All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
வைதேகியின் கேள்விகள் அனைத்தும் காலம் கடந்து வந்தாலும் ஒவ்வொன்றும் சாட்டையடி கேள்விகள். அவள் அவனிடம் நிலாவுக்காக "ஏனென்றால் அவள் என் பெண் " என பேசியவை அனைத்தும் 👏👏👏👏👏 ஆகாஷ் சரியாக அவ்விடம் வர இருவரையும் நோக்கி செருப்பை காட்டுவது போல் முடித்த இறுதி காட்சி 👌👌👌👌👌 இனி அவள் வாழ்க்கையை அவளுக்காகவும், அவள் மகளுக்காகவும் வாழ்வால் என்பதில் ஐயமில்லை. இத்தனை நாட்களாக இருண்டிருந்த அவள் வாழ்வில் இப்போது தான் ஒளி வீச தொடங்கியிருக்கிறது.
 
Srisamyuktha

Bronze Winner
Yes baby ,aakaash too apdithaan aana womenizer categoryla .

//.Intha mathiri ellam manichanga ithu ellam pathale marriage pannikara aasaiye poirum pola sri ma...//

Apdila illa da.நிறைய நிறைய நல்லவங்களும் இருக்காங்க.

நீ சொன்னது தான்...// Ithu ellam pathu nammma kavanama irukanum sri ma//
கவனமா இருந்தாலே போதும்.

கண்டிப்பா உனக்கு best marriage life அமைய வாழ்த்துகள் டா பேபி 😘😘

Thank you da 😍😍❣️
Thank you sri ma.....💕💕💕💞💞💖💖💚
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Google poi paathutu vanthuten ......Post ellam seemahhhhh 😍😍😍........ seemaaa cuteeeeee.......Na text pannavea maten......🙈🙈🙈😜😜😜
Irukkumla unaku semmaya than irukkum.ne nadaththu

Apro only sight seeingah baby🤣🤣
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வைதேகியின் கேள்விகள் அனைத்தும் காலம் கடந்து வந்தாலும் ஒவ்வொன்றும் சாட்டையடி கேள்விகள். அவள் அவனிடம் நிலாவுக்காக "ஏனென்றால் அவள் என் பெண் " என பேசியவை அனைத்தும் 👏👏👏👏👏 ஆகாஷ் சரியாக அவ்விடம் வர இருவரையும் நோக்கி செருப்பை காட்டுவது போல் முடித்த இறுதி காட்சி 👌👌👌👌👌 இனி அவள் வாழ்க்கையை அவளுக்காகவும், அவள் மகளுக்காகவும் வாழ்வால் என்பதில் ஐயமில்லை. இத்தனை நாட்களாக இருண்டிருந்த அவள் வாழ்வில் இப்போது தான் ஒளி வீச தொடங்கியிருக்கிறது.
Aama Ramya sis,

இத்தனை நாள் அனைவருக்கும் வேலை பார்த்தும் அவளுக்கு கெட்டபெயர் தான்.

அவளுக்கென மனமுண்டு ,அதில் எண்ணங்களும் ,ஆசைகளும் இருக்குமென அவர்கள் யாரும் நினைத்தே பார்க்கவில்லை.

இத்தனை சுயநல மனிதர்களிடம் எதிர்பார்ப்பதே தவறு.

அண்ட் all gone,ini aval வாழ்வில் வசந்தமே 🥰🥰

Thank you Ramya sis 😍😍❣️
 
Top