All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.....😍 lovely episode..... Beauty tips எல்லாம் super.... மூணு ஜோடி yume semma ஒன்னு ஒன்னு oru oru vitham.... மாப்பிளை எல்லாம் ஒரே maari dress ah.... Karthik enna ennamo panni paaththutu பொண்ணு paakka vanthutaan.... அதிதி.. Vikram ஜோடி Super... Vikram ku avala romba pidichidichi love you எல்லாம் sollitaan romba iyalba avalum mobile number எல்லாம் koduthutaa.... உதயா... Gowtham.... Rendu பேருமே கொஞ்சம் அமைதி தான் ava iyalba எல்லாரும் solra maari pathil sonna அம்மா.. Friends pidikum nu இவன் என் kuda வாழ்ந்து பாத்து therinjika nu. Sollitu poitaan.... Karthik....seithra yum எப்படி avanga கல்யாணம் மட்டும் niruthurathu nu maatum யோசிக்க friends aaitaanga iyalba pesikitaanga.... பூ vechi taambulam maathiyaachi.... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ செம்ம epi......😘😘😘😘..enga mammy ku paren enga mela emputtu pasam......... beauty tips ellam உண்மையிலேயே சூப்பர் ஆ இருக்கு ஸ்ரீ........ மம்மி எப்டி சைது ku mattum மடிலா வெச்சு ஃபேஸ் லா apply panni விடுரிங்க.....engaluku enga......

Karthik romba theverama marriage ah நிறுத்த planning pandrane...... but ellam சொதப்பல்.....
ஹே சைத்து அவனுக்கு கொஞ்சம் டிரெய்னிங் குடு டி..... 😄😄😄😄😄

மூணு ஜோடி உம் மூணு விதமா பேசுறாங்க சூப்பர் ஸ்ரீ 😍😍😍
அதிதி விக்ரம் சூப்பர் .... விக்ரம் லவ் பண்றேன்னு பட்டு nu sollittan...... antha line superb sre............thank you for being mine......yours 😘😘😘😘😘😘😘😘😘😘
Gowtham udhaya va confuse pantu poittan.....

ஸைத்து கார்த்தி செம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ah ve ayettanga........ Ponnu pakka vantha maariye illa........side gap la சைத்த்து nalla ponna irunthuttu karthi ku ketta per vangi kudukka try pandriye saiththu babe......😂😂😂
Rendu perum ellar munnadiym pesikieathu pathu kalyanam vena nu sonna ஆளுங்களா nu doubt ayeruchu 😄😄😄

Last but not least àntha information as usual Superp SRI 😘😘😘😘😘
 
Top