All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின்"" காலம் வென்று கொல்வேன் "" கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே சஸ்பென்ஸ்ஸாகவே போகுது எப்போது தெரியும் அந்த உருவம் யார் என்று சகோ
😇😇😇😇😇
😍😍episode number 10 la crctah யாருனு தெரிஞ்சிடும் sis....thank you sis😍😍
 

Sudha RK

Bronze Winner
Thank you sudha sis 😍😍episode number 8 ல yaar help பண்றது என்று சொல்லிடுவேன்..... episode 10/11 ல யார் கொலை பண்ணது என்று சொல்லிடுவேன்...... 😉😉😉😉

பின் குறிப்பு : இன்னும் ஒரு கொலை பாக்கி உள்ளது 😂😂
இன்னும் ஒரு கொலையா 😳😳😳....
 

Sudha RK

Bronze Winner
என்னடா இது... குடும்பத்துல ஒருத்தர் கூட நல்லவங்க இல்லையா.... இந்த பையனும் ரொம்ப மோசமானவனா இருப்பான் போல தெரியுது 😠😠.... அந்த பெண்ணாவது நல்ல பெண்ணா??? 🤔....

அடுத்த டார்கெட் இந்த பையன் தானே 😏.... இந்த போலீஸ் விவரத்தை சொல்லாம பேரம் பேசி எங்களை டென்ஷன் பண்ணுறார் 😠😠...

சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க சிஸ்😊...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இது... குடும்பத்துல ஒருத்தர் கூட நல்லவங்க இல்லையா.... இந்த பையனும் ரொம்ப மோசமானவனா இருப்பான் போல தெரியுது 😠😠.... அந்த பெண்ணாவது நல்ல பெண்ணா??? 🤔....

அடுத்த டார்கெட் இந்த பையன் தானே 😏.... இந்த போலீஸ் விவரத்தை சொல்லாம பேரம் பேசி எங்களை டென்ஷன் பண்ணுறார் 😠😠...

சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க சிஸ்😊...
ஹா ஹா போலீஸ் விவரம் எல்லாம் அடுத்த எபி ல சொல்லிரவார் சுதா sis 😍😍
சீக்கிரம் அடுத்த எபி உடன் வாரேன் 😍
 
Top