All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma lovely episode... Rendu perum அவங்க இணை oda அருகாமையில் அதை anupavechi kite thungitaan.... Sowmi oda அப்பா sonna maari alarm vechi எந்திரிச்சி குளிச்சு... Siddharth அம்மா kuda romba iyalbaa porunthitta Super.... Avaluku ஷட்டில் vilayadrathu romba பிடிக்கும் போல ஒழுங்கா ava கேக்கும் போதே okay unkuda senthu vilayadren nu solli irukaalam ava அப்பா kuda senthu விளையாடுவேன் nu sonna ஒடனே oru possiveness vanthuduthu... Ethallam enna நியாயம் pa... இப்போ ஆதி kuda senthu vilayaada poren nu sonna ஒடனே kovam... Santhosham... ஆதி kita avanuku எதாவது நோய் irukuthaan nu கேட்ட ஒடனே jarg aaitaan... Super Super Super pa... Eagerly waiting for next episode
ஆமா sis ... 😍😍Thank you sis😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த குடும்பத்துக்குள்ள அவ செட்டாவாளானு நினைச்சுது போய் ...வர்மா உம்பாடு தான் திண்டாட்டம் போல இருக்கே.... ஆகா செட்டாவராளேனு சந்தோஷ படவு மிடியல... துக்க படவும் மிடியல 😥😥😥😥😥

ஏம்புள்ள அவனே இப்ப தான் மிமீ அளவு சிரிச்சான்.... அதுக்கும் ஆப்பு வைக்க இப்படி இப்பவே ரெடியாவா... 😮😮😮😮😮
அதே அதே ரெண்டு பக்கமும் பேலன்ஸ் பண்றதுக்குள்ள வர்மா நிலை தான் காலி ......

ஹி... ஹி... முன்னமே சொல்லி vachidanum ல sis நாளை பின்ன திடீர்னு இப்படி னு நீங்க கேட்க கூடாது ல .... அதான் இப்போவே சொல்லிட்டேன் ஆதி பத்தி 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru dhadava sonna podhum da..ooyamaa la sollite iruka kudadhu..
😂😂😂i think எபி ல இப்போதான் first time சொல்லுறேன்.. . இதுக்கு mun antha லைன்ஸ் ethirpaarthathu athula thaan potean🙄😉😉😉😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathi...... Payyan. Vazhakaila madam twist vaikka poringa polayeaaa....,
ஆமாம் சகோ...!!!negative end but இந்த ஸ்டோரில வராது.....
Thank you சகோ 😍😍
 
Top