All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை சொதப்பாம தெளிவாதான் கொண்டு போறீங்க😊... so நோ பயம்😍...

ரெண்டு கிளைமேக்ஸ்ஸா???🤔...ஓகே... ஒன்னு உங்களுக்கு.... பாசிட்டிவ் எங்களுக்கு 😍😍....பிரிச்சு வைச்சா அது ரொம்ப கஷ்டமாவே இருக்கும்....so ஆதி தீபியை எங்களுக்காக சேர்த்து வச்சிடுங்க😊....

Details எல்லாம் எபியோட எண்டிங்ல வர்றதுனால கதையை பாதிக்காது... ப்ளஸ் அது போனஸ்ஸா புது விஷயம் தெரிஞ்சுக்கிட்ட பீல் தான் 😊👍...


எப்படி இருந்தாலும் எங்க ஆதியை கஷ்ட படுத்த போறீங்க... அதை ஏதோ பாத்து பதமா செய்யுங்க 😁....
நன்றி சுதா சிஸ்....😍😍😍😍

Thank for clearing my thoughts about those theoretical details....and i m happy tat u guys are accepting the way tat i m trying....

Nandrigal💞

Done sis...பார்த்து பதமா ஆதியை செஞ்சிடுறேன்...ரெண்டு கிளைமேக்ஸ் வச்சிடலாம்... .. 😊😊😊😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
க்ரீன் சாண்ட்க்கு ஆதியை கஷ்டபடுத்த தெரியாது 😉....இப்போ சொல்லுங்க நெசமா நீங்க க்ரீன் சாண்ட்டா?? 😜
🙈🙈🙈நான் க்ரீன் சேண்ட் தான் சுதா சிஸ்...
Aathiyai than climaxla தீபியோட serthudureanla ....😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை oda pokku correct ah kondu poringa... அதுல doubt vennam okay semma ah pooguthu story... Rendu கிளைமாக்ஸ் vechi kalaam உங்களுக்காக நெகட்டிவ்... எங்களுக்காக positive okay.... Ennaku rendu கிளைமாக்ஸ் double okay 👌...
நன்றி சிஸ்😍😍😍😍😍....டீல் ஓகே...உங்களுக்காக பாசிட்டிவ் கிளைமேக்ஸ் ...எனக்காக நெகடிவ் கிளைமேக்ஸ்.....💞😜😜😜💞
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு பேரையும் பிரிக்க வேண்டாம் காதலரை பிரிப்பது பாவம்னு உங்களுக்கு தெரியும் தான கதை உணர்வு பூர்வமாக இருக்கு கதையின் போக்கு நல்லாவே இருக்கு முடிஞ்ச வரைக்கும் சுபமான முடிவாக கொடுங்க இல்லைனா மனசு வலிக்கும்
நன்றி சிஸ்😍😍...
ஆமா காதலரை பிரிப்பது பாவம் தான்...அதனால் கதையின் முடிவில் அவஙகளை சேர்த்து வைத்திடுறேன்....
ஒரு கிளைமேக்ஸ் கண்டிப்பா சுபமாக முடிச்சிடுறேன்....
😍😍😍😍
No hard feelings💞💞
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enamo ketrukye baby... Enaku positive matum podhum da... Edhuku negative la kuduthukitu type panna unaku kai valikumla... So negativeaa deal la vitralam😁😁.. Nd story flow semmaya iruku... Aadhi deepi ku equal aah pugazh inba um luv la tough fight kudukrangale😍😍😍😍😘😘
😍😍😍😍😍antha last line ....i m happy💞💞💞!!!! Omg...enna oru villathanam kai vallikumamla....😉😉😉ungaluku oru climax enaku oru climax.....athan deal
😍😍
 
Top