All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No words to say pa....appo.அ‌ந்த பொண்ணு ku ava tenth padikum போதே ava அப்பா oda இலட்சணம் therinjidichi... எப்படியாவது அம்மா va matum kaapathalaam na antha amma போதை ku அடிமை ஆகி இருக்கு.... Ava அண்ணா அங்க இல்ல... So appo தான் manithini avalluku அறிமுகம் ஆயி இருக்கா avala கொஞ்சம் kojama ava கூட்டு kula இருந்து வெளிய வர vechi avaloda kuzhanthai மாறி paathukitu irunthu இருக்கா.... Avaloda அண்ணன் naala பாழா pochi iva தான் antha watch வந்த message ah vechi போய் பாத்து avala காப்பாத்தி avalukum உண்மை ah தெரிய vechi... Avaloda அக்கா va kandupidichi.... One year plan panni panni இருகாங்க.. semma semma episode pa.... Eagerly waiting for next episode
அதே தான்😍..... thank you sis😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words to say.... Niga சொன்னா ஒரு ஒரு விஷயமும் Kantipa உண்மை.... நானே romba romba emotional ah ethavathu paaththaalo.. Padichaalo athanodaiya thaakkam Ennaku neriya irukkum... என்னுடைய manasu athuku laye தான் சுத்திகிட்டு இருக்கும் appram நானே என்ன thethikuvan இது ethuyum உண்மை இல்ல ithalam வெறும் கதை so romba yosikkaathenu... கொஞ்சம் கொஞ்சம் ah தான் அதுல இருந்து வெளி வருவேன்... So அந்த maari thaan இல்லையா...
 
Ama sis..... ella poluthu pokkum etheo oru vagaiyil emotional ah attack pannuthu.(sariyanavai thernthuduthu paarththal tats gd for society)..thank you sis 😍😍
 
Top