All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Sudha RK

Bronze Winner
ரெண்டாவது விக்கெட்டும் விழுந்தாச்சு.... இப்போவாவது சொல்லுங்க யாரு பண்ணுனதுனு 😉...

அவங்களோட பசங்களா ஏதும் இருக்குமோ??? ஆனா அப்படியும் தோணல 😏....யாரா இருக்கும் 🤔....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டாவது விக்கெட்டும் விழுந்தாச்சு.... இப்போவாவது சொல்லுங்க யாரு பண்ணுனதுனு 😉...

அவங்களோட பசங்களா ஏதும் இருக்குமோ??? ஆனா அப்படியும் தோணல 😏....யாரா இருக்கும் 🤔....
Thank you sudha sis 😍😍episode number 8 ல yaar help பண்றது என்று சொல்லிடுவேன்..... episode 10/11 ல யார் கொலை பண்ணது என்று சொல்லிடுவேன்...... 😉😉😉😉

பின் குறிப்பு : இன்னும் ஒரு கொலை பாக்கி உள்ளது 😂😂
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo அந்த file la ulla vishayathukum அந்த பையனுக்கும் சம்மந்தம் இருக்கு... அந்த blood avanoda match ஆகுது... அந்த முடி... அந்த video ah matum அழைக்காமல் விட்டு இருகாங்க naa எதோ something fishy.... அடுத்த டார்கெட் அந்த பையன்.... அந்த police athigaari avana kaapatharathukkaaga three crores kekuraan... Enna aaga poguthu nu theriyala ah... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Sssss sis ...thank you sis 😍😍
 
Top