All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ama heroin name pudhusa nalla irukku, story சூப்பர், unga story la idhudhan romba pudichirukku, yenu therila, superrrr
Thank you so much Mekala sisNice story with nice ending....
மிக்க நன்றி sisஅருமையான குடும்பக் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
அவளின் அய்த்தானை காண ஆசையுடன் வந்தவள், அவனை கண்டவுடன் ஏற்படும் வெட்கமும், எதிர்பாரா அவன் நெருக்கத்தில் தொடாமலே தொட்டது போன்ற உணர்வில் அவளின் சிலிர்ப்பும், அதை கண்டு அவன் முகத்தில் தோன்றும் புன்முறுவல் என அக்காட்சியே மிக அழகாக இருந்தது
ஆனால் அவள் பார்ப்பதோ இறுக்கமான அவன் முகத்தை தான். அவள் இப்போது உரிமையுடன் அவனிடம் பேசுகையில் அவன் முறுக்கி கொள்வதும் ( பின்னே இவ செஞ்ச வேலைக்கு விஷ்ணு செய்யறது ரொம்ப கம்மி தான் ) அப்பவும் மேடம் க்கு காஃபி தான் முக்கியமா படுது வள்ளி அவள் தவறையும் விஷ்ணு தரப்பையும் ஒரு நல்ல தோழியாக அவளுக்கு எடுத்துரைக்கிறாள் (விஷ்ணு உன் கஷ்டத்தை புரிஞ்ச ஒரே ஜீவன் ) அதோடு அவளுக்கு அறிவுரையும் சொல்கிறாள்
என்ன இருந்தாலும் புடவை தேர்ந்தெடுக்கும் போது விஷ்ணு வந்திருக்கலாம்
வீட்டிற்கு வந்தபின் தன் ஆயாவிடமும் ஈஸ்வரிடமும் என்னை வெறுத்திட மாட்டீங்க தானே, நான் தப்பு செய்தாலும் என்னை விட்டு போயிடமாட்டீங்க தானே என கேட்டு அழும்போது, ராணி அம்மாள் அவளை அழுக வேண்டாம் என அதட்டுவதும், பின் எங்கள் துணையில்லையென்றாலும் உனக்கு வாழ தெரியணும் என்று சொல்வதும் (), பின் ஈஸ்வர் தன்னிடம் பேசுவதில்லை என அவள் புகார் வாசிப்பதற்கு, ஈஸ்வர் அவன் வர்ணாமாவிடம் அதற்கு பதிலளிப்பது எல்லாம் மிக நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது இறுதியில் ஈஸ்வர் அவனை போய் உனக்கு எப்படி பிடிச்சது என கேட்கும் கேள்வி என் முகத்தில் புன்னகையை தோற்றுவித்துவிட்டது பின் சமாதான கொடி பறக்கவிட்டு வாழ்க்கைப் பற்றி அவன் சொல்வது எல்லாம்
உன்னோட விஷயத்தில் எனக்கு பிடிக்கும் பிடிக்காதது தாண்டி, உனக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்கணும்னு தான் நான் நினைக்கிறேன், ஸோ ஸ்மைல் எனவும் அவள் முகத்திலும் புன்னகை இத்தகைய அன்பாவானவர்கள் வர்ணாவுடன் இருப்பது நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது
முந்தைய தினம் அவளை காயப்படுத்தியதற்கு அடுத்த நாளே ஊடலை களைய வந்துவிட்டான் விஷ்ணு. அவளின் ஒரு நாள் முக வாட்டத்தையே அவனால் பொறுக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்டவனிடமும் அதே கேள்வி தான், நான் தவறு செய்தாலும் என்னை விட்டு போய் விட மாட்டீங்களே என்று ( நீ என்ன செய்தாலும் ஒருத்தரும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் வர்ணா மா, உனக்கு அந்த கவலையே வேண்டாம், உனக்கு வாய்த்த அடிமைகள் எல்லாம் மிகவும் நல்லவர்கள் )
இன்னைக்கும் சரி... அன்னைக்கும் சரி... நிறைய பேசுன...ஆனா, என்னோட மனசுல இருக்குறது ஒன்னு தான், அது நீ மட்டும் தான். எத்தனை தடவை நீ விட்டுட்டு போனாலும், திரும்பி உன்னை என்னோட சேர்க்கதான் போராடினேனே தவிற விட்டுட்டு போக முயற்சிக்கல.அந்தளவு எனக்கு உன்னைப் பிடிக்கும். உன்னை மட்டும் தான் பிடிக்கும்
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா வர்ணா......
ராணி அம்மா கதவை தட்டவும் வர்ணா திருதிருவென முழிக்கும் காட்சி மிக அழகு
-----------------------------------------------------------------------------------
விஷ்ணு தன் கண்ணாடியை எடுக்க வர, அவன் எடுக்கும் முன் இவள் சென்று எடுக்க, அதை அவன் பறித்து தன் கண்ணில் மாட்ட, அவள் அவன் பாதத்திலே ஏறி அதை தன் வசப்படுத்த என அக்காட்சியை காணவே மிக அழகாக இருந்தது
இந்தக் கண்ணு என்னைத் தேடுறது எனக்கு தெரியணும் விஷ்ணு அய்த்தான் என தொடங்கி எனக்கும் உங்களுக்கும் நடுவுல இந்தக் கண்ணாடி கூட வேண்டாம் என வர்ணா சொல்வது எல்லாம்
அவள் அருகாமையில் தன் வசம் இழப்பவனை மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு ஒரு வழியாகிவிட்டாள், அவன் ஹீரா
குழந்தையை பிடிக்க தெரியாமல் எங்கே தவற விட்டுவிடுமோ என்ற பரிதவிப்பில் விஷ்ணு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு முழிக்கும் காட்சி, அழகு
வர்ணாவின் வதைக்கும் விழிகளின் தாகத்தைத் தணிக்க முடியாது தவிப்புடன் வெளியேறி இருந்தான்
ஈஸ்வர் அன்று வாங்கிய கொலுசை இன்று ராணி அம்மாள் அவள் காலில் போட்டு அழகு பார்ப்பது
என்னால முடிஞ்ச வரை அவங்கள சங்கடப்படுத்தாம பார்த்துப்பேன். அதுக்கும் மீறி நடப்பதற்கு நான் பொறுப்பில்லை. ஆனா, தெரிஞ்சே அவங்கள வருத்த எனக்கு விருப்பமில்லை.....
என ஒவ்வொரு விஷயத்தையும் ராணி அம்மாவுக்கு பார்த்து பார்த்து செய்யும் விஷ்ணு மாங்கல்யத்தை அவரை எடுத்து தர சொல்லி வர்ணாவின் கழுத்தில் அணிவித்ததும்
ஈஸ்வர் இன்னும் உனக்கு விஷ்ணுவை பிடிக்கவில்லையா... உன் காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டிருக்கு எப்படியோ அவன் கழுத்துல செயின போட்டுட்ட...... புகைப்படம் எடுக்கையில் அதென்ன வேண்டாவெறுப்பாக அவன் அருகில் நிற்பது, ஆனால் உன் செய்கை யாவும் கோவத்திற்கு பதில் சிரிப்பையே வரவைக்கிறது
வானம் மேகங்களை கூட்டி விழா அறிவிக்க, இடியோ விழா செய்தியை அனைவருக்கும் தண்டோரா போட, அதில் களைப்படைந்த மேகங்கள் மழையிடம் வாழ்த்து சொல்லியனுப்ப, மழையோ அதன் அட்சதையை மணமக்கள் மீது தூவக் காத்திருக்க, அதற்குள் விடிந்து உதித்த சூரியன் மணமக்களை எழுப்ப....
அருமையான வரிகள் சிஸ்
ராணி அம்மாவின் ஆசியோடு உற்றார், உறவினர், நட்புகள் சூழ மிகுந்த மனநிறைவுடன், வானம் மழை பொழிந்து அட்சதைத் தூவி வாழ்த்த இனிதே நிகழ்ந்தது அவர்களின் திருமண வைபவம். விஷ்ணுவின் கரத்தில் விழுந்த வர்ணாவின் ஒற்றை நீர்த்திவலை, அவளது மனநிறைவையும் உணர்த்தி விட்டது.
விஷ்ணுவின் திருமண பரிசு என்றோ ஒருநாள் அவள் சொன்னதை இன்றுவரை மறக்காமல் அதை நிறைவேற்றிய அவன் அன்பில் அவள் கண்களில் வழிந்த நீர்த்திவலை, இதுவரை வீழ்ந்தது போல் அல்லாமல் ஆனந்த நீர்த்திவலையாய் விழுந்ததில் நம் மனமும் நிறைந்தது
திருமண சடங்குகள், மணமக்களின் உடைகள் எல்லாம்
நொடிகள் நகர்விலும் சலித்துப் போகிறேன்
அது எப்பொழுது உன்னில் என்னை சேர்க்குமென !
செவி சேரும் கால்தட ஒலியில், உன்சுவடு தேடிப்பார்க்கிறேன் எந்நொடி நாம் இணைவோமென.. !
காந்தமென இழுக்கும் உன் பார்வைத் தேடி அலைகிறேன்,
நான் உனக்கு எத்தனை முக்கியமெனக்
கர்வம் கொள்ள... !
காதல் மொத்தம் சேர்த்து தவமிருக்கிறேன்
உனக்கென எனை உணர்த்திட... !
உனக்காக நான், இனி
உன்னில் நான்.
உள்ளமதில் ஓங்கிநின்ற வலிகளெல்லாம், உனது ஒரவிழி பார்வையில் தடமின்றி மறைகிறது.
நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்ற
காயங்களெல்லாம் உன் காதலில்
காணாமல் போகிறது.
எனது விழி தாங்கிய ஒற்றை நீர்த்திவலை, இன்று மொத்த புன்னகையாய் என்னிடம் திரும்பி உள்ளது.
நேசத்தின் பொக்கிஷம் கரம் சேர,
உறவுகளின் வாழ்த்து மனம் சேர,
எனது வலியின் நீர்த்திவலைகளோ அதன் வழி
மற(றை )ந்து, பெண் மனமெனும் ஆழ்கடலில் சங்கமித்திருந்தது.
அவர்களின் உணர்வுகளை உங்கள் வரிகள் அழகாய் தாங்கி நிற்கிறது சிஸ்
❤❤எனக்கும் அவங்க(ரம்யா sis) இத்தனை குறிப்பிட்டு சொல்றது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு வாசு மா.Ramyama ...ovovru thadavaiyum neenga linez kurippittu cmt pannum evalavu azhaga irukku theriyuma....rasikara lines thirumbha unga cmts rusikarathalaiyum thani sugam thaan
Srisha
First of all.... Thank you so much for another lovely story
Innda story la Unnga dialogue lam semma....
all time favorite is
View attachment 18947
This one is a diamond
Ada paavingala family pic la yaara yaar kuda jodi serthurukinga
View attachment 18948
Ishwar ku jodi venum nu kaeta Vishnu kuda kaorthu vithudu niyama
Ini eluthinaa காட்சிகள் ஒருங்கினைப்பது sis.athumillaama கதையில அனைத்து பகுதியையும் சொல்லிட்டேன்.சேர்க்க புதிதாக ஏதுமில்லை Sry sisEpilogue pota nalla irukkum