All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

விக்ரம் அதிதியை பார்த்ததும் தனது காதலை சொன்னது அருமை சகோ
😲😲😲😲😲😲😲
கௌதம் உதயாவிடம் தன்னை பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
கார்த்திக் சைத்ரா இருவரும் அடித்த கலாட்டா சூப்பர் சகோ
😄😄😄😄😄😄😄
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீஈஈஈஈஈஈஈஈ......
செம்ம எபிஸோட்💓💓
என் மம்மி சோ ஸ்வீட்ட்......
மீ லவ் யூஊஊஊஊ.......
எப்படியோ ஒரு வலியா பொண்ணு பாக்க வந்தாச்சுஉஉஉஉஉ.....
என்னடா இது அதிதி அநியாயத்துக்கு வெக்கப்படுறா......
எப்படிதான் விக்ரம் மாமா பாத்தாரோ......
இதுல அவரு அதுக்கு மேல பெர்பாமன்ஸ் போட்டு தாக்குறாரு போலையே.....
டைரிமில்க் கொடுத்து அசத்துராரு.......
அதுக்குள்ள நம்பர் கொடுத்தாச்சு......
இதுல கவிதை வேற..........
அதிதி கலக்குற போ.....
விக்ரம் மாமா செம்ம ரொமான்டிக் போல......ஹாப்பி பார் யூ டி💓💓
அடுத்து இந்த கௌதம் உதயா என்னடி பன்னீட்டு இருக்குறாங்க.......
கௌதம் மாமா அதுக்குள்ள உங்கள பிடிக்கும்னு சொல்லுவானு எதிர்பாக்குறதெல்லாம் தப்பு.....
அதுவும் உதயா கிட்ட இருந்து.......😤😤😤😤😤
உதயா நீ பேனு முளிக்கறத்துக்குதான் லாய்க்கிஇஇ......
அடுத்து டேய் டால்டா டப்பாஆஆ....உங்க அண்ணன் எப்புடி டைரிமில்க் வாங்கிட்டு வந்திருக்காங்க...நீ வேஸ்ட் டா....
(நமக்கு தான் கல்யாணமே பிடிக்கல அப்புறம் ஏன் இப்படி நினைக்கிறோம்)
எப்படியோ டால்டா டப்பாக்கும் கல்யாணம் பிடிக்கல......
டேய் இப்ப கல்யாணம் பிடிக்கலனு சொல்லீட்டு கல்யாண மண்டபத்துல தாலிய கட்டுண .....நீ காலி டி ......
சூப்பர் எபி.....
வெய்டிங் பார் அடுத்த பதிவு💓
#love is on air😻
Ammuuuuuuu

Ha ha Vikram - அதிதி apdithaan.

அதே தான் ஒன்னு நம்ம சொல்லணும் ,இல்லை அவகிட்ட சொல்லணும்.இவனா ஒரு question Ku athea பதிலை ethirppaarkiraan .funny boy 🤣🤣🤣

ஏது காலி யா 🙄🙄

No no baby.Inga and FB la ellaarum கார்த்திக் தான் first பிடிச்சிருக்கு என்று சொல்லியிருக்காங்க.

Soooooo ne தான் njoyyyyy


Thank you Ammu ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் அதிதியை பார்த்ததும் தனது காதலை சொன்னது அருமை சகோ
😲😲😲😲😲😲😲
கௌதம் உதயாவிடம் தன்னை பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
கார்த்திக் சைத்ரா இருவரும் அடித்த கலாட்டா சூப்பர் சகோ
😄😄😄😄😄😄😄
😍😍 மிக்க நன்றி sis.

மூன்று இணையையும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❣️😍
 
Top