All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ morning ye semma treat.... superrrrr 😍😍
Kalyanam fix ayerychu......Athithi oda Kalyana கனவுகள் சூப்பர் 🙈🙈🙈
Karthi vanthavanga yarunu theriyama pesi romba romba nalla pullainu per vangittan....😂😂😂😂

Vikram ennna Athithi ah pidichuruku nu villan maari solitu irukan...
Athithi ku ok mappillai pidichiruchu...... Udaya Gowtham ennna nenaikurangane thrla.......

Intha kadaisi vaalunga rendu tha Adam பண்ணிட்டு இருக்காங்க..........ipdi irukavanga தா கடைசி லா ஜோடி புறா மாறி சுத்த பொறங்க correct ah d saithra........😁😁😁😁😁

Last la sollura antha information romba Super and oru new information therinjukitta feel..💓💓💓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee kavala padaatha ammu... Naalaikku avanukku kodukkura kesarila bethi maathirai kalanthu koduthiduren...enn ponna poi pidikkala nu solvaana avan....😏😏😏😏

{Naanay itha eppada thalli vidalumnu ninaicha ivan aapu vachiduvan polavae)😥😥😥😥
பேதி மாத்திரை கொடுக்குறீங்களா செம்ம பிளான் வசு மம்மி....லவ் யூ....ஆனா ஒன்னு அவன் ஏன் பாத்ரூம் யூஸ் பன்ன கூடாது😏😏😏😾
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏது உனக்குமா ?

நீங்க எல்லாரும் சேர்ந்து தான் பாதி கதை guess panni solirkinga.

Innum oru 50 percent thaan மீதி கதை.

அதையாது நான் கதையில் சொல்லுறேன் ஷாலு மா😯
ஹா ஹா ஹா
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma semma epi super ah iruku aditi dream semma apram Vikram last pesunathu nice.Intha karthik saithra va enna pandrathune theriyala.Apram enga amma so sweet viratham ellam irukanga romba touching character amma super ud sri ma.💞💞💞💕💕😍💕💚
கௌதம் பத்தி சொல்லுங்க உதயா😝😝😝😝
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma semma episode.... Chennai சம்மந்தம் thaan ஜாதகம் porinthi வந்து இருக்கு அவங்க அப்பா vuku romba வசதி ah irukaangale ஒன்னு romba thuramaa irukkenu ஒன்னு but வசுந்தரா அம்மா இதுக்காக எல்லாம் விட vendaam nu thirmaanamaa sollitaanga.... இவங்களும் சென்னை போய் எல்லாம் பாத்து பேசி romba திருப்தி.... அதுலயும் karthik அவன் அப்பா friend nu நினைச்சி kitu romba நல்லா vera பேசி இருக்கான்.... Vikram ku அதிதி ah romba pidichidichi so karthik othukitu thaan ஆகனும் seithra avanuku poruthamaa thaan irupaanu sollitu poitaan.... இங்க மேடம் கல்யாணம் vendaam nu. Kuthikiraanga.... இதுங்க rendu எப்படி கல்யாணத்தை niruthurathunu ninaikithuga..... Enna aaga pooguthoo... மாப்பிளை paakka vara போறாங்க.... Super Super Super maa.... Eagerly waiting for next episode
 
Top