All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo deepi உயிரோடு illaya... இன்பா ava nenaichi over ah குடிச்சி இருக்கான்... Deepi yum அதே இடத்துல இருந்து இருக்க.... இன்பா vayum அங்க இருக்கற maari kaamikithu... Ivan போதை la deepi ah இன்பா nenaichi hug panni இருக்கான் but புகழ் onnum பன்னி இருக்க maaten... First la இருந்தே avana அந்த boxing la thoththu pooganum nu nenaikiraanga.... Deepi ah எதோ பண்ணிட்டு இருக்காங்க right... அந்த பழி ah புகழ் mela போட்டு இருக்காங்க nu nenaikiran..... Paakalam this is my guess let's see...
u r awesome sis😍😍😍😍
Pugazhai nambiyatharku nandrigal💞💞💞
Let's c wat happens next
 
Chitra Balaji

Bronze Winner
u r awesome sis😍😍😍😍
Pugazhai nambiyatharku nandrigal💞💞💞
Let's c wat happens next
ஏன்னா அவன் அந்த அளவுக்கு இன்பா va love panran avana விட athigama so enna தான் போதை la இருந்தாலும் he knows... இன்பா va இல்ல vera ஆளா nu... Right... Let's see
 
Samvaithi007

Bronze Winner
உயிரின் முக்கியத்துவத்துவத்தையும்....அதன் அழகியலையும் வார்த்தை கொண்டு வடிக்காமால்...மொளனமே மொழியாக்கி...தன்முதல் வெற்றியை ஆழ பதித்து தன் உயிரானவளை காண வரும் இவன் இதயம் இந்த வலி தாங்குமா..
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்னா அவன் அந்த அளவுக்கு இன்பா va love panran avana விட athigama so enna தான் போதை la இருந்தாலும் he knows... இன்பா va இல்ல vera ஆளா nu... Right... Let's see
Ssss sis😍😍😍😍he Will,,,,
Thank you for the belief😉😉😉😉😉
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிரின் முக்கியத்துவத்துவத்தையும்....அதன் அழகியலையும் வார்த்தை கொண்டு வடிக்காமால்...மொளனமே மொழியாக்கி...தன்முதல் வெற்றியை ஆழ பதித்து தன் உயிரானவளை காண வரும் இவன் இதயம் இந்த வலி தாங்குமா..

உயிரோடு கலந்தவள் உயிரானவனின் உறவை உயிர் கொண்டு காப்பாளா இல்லை உயிர் வாழ தகுதி இல்லாத மனிதர்களின் சூழ்ச்சியில் வீழ்வாளா !!!!!!!

காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி ஒப்பற்ற நம்பிக்கை சுமந்த நொடி ஆகுமா !!!!!!

காத்திருக்கலாம்😍😍😍😍😍😍
 
Sudha RK

Bronze Winner
புகழும் இன்பாவும் அழகா வாழ்க்கையை தொடங்கிட்டாங்கனு நினச்சா அதுக்குள்ள பெரிய பிரேக் வந்திடும் போல தெரியுதே😳.

குறும்படம் அருமை.... அழகா சொல்லியிருக்கீங்க 👏👏...

ஆதியை வில்லனாக்குறேன்னு புகழை வில்லனா ஆக்கிடுவீங்க போல தெரியுதே😳

ஆனா புகழ் மேல நம்பிக்கை இருக்கு.... புகழை டார்கெட் பண்ணுற கும்பல் தான் இதுக்கு பின்னால இருக்குமோ🤔....

ஆனா கடைசியா முட்டிக்க போறது இவங்க ரெண்டு பேரும்னு நல்லா தெரியுது😥😥😥.

எது எப்படினாலும் பாத்து பதமா செய் பேபி 😥😥....
 
ஹா ஹா,,,
முன்பு உங்களிடம் சொன்னது தான் சுதா sis 😍😍
அவர்களிடம் புரிதல் குறைவு என்பதை விட பிடிவாதம் அதிகம் 😔😔

நீங்கள் அனைவரும் புகழை நம்புவதில் மீ ஹாப்பி🤩🤩

யா,,, அந்த கும்பல் பிடிபடுவதற்குள் என்ன ஆகுமோ 🤔

Done sudha sis 😍😍😍😍பதமா senjudurean🙈🙈🙈
 
J.வாசுகி

Well-known member
Babyem இன்னிக்கி நீ பண்ண நல்ல விஷயம் அந்த ப்ரோமோவ மறந்துட சொன்னது தான்....

ரெண்டு பேரும் ஏன் இப்டி அவங்க பிடிவாதத்தால அடிச்சிக்கிறாங்கந்னு மட்டும் புரில்ல... (ஆனா எல்லாம் நீ பண்ற வேலன்னு புரியுது)

எல்லா எபிலயும் அவங்க அவங்களோட உணர்வுகள நல்ல சொல்லிருக்க பேபியம்... செம்ம....😍😍😍😍

Waiting for சிறப்பான சம்பவம்
 
Top