All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்வ்வ்.... நான் முடிவை மிஸ் பண்ணிட்டேன்.... நடுவுல கொஞ்சம் பிஸி ஆனதால் நிறைய ஸ்டோரீஸ் மிஸ் ஆகிடுச்சு....இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கலை😞😞.... its ok.... நாங்க ஆதியை பார்த்துக்கறோம்😔..... ஆனா தீபியை போட்டு தள்ளிடுவீங்க போல தெரியுதே 😳....ஆதி தீபி லவ்வை பார்ப்போம்னு பார்த்தா..... நீங்க வேற பிளான் போட்டுடீங்க போல தெரியுதே 🤔....
ஹா ஹா சுதா sis,,,, if u r free i will ib u the link....

Thank you sudha sis😍😍😍😍😍அதே அதே sis வேற பிளான் விரைவில் அந்த கதையில் வருது 😉😉😉😉
 

Sudha RK

Bronze Winner
சூப்பர் ஸ்டோரி 😍😍....

சௌமிக்கு காதல் லேட்டா வந்தாலும்... அவளோட காதலை... குடும்பத்தோட அழகா பொருந்திபோறதுலயும்.... சித்துவை புரிஞ்சு நடந்துக்கறதுலயும் அழகா வெளிப்படுத்திட்டா 😍😍...

சித்துதான் கொஞ்சம் குழம்பி...கடைசியா தெளிஞ்சுருக்கான்போல 😉...

சூப்பர் எண்டிங்... சூப்பர் பேபி 😍😍....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ஸ்டோரி 😍😍....

சௌமிக்கு காதல் லேட்டா வந்தாலும்... அவளோட காதலை... குடும்பத்தோட அழகா பொருந்திபோறதுலயும்.... சித்துவை புரிஞ்சு நடந்துக்கறதுலயும் அழகா வெளிப்படுத்திட்டா 😍😍...

சித்துதான் கொஞ்சம் குழம்பி...கடைசியா தெளிஞ்சுருக்கான்போல 😉...

சூப்பர் எண்டிங்... சூப்பர் பேபி 😍😍....
Thank you sudha sis :love::love:😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Maam, can you upload this story again, please. Alternatively, any other link where I can read. Thanks
This story link has been deleted sis...
If u want i can inbox u the story link sis.....
 

Manikandan

Active member
Nice ud madam..... Aadhi and deepi chellatha marakkura alavukku nalla poikittu irukku..... Ana Nan marakka matten ..... Deepi chellammmm......



Perfect story movements with matching title .... Awseme. Love you sister....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud madam..... Aadhi and deepi chellatha marakkura alavukku nalla poikittu irukku..... Ana Nan marakka matten ..... Deepi chellammmm......



Perfect story movements with matching title .... Awseme. Love you sister....
Nandri sago...marakathinga marakathinga😍😍😍next epi LA varuvanga aathi - deepi😍😍tq u again
 
Top