All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை" - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக மென்னிய நுட்பமான நுண் உணர்வுகள்... கல்யாணத்தை பற்றிய பிரித்தறிய முடியாத பயம்...நமக்கு இது சரியாக வருமா அலையடிக்கும் குழப்பம்.... அத்தனையும் தாண்டி அவளது உணர்வின்றி அவளது உணர்வில் உயிராக போன காதல்... இந்த வர்மனது காதல் பேதையின் குழப்பங்களை தூரவிரட்டி ஆழ் மனதில் அச்சுறுத்தும் பயத்தை அவளை விட்டு அகற்றி தந்தை பாசத்தை தன் பாசத்தால் வெல்வதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...
💖💖💖💖💖💝💝💝💝💝💝💝💝💝
Wow 😍😍wonderful comment 😉😉thank you sis😍😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oii aarambam la nalla dhan iruku..bt unkita finishing sari ila baby...epo pathalum aadhiku aapu irukunu cnf panra madhriye mudikra...avan sirippa tholachey aaganumnu mudivu pannita la adhoda vidanum..adha vitutu breaking news madhri y ipave villangama mudichi pathara vakira,, 😠😠😠😠😉😉😉
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oii aarambam la nalla dhan iruku..bt unkita finishing sari ila baby...epo pathalum aadhiku aapu irukunu cnf panra madhriye mudikra...avan sirippa tholachey aaganumnu mudivu pannita la adhoda vidanum..adha vitutu breaking news madhri y ipave villangama mudichi pathara vakira,, 😠😠😠😠😉😉😉
😂😂😂mannichu.....solli vaikanumah illaiya 😉😉😉
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma lovely episode... Rendu perum அவங்க இணை oda அருகாமையில் அதை anupavechi kite thungitaan.... Sowmi oda அப்பா sonna maari alarm vechi எந்திரிச்சி குளிச்சு... Siddharth அம்மா kuda romba iyalbaa porunthitta Super.... Avaluku ஷட்டில் vilayadrathu romba பிடிக்கும் போல ஒழுங்கா ava கேக்கும் போதே okay unkuda senthu vilayadren nu solli irukaalam ava அப்பா kuda senthu விளையாடுவேன் nu sonna ஒடனே oru possiveness vanthuduthu... Ethallam enna நியாயம் pa... இப்போ ஆதி kuda senthu vilayaada poren nu sonna ஒடனே kovam... Santhosham... ஆதி kita avanuku எதாவது நோய் irukuthaan nu கேட்ட ஒடனே jarg aaitaan... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Samvaithi007

Bronze Winner
அந்த குடும்பத்துக்குள்ள அவ செட்டாவாளானு நினைச்சுது போய் ...வர்மா உம்பாடு தான் திண்டாட்டம் போல இருக்கே.... ஆகா செட்டாவராளேனு சந்தோஷ படவு மிடியல... துக்க படவும் மிடியல 😥😥😥😥😥

ஏம்புள்ள அவனே இப்ப தான் மிமீ அளவு சிரிச்சான்.... அதுக்கும் ஆப்பு வைக்க இப்படி இப்பவே ரெடியாவா... 😮😮😮😮😮
 
Top