All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்பா & புகழ் &ஆதி &தீபு இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்னல்கள் அனைத்துக்கும் காரணம் யார் என்று புகழுக்கு தெரியுமா சகோ

🤔🤔🤔🤔
தெரியும் sis.... இன்றைய பதிவில் ஓரளவு உங்களது வினாவிற்கான பதில் சொல்லி உள்ளேன்.. மிக்க நன்றி sis 😍😍😍😍
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow ...ammuma meendum meendum kolhiraai un ezhuthukalal ...kathalai un ezhuthu maiyeenal varnam theetti varna jaalam kaattuhirai....😘😘😘😘😘😘😘
Lovelyda😍😍😍😍😍😍
Sisssyyyyy....

உங்களை போன்றோரின் கருத்துகள் தான் என்னை மென்மேலும் மெருகேற்றுகிறது sissssyyyyy 😍😍😍😍மிக்க நன்றி 😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. புகழ் இன்பா காட்சிகள் அருமை. எப்போது தீபியை பற்றி தெரிந்து கொள்ள முடியும் சிஸ்?
மிக்க நன்றி sis 😍😍😍
தீபி பற்றியான முதல் தகவல் இன்றைய அத்தியாயத்தில் பதிந்து உள்ளேன் sis 😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
அற்புதமான பதிவு சிஸ். தீபியும் ஆதியும் எப்படியாவது சேர்ந்தால் சந்தோசம். புகழ் இன்பா பார்வை மற்றும் செய்கையிலேயே ஒருவரையொருவர் உணர்ந்து கொள்வது அருமை.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான பதிவு சிஸ். தீபியும் ஆதியும் எப்படியாவது சேர்ந்தால் சந்தோசம். புகழ் இன்பா பார்வை மற்றும் செய்கையிலேயே ஒருவரையொருவர் உணர்ந்து கொள்வது அருமை.
மிக்க நன்றி sis 😍😍😍😍... கண்டிப்பாக இணைத்து வைத்து விடுகிறேன் ஆதி - தீபியை....
😍😍😍😍😍
 
Top