முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajeeya ma..
கதையில் வள்ளி, வர்ணா தாண்டி அவன் ஏஜ் ல யாருமே இல்லை.அவங்க ரெண்டு பேரும் married..appuram Yaar Kuda சேர்த்து வைப்பதாம் 🙄🙄

அடுத்து ஏதாவது கதையில. கெஸ்ட் ரோல் with pair thanthidalam Rajeeya sis😍
Ishwar ku jodi Ennga da
19006
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உன்கையில் நீர்த்திவலை!!!

உங்களுடைய ஐந்தாவது கதைக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கதாசிரியரே!!! கதை முழுக்க என்னால் கருத்து திரியில் பயணிக்முடியவில்லை மன்னித்துவிடுங்கள்..

ஆலிப்பேரலையாய் அன்பு மனதில் இருந்தும் அதற்குரியவர்களிடம் அவ்வன்பை காட்ட முடியா சூழல் அனைவரது வாழ்விலுமே வரும்,

அதுப்போலவே வானவுளவு அன்பிற்காக ஏங்கும் போது ஒற்றை அன்பு துளியை எவரேனும் காட்டுவாராயின் அது பேரானந்தத்தை விளைவிக்கும் சூழலும் அனைவரது வாழ்விலும் வரும்,

இந்த சூழ்நிலைகளுக்குள் மிக பாந்தமாக பொருந்துகிறது "நான் உன் கையில் நீர்த்திவலை"..

கதையின் துவக்கம் முதல் முடிவு வரை இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகள், வார்த்தைகள்,எழுத்துக்கள் என்று அனைத்துமே படிப்பவர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.பல வாழ்வியல் புரிதல்களை கதை மூலம் தெளிவு படுத்தியுள்ளீர்கள் கதாசிரியரே!!

படிப்பவர்களின் மனதிலும் காதல், கோபம், ஏக்கம்,மகிழ்ச்சி,துன்பம்,அழுகை என்று அனைத்துவகையான உணர்வுகளுமே ஏற்ப்பட்டிருக்கும்..

கதைகள் தனித்துவம் பெருகிறது உங்களது கவிதை மொழியில், வார்த்தைகளை கோர்த்து வர்ணஜாலமாய் படைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!!!!

கதையை படிக்கும் போது எந்தவொரு சூழலில் மனிருந்தாலும் ஆரம்பித்தவுடன் கதையோடு ஒன்றி இதமாகுகிறது..உங்களுடைய எழுத்துக்களில் ஏதோ ஒரு மாயமிருக்கிறது!!!

கதைக்குள் போனால் முதலில் தலைப்பு கதாபாத்திரங்களின் பெயர் தேர்வு காட்சிகள் அமைக்கப்பட்ட இடம் என்று அனைத்துமே வெகு நேர்த்தி...

முதலில் கதையில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் இருவர் விஷ்ணு மற்றும் ஈஸ்வர்..
ஷப்பா!!! எவ்வுளவு உணர்வுகள் இவர்கள் இருவருக்குள்...உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உற்றவளுக்காக உள்ளடக்குவதில் இருவருமே திறமைசாலிகள்தான்..பாச ஊற்றுக்கள்தான்..!!

ராணி என்னவொரு ஆளுமை, தன்னம்பிக்கை, ஆட்களை கையாளும் விதம் பேத்தியின் மீது கொண்ட பாசம்,இறுதியில் வர்ணாவிற்காக அவர் இறங்குவதென கவர்ந்திழுக்கிறார்.. பெண்களுக்கான ஒரு எடுத்துக்காட்டு..

வர்ணா ஒரு பக்கம் மனதை கவர்ந்தவனுக்கான சிந்தனை,மற்றொரு பக்கம் உயிருக்கு மேலாக வளர்த்தவளுக்கான சிந்தனை, என்று இரு பக்கமும் யோசித்து அல்லாடி தன்மீது பாசம் காட்டுபவர்களுக்கு தான் எந்தவொரு விதத்திலும் குறைந்தவளில்லை என்பதை நிரூபித்திருக்கிறாள்..ஈஸ்வருக்கான பாசமும் அருமை..

கஜா கதையின் கரு, அவரைச் சுற்றியே அனைத்தும் நிகழ்கிறது..நல்ல வடிவமைப்பு..

தேவகி தகப்பனின் பாசத்தை தேடும் ஒரு சிறுகுழந்தை...

வள்ளி பொருத்தமான தோழி...

புஷ்பா என்ன ரகம் என்ன மாதிரியான மனிதி!!

மனங்கவர்ந்த கதைகளூள் இக்கதையும் இடம்பெறுகிறது கதாசிரியரே!!! இணைப்புத்தகவல்கள், உணவகத்தின் கட்டமைப்பு விதம், உணவு பதார்த்தங்களை விளக்கியதில் என்று அனைத்துமே அருமை..
சபாஷ் போட வைக்கிறது..

மனதை மகிழ்வித்ததிற்கு மிகப்பெரிய நன்றி😍
உங்களேடைய அடுத்த கதையை நோக்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் எழுத்துக்களின் ஒரு தீவிர ரசிகை❣️❣️
 
Srisamyuktha

Bronze Winner

உங்களேடைய அடுத்த கதையை நோக்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் எழுத்துக்களின் ஒரு தீவிர ரசிகை❣❣
Nathi ma...wow semma cmts di...super...💞💞💞💕💕❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே அகி❤️

Firstuuu huge Huggies to yeww😘😘 உன்னுடைய ஐந்தாவது கதைய முடிச்சுட்ட..

எப்புடி உன்னால மட்டும் இப்படிஎல்லாம் எழுத முடிதோ தெரியல.. சத்தியமா வேற லெவலுஉஉ🙌🙌💥💥ஷப்பா கவிதைல சும்மா பின்னுற போ...கேரக்டரைஷேஷன் சும்மா பின்னுதுடி....ஒவ்வொரு கேரக்டரையும் அப்படியே செதுக்கிஇருக்க டி...வேற லெவலுஉஉஉ....

ராணி அம்மா! என்னாஆ லேடி இவங்க...சுயமரியாதை கண்டிப்பா இருக்கனும்னு அப்படிங்கறதுக்கு பெரிய எக்ஸாபில்....பேத்திக்காக இவங்க யோசிக்கறது பாசத்தின் உச்சகட்டம்....

கஜா!!! கதையோட மெயினே நீங்கதான்....விஷ்ணுக்கான பாசம் செம்மையோ செம்ம...❤️❤️❤️

விஷ்ணு செம்மையோ செம்ம டி வர்ணாவுக்காக இவனோட தவிப்புகள் செம்ம லவ்னு சொல்ல வைக்குது....கண்ணுலையே பேசுறது வேற லெவல்....பஸ் சீன் செம்மையோ...புல்லட் அதுக்கு மேல செம்ம டி..வேற லெவலுஉஉ.....சூப்பராஆஆஆ இருக்கான்....கெத்து போ😍😍❣️❣️

ஈஸ்வரா❣️❣️❣️உனக்கு ஜோடி இல்லாம ஆக்கிபுட்டாலேடா இந்த ஶ்ரீஷா....பரவால்ல உனக்கு ஒருத்தி பொறாக்காமையா இருக்க போறா..கண்டிப்பா உன்கிட்ட வருவாடா....(எல்லாரையும் உனக்கு தங்கச்சி பிரண்டுனு ஆக்குறதுக்கு ஒரு கவுண் கொடுத்து உன்ன பாதர் ஆக்கிரலாம் டா....😏😏😏😏)நீ வர்ணா மேல வைச்சுயிருக்குற பாசம் சும்மா வேற லெவலு போ......பின்னீட்ட....

வர்ணா 😤😤😤 இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தியேடி எறுமபயலே.... உன்னாலதான்டி எல்லாம்😠😠😠😠வள்ளி உன்ன பாத்து சொன்னதெல்லாம் கரெக்டோ கரெக்டுஉஉடிஇஇஇ பேபயலே!!!!எப்படியோ விஷ்ணுகூட நீ சேந்துட்ட அதுனால உன்ன மன்னிச்சுட்டேன்...... நீ மட்டும் விவரமா உன ஆளுக்கூட சேந்துட்டு ஈஸ்வராவ இப்படி சிங்கிலா சுத்த வைச்சுட்டியேடி😾😾😾😾செல்பிஷ் பெல்லோஓ!!

வள்ளி உன்ன ஈஸ்வராக்கு ஜோடி ஆக்குவானு பாத்தா தங்கச்சி ஆக்கிட்டா இந்த ஶ்ரீஷா.....யூஸ்லெஸ் பெல்லோ....சேரி உடு ராகவேந்திரன் கூட ராகம் பாடிட்டு நன்னாஆ இருஉஉஉ...❣️❣️

புஷ்பா பேரு தான் மலரோட இன்னொரு பேரு...பன்னுனததெல்லாம் நாறபய வேல....ப்ளடி ஸ்டுப்பி கன்ட்ரி ப்ரூட் லேடி....உனக்கு எல்லாம் ஒரு அறை பத்தாது....எப்படி நீ ஈஸ்வராக்கு அம்மா ஆன...☹️☹️☹️☹️☹️

ஆகமொத்ததுல கதை வேற லெவலுஉஉஉஉ..சூப்பரோ சூப்பருஉஉஉ.... ரொமான்ஸ் அப்படியே பூ போல இருந்துச்சு டி🙈🙈🙈உன் கதையுல ஏதோ ஒன்னு இருக்கு பக்கி பெல்லோ.....எதோ மேஜிக் பன்ற நீ....❣️❣️❣️❣️❣️❣️ அப்பூறமா கவிதை எல்லாம் சும்மா வேற லெவலுஉஉஉஉஉ😘😘😘😘😘😘😘பின்னீட்ட....சீக்கிரமா அடுத்த கதையோட வா....வெய்டிங் டி..🙌🙌🙌🙌❣️❣️
 
Top