Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sis முடிந்த அளவு விரைவில் வரேன் sis ஆதியோடSemma semma super story sis. Happy ending. Sidharth and sowmi love super. Egarly waiting for aathi and deepi story. Seekiram ud podunga pls
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sis முடிந்த அளவு விரைவில் வரேன் sis ஆதியோடSemma semma super story sis. Happy ending. Sidharth and sowmi love super. Egarly waiting for aathi and deepi story. Seekiram ud podunga pls
U have moved to the right path sis and with a msg i thought of taking the topic..... for that reason only i have chosen delhi....nice ending srisha.... but ore oru request, since u moved dipti to delhi ennaku ninaviku vudane vandhadhu "rape capital delhi" than... u already told that u r going to end the deepti character.... if she dies 'coz of rape pls pls change it ... can't bear... if she dies of some other reason it is ok... do consider....
Wow....Hahaha adutha story content kaha oru katahi but ithuvum nalla irunthuthu ... Itha ideavum nalla thaan irukku....
Love love love just love...manasu appidea mayangi poi irukku da.நீ அந்த feelings express விதம் செம பேபிமா....
ஒருத்தருக்காக ஒருத்தர் தன்னோட இயல்ப மாறரோம்னு தெரியாம மாறது... Superb pa....
அத எழுத்துல கொண்டு வந்து உணர்வுகள புரிய வச்ச விதம்
மீனாவ களத்த இறக்கி விட்டதும் ஆஆஆஆஆ பார்த்தா....அழகா சித்தார்த்த களத்தில இறக்கிவிட்டு மீனா வெடிய மத்தாப்பு மாத்தன அழகே அழகுப்பா....
ஏனென்று தெரியாமலேயே என் இதயத்தை தொலைத்து விட்டேன்...
தொலைந்த இதயத்தைஊ தேடி தெருதெருவாய் திரிந்தேன்...
தொலைந்தை கண்டுப்பிடிக்கையிலே தடையாய் உன் தந்தை பாசத்தை கண்டேன்...
தொலைந்ததை பெறுவதற்கே துருப்பு சீட்டாய் உன் பாசத்தையே பயன்படுத்தினேன்...
எதை கொடுத்தாயினும் உன்னை அன்பை அடைய துடித்தேன்.....
காட்சி பொருளாய் என் காதல் மாறிவிட கூடாதென என்குடும்பதாற்கே வலியை கொடுத்தேன்...
இத்தனை செய்தாலும் என்னவளே ..எனக்கான தேடல் உனக்குள் இருக்கா என அறிய துடித்தேன்...
அறிந்த வேலையில் ஆகாயத்தில் சிறகில்லாமல் பறந்தேன்...
குழந்தை தனமான உன் செயலுக்கு கூட குறைப்பட்டுக்கொள்ள முடியாமல் ரசித்தேன்...
காதலால் மட்டுமே நம் உலகை உருவாக்க முனைந்தேன்...
காதலால் குளிர்வித்த என்னை காதலாலே குளிப்பாட்டி விட்டாய்...
மூச்சு முட்ட முட்ட முழ்குகிறேன்... இருந்தும் மேலே வர விரும்பாமல் அமிழ்ந்து போகவே அவா கொள்ளகிறேன்
Wow....
கதையை இவளோ அழகா summarise பண்ணி கவிதைல சொல்லிட்டீங்க sis.... super thank you sis.....
As always unga tamil flow superah irukku....impressed
ஆதிக்காக துவங்கிய கதை தான்..... but போக போக சித்தார்த் சௌமி என்னை உள்ள இழுத்துட்டாங்க
And sis நீங்க ஆதி vittu siththu பத்தி pesirkinga superuuuu
Aathi part Vida enaku unga comments ellam parthu kannu verthing....ம்ம்ம் ஆமாடா ...ஆதிய பத்தி பேச ஒரு முழு கதையே வர இருக்கு.... அவன பத்தி பேசறது எழுதறது.. விட அதை feel பண்ணறத நான் ரொம்ப ரசிக்கறேன்.... உள் வாங்கி கொள்ள தான் முயற்ச்சிக்கிறேன்... அந்த அன்போட ஆழத்தை உணர தான் விரும்பறேன்....அடுத்த பார்ட் எப்படி வர போவுது நெனச்சாலே எனக்கு இப்பவே நர்வஸா இருக்கு.... But deepu pathi ethai ezhutharaathaa irunthaalum rombha deepa vaendaam... Atahi aathi unarvu vazhaiyaa kaamikka muyarchee pannu.... Ithu ennudaiya request thaanda...
Kaalam vendru kolvaen 2or 3 ud padichaen ...saemaiyaa irukku... Intha sambhacangalukku pinnadi irukkara kaaranam paerasaa irukkum thonathalaa padikkavae payanthuttu antha pakkam poha thaiyeeriyam varala..
Unnudaiya ezhuthu style azhamaana unarvugala azhuthamaa vaarthaikala kondubvara vitham superda.... Aathi storya naan padikaa virumbharaen ...athanaala thaan intha request.... Aenae thaeriyala aathi just killing me.best wishes da....
Deepi chellathukku ethavathu. Aacchu. Address kandupidichu vanthu adippen . Margaiya sala......May be.... sequel storyla reveal panurean sago..... நன்றி
Storyeah over sago....enna aagum endru munne solli vitean..... my task compltedso me escapeDeepi chellathukku ethavathu. Aacchu. Address kandupidichu vanthu adippen . Margaiya sala......
No en chellathukku ethum aga koodathu.... Antha story la thana mudinjithu .... Intha story la en chellam nalla varanum solliputten ......Storyeah over sago....enna aagum endru munne solli vitean..... my task compltedso me escape