All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode..... Semma அடி la அந்த union leader.....இன்பா oda அண்ணன் enna பேசினா அந்த union leader kita... யாரு இன்பா va கடத்த சொன்னது... புகழ் romba payanthutaan... புகழ் avaloda mingal aaga aarambichitaan.... Ava kita ஏன் உண்மை ah sollala... அவல hug 🤗 panni wish panna சொன்னது... Avaluku பயங்கர possiveness அவன் mela... Ava azhugave kudathunu solli இருக்கான்... அவன் சொன்னா அதே டயலாக் தான் ஆதி deepi kitayum solli இருக்கான்.. Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புகழ்... இன்பா... ரெண்டு பெரும் அவங்க லவ்வை கன்போர்ம் பண்ணிட்டாங்க போல 😍😍...

இன்பாவை கடத்தினது இனியனாத்தன் இருக்கும்னு தோணுது 😉....

ஆதி தீபி 😍😍😍....

ரெண்டு ஹீரோவும் ஒரே டைலாக்... செம 😍😍...

சூப்பர் யூடி பேபி 😍😍....
நன்றி சுதா சிஸ்😍😍😍😍😍😍😍

இனியனா....அது டவுட் தான்.....😶😶

ஆமா அந்த வசனம் தான் இருவர் வாழ்க்கைக்கும் ஆரம்ப புள்ளி....

let's c wat happens 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது எப்படி நாங்க நெகடிவ் எண்டு கேப்போம் 😳😳....

So positive end தான்... ok 😍😍
ஹா...ஹா....
Storyku apo rendu climax sudha sis???ungaluku OK va...!!! Athu related suggestion story threadla keturkean...parthutu solunga....

Apro aathiyai kashta paduthurenu ennaiya solla kudaathu..me pavam green sand😜😜
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode..... Semma அடி la அந்த union leader.....இன்பா oda அண்ணன் enna பேசினா அந்த union leader kita... யாரு இன்பா va கடத்த சொன்னது... புகழ் romba payanthutaan... புகழ் avaloda mingal aaga aarambichitaan.... Ava kita ஏன் உண்மை ah sollala... அவல hug 🤗 panni wish panna சொன்னது... Avaluku பயங்கர possiveness அவன் mela... Ava azhugave kudathunu solli இருக்கான்... அவன் சொன்னா அதே டயலாக் தான் ஆதி deepi kitayum solli இருக்கான்.. Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank you sis😍😍😍😍😍😍
Aamaa sis inbaa bayangara possessive than....
😍😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
கதையை சொதப்பாம தெளிவாதான் கொண்டு போறீங்க😊... so நோ பயம்😍...

ரெண்டு கிளைமேக்ஸ்ஸா???🤔...ஓகே... ஒன்னு உங்களுக்கு.... பாசிட்டிவ் எங்களுக்கு 😍😍....பிரிச்சு வைச்சா அது ரொம்ப கஷ்டமாவே இருக்கும்....so ஆதி தீபியை எங்களுக்காக சேர்த்து வச்சிடுங்க😊....

Details எல்லாம் எபியோட எண்டிங்ல வர்றதுனால கதையை பாதிக்காது... ப்ளஸ் அது போனஸ்ஸா புது விஷயம் தெரிஞ்சுக்கிட்ட பீல் தான் 😊👍...


எப்படி இருந்தாலும் எங்க ஆதியை கஷ்ட படுத்த போறீங்க... அதை ஏதோ பாத்து பதமா செய்யுங்க 😁....
 

Sudha RK

Bronze Winner
ஹா...ஹா....
Storyku apo rendu climax sudha sis???ungaluku OK va...!!! Athu related suggestion story threadla keturkean...parthutu solunga....

Apro aathiyai kashta paduthurenu ennaiya solla kudaathu..me pavam green sand😜😜
க்ரீன் சாண்ட்க்கு ஆதியை கஷ்டபடுத்த தெரியாது 😉....இப்போ சொல்லுங்க நெசமா நீங்க க்ரீன் சாண்ட்டா?? 😜
 

Chitra Balaji

Bronze Winner
கதை oda pokku correct ah kondu poringa... அதுல doubt vennam okay semma ah pooguthu story... Rendu கிளைமாக்ஸ் vechi kalaam உங்களுக்காக நெகட்டிவ்... எங்களுக்காக positive okay.... Ennaku rendu கிளைமாக்ஸ் double okay 👌...
 

Chithra19837010

New member
இரண்டு பேரையும் பிரிக்க வேண்டாம் காதலரை பிரிப்பது பாவம்னு உங்களுக்கு தெரியும் தான கதை உணர்வு பூர்வமாக இருக்கு கதையின் போக்கு நல்லாவே இருக்கு முடிஞ்ச வரைக்கும் சுபமான முடிவாக கொடுங்க இல்லைனா மனசு வலிக்கும்
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enamo ketrukye baby... Enaku positive matum podhum da... Edhuku negative la kuduthukitu type panna unaku kai valikumla... So negativeaa deal la vitralam😁😁.. Nd story flow semmaya iruku... Aadhi deepi ku equal aah pugazh inba um luv la tough fight kudukrangale😍😍😍😍😘😘
 
Top