Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sry for the late sis...nalaiku ud...இப்போ promo pottutean padichutu epdi irukunu சொல்லுங்க..thank you for your concern sisEnga sis ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sry for the late sis...nalaiku ud...இப்போ promo pottutean padichutu epdi irukunu சொல்லுங்க..thank you for your concern sisEnga sis ud
Sry for the late sis...today promo போட்டேன்...நாளைக்கு ud potruvean...padiththu பார்த்து epdi இருக்குனு சொல்லுங்க thank you for your concern sisSis yenga alla kanom ud thangappa plz pa
சுதா sis naanum vanthutean... nalaiku ud...today promo pottean....ஆதியோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கடா...ஒருவழியா பார்ம்க்கு வந்துட்டான்னு பார்த்தா...பழிவாங்க ஃபுல் பார்ம்ல இருக்கான் ....
தீபி அனுப்பின ரெண்டாவது ஆடியோ உண்மையானதுதானா???? கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு....
புகழ் என்ன பிளான்ல தான் இருக்கான்...இதுவரைக்கும் தீபி பத்தி ஏதாவது கண்டுபிடிச்சிருக்கானா??? ஒன்னும் தெரியல....
ஆதி புகழை அழிக்க திட்டம் போட்டு என்ன பண்ணுறது.... எப்போ மாறனை பத்தி தெரிஞ்சுக்க போறான் ....
புகழ்.... ஆதி &மாறனை எப்படி சமாளிக்க போறான்....
நான் தான் இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகுதுன்னு பார்த்தா.... எங்க உங்களையும் காணோம்??? சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க☺....promo சூப்பர்.... வெயிட்டிங் பார் யூடி பேபி☺...
Tq sis nalaiku புகழை கூட்டிட்டு vanthidalamwaiting sis
Deepa sis tq u and happy tat u have read my workஎன்ன செய்யலாம்
இவனுக இம்சயே
நன்றி - உங்களது நேரத்தில் எனது படைப்பை வாசிக்க எடுத்து கொண்டதற்கு sisஎன் வேலை யே வாசிப்பு தான்
எனக்கு எதுக்கு நன்றி