All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku kadhai ah சொல்லவே இல்ல ஸ்ரீ.......எனக்கும் சொல்லு.......
ஏது உனக்குமா ?

நீங்க எல்லாரும் சேர்ந்து தான் பாதி கதை guess panni solirkinga.

Innum oru 50 percent thaan மீதி கதை.

அதையாது நான் கதையில் சொல்லுறேன் ஷாலு மா😯
 

Shalini M

Bronze Winner
ஹாப்பி மார்னிங் ஶ்ரீ.......
செம்ம எபி.......
எப்புடியோ ஸ்டார்ட் ஆயாச்சுஉஉஉ
கல்யாண பிராசஸ்......
ஹோ அதுக்குள்ள விக்ரம் மாமாக்கு அதிதி அக்காவா புடிச்சிருச்சாஆ..😺😺😺😺😺
கௌதம் உதயா சொல்லலனாலும் தெரிஞ்சிருச்சு ....
பாத்தியா இந்த கார்த்திக் என்ன புடிக்கலனு சொல்றான் எனக்கு அவ வேண்டாம் ....கொரங்கு😾😾😾😾
வசுமீஈஈஈ பாருங்க இந்த கார்த்திக்ஆஆ😏😏😏😏😏
நாளைக்கு மதுரை வராங்கலா இருக்கு அவனுக்கு.......நீ வாடா அப்புறம் இருக்கு உனக்கு.....
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு ஶ்ரீ
#love is in the air 💓
அவனுக்கு என்ன காபி குடுத்து thoraththa பிளானிங் சைதிரா......😝😝😝😝😝
Salt coffee ah chilly powder coffee ah..........
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee kavala padaatha ammu... Naalaikku avanukku kodukkura kesarila bethi maathirai kalanthu koduthiduren...enn ponna poi pidikkala nu solvaana avan....😏😏😏😏

{Naanay itha eppada thalli vidalumnu ninaicha ivan aapu vachiduvan polavae)😥😥😥😥
Mela serious ah read panitu vantha ,anga vachinga parthingala twist.

பார்போம் நாளைக்கு என்ன நடக்குது என்று 🤣🤣
 

Shalini M

Bronze Winner
Ammuuuuuuu 😍😍
Happy mrng.

Yes marriage process started.

காதலே வெல்லும் ,சில சமயம் கொல்லும் - for Vikram and அதிதி 🤣🤣🤣🤣

Haa haa கார்த்திக் வேண்டாமா ? நாளைக்கு தான் உங்களுக்கு சீனே 🤣🤣🤣

பார்போம் நீ என்ன பண்ணுற என்று 😯😯😯

Thank you ammu ❣️😍
ஸ்ரீ என்ன சொல்லுற.......என் கல்யாண கணவுல மண் அள்ளி kotitiye 😭😭😭😭😭😭😭😭😭
 

Shalini M

Bronze Winner
Gowtham illa vikram😁😁😁😁

Saithaan kaarana peyar😂😂😂😂😂

Va va kesari bajji sojji ellam ready panni vaikkiran😝😝😝😝

Sss cheating thaan....carom thaagam lam vilaiyadittu time waste pannittu night poduren sollittu morning ud kodukkura🙄🙄🙄🙄

Ennathu 2k va...romba kammi😂😂😂😂
நமக்கெல்லாம் எவ்ளோ பெரிய எப்பீ கொடுத்தாலும் அது பத்தாது 🤣🤣🤣🤣🤣
 
Top