All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
Hi Shree, அழகான 3 ஜோடிகள் !! Oppsite poles attract nu சொல்வாங்க, ஆனா இந்த கதையில் 3ஜோடிகளுக்கும் அவங்க characters பிரதிபலிக்கிற மாறியே கொண்டு போயிருக்கீங்க. ஒரு couple matured aa, oru couple உணர்வுகளை share pannama, இன்னோரு ஜோடி விளையாட்டு pasangala...nice... ! அண்ணாமலை மாறி இந்த நாள் அப்டினு ஒரு பெரிய build upkodupeganu guess panna, neega romance அ கொண்டுபோய்ட்டிங்க. But, Family/siblings love, / unity எவ்ளோ முக்கியம்னு சொல்லிருக்கீங்க🥰. I loved all 3couples... romba nalla இருந்தது. But, ஜோ எங்க போனானு கண்டுபிடிகளையே? Part 2 idea எதுவும் irukko? 😜🤔karthi-சைந்த்ரா அலப்பறை semma! வாழ்த்துக்கள் !🤗😊👍
.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Shalini M @Ammubharathi @marry aagha mottathula enghaum ranaghalam padutthittu tha erukeanghala🙄🙄🙄🙄🙄aathiiii.... Na miss pannitean polayee😬😬😬😬writer pullaya ethukku ethukku ellam thittuneanghannu konjam line ahh sonna naanum rendu vaarthaila konjittu povenee ungha saarbhavumm😜😜😜😜
சரண்கா வேற வேல😂😂😂😂😂
உங்களுக்கு முதல்ல ஒரு விஷயம் சொல்றேன்....
அதிதி ஷாலு கா
உதயா சம்யூ கா
சைத்து நானு...
வசுந்தரா கேரக்டர் மேரி அக்கா...
இப்படி கேரக்ர்ஸ்அ பிரிச்சுட்டு நாங்க பாட்டுக்கு ஹீரோஸ்கூட டூயட் பாடிட்டு இருந்தா.....இந்த ஶ்ரீஷா பொண்ணு வந்து சைட் அடிக்கிறா அக்கா...
அதுக்கு அந்த பொண்ண நாலு வார்த்தை சொல்லி அர்ச்சனை பன்னிட்டு போங்கோஓஓ🙌🙌🙌🙌🙌😂😂😂😜😜😜😜😜😜😜💃💃😘😘😘😘
 

fathima nuhasa

Bronze Winner
Top