All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode.... ஆகாஷ் avaluku thanks sonna appo ava பட்டும் padaamal பேசி vechita.... அந்த lady enna பேச்சி pesuthu.... ஏன் avala தத்து எடுத்துக்க முன்னாடி எங்க pochi புத்தி இப்போ வந்து illaathathu எல்லாம் pesuraanga... Athuku mela புள்ளை அது naala thaan குடிக்கிறான் naa avanuku இது ஒரு சாக்கு குடிக்க.... Oru வருஷம் மட்டுமே idupaadoda வாழ்ந்த appram எப்படி புள்ளை பிறக்கும் ஒரு வருஷத்துல ava kasanthutaala ivanugala ellam enna panrathu இதுவே ava அந்த maari nadathukita ivan சும்மா irupaana... அவல ஒரு மனுஷியா kuda mathikaathavan kuda iva ஒத்து pooganuma... அவன் paatuku வந்தான் என்னமோ sevaththu kita solraa maari sollitu poitaan.... இவங்க அம்மா yum பொண்ணு yum avvallavu santhoshama enjoy pannaga... Ethuku cbi vanthuthu ethuku nila va kutikitu வர solranga அந்த laptop ethuku eduthukitu ponaanga onnum puriyala ye... Super pa.. Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb episode sri......Lastla seema twistuuu waiting for tomorrow episode😻
 

Divya kishore

Active member
Nice... ivan kudichutu vantha iva enna pannuva pullaikkitta ella sollura amma santhosama vaidehiya pathi santhosama mahankitta sonna nalla irukkum eppavum kuraiye solrathu ithula ... avan ivala wifenu mathikkakuda matran.ethu kallaiyum mannaiyum pathu pesura mathi pesuran idet ..... konjam neram thane ivanga jollya irunthanga ...... cbi vara alavukku vennila enna pannuna parattava illai arrest pannava ennanu theriyalaiye nalaiku pakkalam apti enna pannunanu
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode.... ஆகாஷ் avaluku thanks sonna appo ava பட்டும் padaamal பேசி vechita.... அந்த lady enna பேச்சி pesuthu.... ஏன் avala தத்து எடுத்துக்க முன்னாடி எங்க pochi புத்தி இப்போ வந்து illaathathu எல்லாம் pesuraanga... Athuku mela புள்ளை அது naala thaan குடிக்கிறான் naa avanuku இது ஒரு சாக்கு குடிக்க.... Oru வருஷம் மட்டுமே idupaadoda வாழ்ந்த appram எப்படி புள்ளை பிறக்கும் ஒரு வருஷத்துல ava kasanthutaala ivanugala ellam enna panrathu இதுவே ava அந்த maari nadathukita ivan சும்மா irupaana... அவல ஒரு மனுஷியா kuda mathikaathavan kuda iva ஒத்து pooganuma... அவன் paatuku வந்தான் என்னமோ sevaththu kita solraa maari sollitu poitaan.... இவங்க அம்மா yum பொண்ணு yum avvallavu santhoshama enjoy pannaga... Ethuku cbi vanthuthu ethuku nila va kutikitu வர solranga அந்த laptop ethuku eduthukitu ponaanga onnum puriyala ye... Super pa.. Eagerly waiting for next episode
ஆமா sis.
என்னதான் ஒரு பெண்ணிற்கு அவங்க இணை மீது காதல் இருந்தாலும்,மரியாதை என்று ஒன்று தராத போது ,அவங்க வாழ்க்கை கண்டிப்பா ஆட்டம் காண தான் செய்யும்.

கோமதி அம்மாக்கு அவங்க நினைப்பது மட்டும் சரியென்று நினைப்பு அதான் இப்படி.

சுவர் கூட உயிரில்லாதது,ஆனா இவனுக்கு விழுந்து விழுந்து வேலை பார்க்கிற அவளுக்கு என்ன மரியாதை.

லாஸ்ட் சீன் நாளைக்கு எபிla solrean sis.

மிக்க நன்றி 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice... ivan kudichutu vantha iva enna pannuva pullaikkitta ella sollura amma santhosama vaidehiya pathi santhosama mahankitta sonna nalla irukkum eppavum kuraiye solrathu ithula ... avan ivala wifenu mathikkakuda matran.ethu kallaiyum mannaiyum pathu pesura mathi pesuran idet ..... konjam neram thane ivanga jollya irunthanga ...... cbi vara alavukku vennila enna pannuna parattava illai arrest pannava ennanu theriyalaiye nalaiku pakkalam apti enna pannunanu
Yes he s idiot sis.

நியாயப்படுத்துதல் தான் என் பையன் நல்லவன், நீ தான் இப்படி மாத்திட்ட என்று.

உலகின் மிக சுலபமான விஷயம் எளியோர் மீது பழியை தூக்கி போடுவது, வைதேகி கேள்வி கேட்காத வரை இப்படிதான் பழி போடுவாங்க.

Cbi - கண்டிப்பா பாரட்டுவதற்காக இல்லை sis

மிக்க நன்றி sis 😍😍❣️
 

Samvaithi007

Bronze Winner
Ammuma.....Antha aal paiya thookki kittu escape aanathu....Drinks and cbi raid.....What saambhandham ?...
எங்கே போகிறோம் நாம்?
இந்த சமுதாயம் எதை
அலசுகிறது?
ஆராய்கிறது?
கவனிக்கிறது?
மனிதம் மறந்த மனம் இறந்த பிணம்..நாற்றமடிக்க தான் செய்யும்....ஒன்று விலக்க வேண்டும்....இல்வை விலக வேண்டும்.....இடு காட்டில் குடியிருந்தால் என்ன செய்வது !!!!
விடை??????
 

Ramyasridhar

Bronze Winner
ஹப்பா ! அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது தான் மகிழ்ச்சியை உணர முடிகிறது வைதேகிக்கு, அவள் குடும்ப வாழ்வு அவ்வளவு கசந்து விட்டது. கேஷவ் குடிப்பதற்கு சொன்ன காரணம், அதற்கு வைதேகியால் மனதிற்குள்ளே தான் புலம்ப முடிகிறது. அவள் வாய் பூட்டு உடைந்தால் தான் விடுதலை. சிபிஐ வரவிற்கும் கேஷவ்வின் திடீர் பயணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என தோன்றுகிறது.... அறிந்துகொள்ள ஆவல்.
 
Top