All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப ஆச்சரியமாக இருக்குது அதராவ இது என்று!!!! வேந்தனுக்கு சாரதாவுக்கு தண்டனை சரிதான். இப்போது எதற்கு தீடீர் என்று வருகிறான் இந்த அமுதன்???? அதுவும் அதராவுக்கு எதிராக!!!!???

வசந்தி மா ❣️

//பதிவு ரொம்ப நல்லா இருந்தது. //

நன்றி மா 🥰

//ரொம்ப ஆச்சரியமாக இருக்குது அதராவ இது என்று!!!! //

வலியை வலிமையாக்கி கொண்டாள் 🥳🥳


//வேந்தனுக்கு சாரதாவுக்கு தண்டனை சரிதான்.//

அதே வசந்தி மா 🥰

//இப்போது எதற்கு தீடீர் என்று வருகிறான் இந்த அமுதன்???? அதுவும் அதராவுக்கு எதிராக!!!!???//

அதானே என்னவாக இருக்கும்.காணலாம் மா.
மிக்க நன்றி வசந்தி மா 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athara👏👏👏👏👏👌👌👌👌👌
Amirthan yenpa kalathula irakuringa rendu peraiyum pirichidathinga yedhachum villangama senjinga 🔪🔪🔪

Sissy ❣️

//Athara👏👏👏👏👏👌👌👌👌👌//

❤️❤️


//Amirthan yenpa kalathula irakuringa rendu peraiyum pirichidathinga yedhachum villangama senjinga 🔪🔪🔪//

அச்சோ நான் பாவம்..😟😟
வஞ்சகம் தீர்க்கனும் ,அப்புறம் அப்புறம்...நான் ஒடிட்டேன் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

மிக்க நன்றி sissy 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
very nice ud
Atharavin saval Jeikattum
Amirthanin appavirku Kidaitha Parisu miga Sarianathey...
innum Sila ud kazhil Story Mudinthuvidum illaya

ஜோதி மா ❣️

//very nice ud//

Thank you 🥰

//Atharavin saval Jeikattum
Amirthanin appavirku Kidaitha Parisu miga Sarianathey...//

அதே..அவர்களுக்கான தண்டனை சரியே ! Athara வஞ்சகம் தீர்ப்பாள் 👏

//innum Sila ud kazhil Story Mudinthuvidum illaya//

Aama jothi ma 3-4 than .avalothan ..

Thank you jothi ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma UD SRI...😍
Wat a girl... Woman.... Lady... Whatever..👍🏻
What a characterization... Simple yet powerful ... Seyarkayana heroism illama super a sollirukinga SRI.. 👏🏼
18 years to 25 now... Can feel d charisma... In ur lines...👌

Nadhi ma ❣️

//Semma UD SRI...😍//

Thank you nadhi ma 🥰

//Wat a girl... Woman.... Lady... Whatever..👍🏻
What a characterization... Simple yet powerful ... //

❤️❤️ It fills my heart ❤️❤️

//Seyarkayana heroism illama super a sollirukinga SRI.. 👏🏼//


உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி nadhi மா😍

//18 years to 25 now... Can feel d charisma... In ur lines...👌//

Happy that you have felt the difference through my writing.really these type of comments encourages me a lot 🥰🥰

Thank you soooo much Nadhi ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathira Super ..... Rendu perum இப்போ ethir எதிரா நிக்க போறாங்க..... Evvalavu நாள் எங்க இருந்தான் avan appa அம்மா vuku avvallavu periya அடிபட்டு kuda varala.... Super Super maa

ஆமா சித்ரா sis..rendu paerum களத்துல இருக்காங்க..யார் ஜெய்ப்பா ?
எங்க போயிருப்பான் 😒😒விரைவில் காணலாம் .மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 
Top