All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

saranyasrinivas

Bronze Winner
இங்கும் அடிச்சு துள் பண்ணிட்டோம் அக்கா😍😍😍😍😂😂😂😂😂
நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க... அக்கா..🙁🙁

கொஞ்சமா திட்டிருந்தா ஞாபகம் இருக்கும்.......... அந்த வாய்ப்புதான் ஸ்ரீ கொடுக்கவே இல்லையே.........

நீங்களும் ரெண்டு வார்த்தை என்ன எவ்வளவு வேணா கொஞ்சலாம்......... என்ஜாய் 🤩🤩🤩😉😉😂😂😂😂😂😂
Athu sarii🤣🤣🤣🤣🤣athennavoo last story la athighammaaaa thittu vaanghiii setharam bhalama ponathala ennavo entha story la yethum yeeda koodama Pannama Ponathala ennala appadiii thitta yethum thonalayee😩😩😩atha ungha kitta ideas ah ketean😜😜😜😜
 
marry

Bronze Winner
@Shalini M @Ammubharathi @marry aagha mottathula enghaum ranaghalam padutthittu tha erukeanghala🙄🙄🙄🙄🙄aathiiii.... Na miss pannitean polayee😬😬😬😬writer pullaya ethukku ethukku ellam thittuneanghannu konjam line ahh sonna naanum rendu vaarthaila konjittu povenee ungha saarbhavumm😜😜😜😜
இங்க ரணகளம் இல்ல சரண் குதூகலம்.😂😂😂
அது என்னன்னா
மூன்று ஹீரோயின் காரெக்டரையும் எடுத்துக்கிட்டாங்க இவங்க

அதிதி @Shalini M
உதயா @Srisamyuktha
சைத்து @Ammubharathi
என்ன மட்டும் வசுந்தரா அம்மாவா ஆக்கிட்டாங்க.😢😢😢😢
நல்லவேளை நீ வரல இல்லனா உன்னை அப்பாவா ஆக்கியிருப்பாங்க😜😜😜😜

ரைட்டர்ஜிக்கு பொங்கல் இல்ல.
இவளுங்க ஒருத்திய ஒருத்தி அடிச்சிக்கவே நேரம் சரியா இருந்தது. ஃபோகஸ் ரைட்டர் பக்கம் திரும்பல..
அதுல ரைட்டருக்கு ரொம்ப மனவருத்தம் போல.🙄🙄🙄
அதனால டீசர்னு ஒரு *****போட்டு சொந்த செலவுல அவளே சூனியம் வச்சிக்குவா.
அந்த டீசரையும் கமெண்ட் திரெட்ல போட்டு மத்தவங்க கிட்ட பொங்கல்ல இருந்து எஸ்ஸாகிட்டா.😤😤😤😤
இவ்வளவு தான் சரண் நாங்கள் கடந்து வந்த பாதை😬😬😬😜😜😜😂😂😂
 
Shalini M

😂😂😂👏👏👏👏👏 சூப்பர் 😍
 
Shalini M

Bronze Winner
@Srisha ஸ்ரீ இங்க பாரு @marry எங்களுக்கு மம்மி ஆனதுக்கு ரொம்ப ஃபீல் பண்றாங்க....
😭😭😭😭😭😭
இப்பயாச்சும் நம்புரிங்களா........

@Ammubharathi @Srisamyuktha @fathima nuhasa
@Samvaithi007 எல்லாருமம வாங்க..இங்க...
 
அப்போ எதுக்குடி நீ சூப்பரு போட்டிரூக்க🙄🙄😤😤😤
 
Samvaithi007

Bronze Winner
@Shalini M @Ammubharathi @marry aagha mottathula enghaum ranaghalam padutthittu tha erukeanghala🙄🙄🙄🙄🙄aathiiii.... Na miss pannitean polayee😬😬😬😬writer pullaya ethukku ethukku ellam thittuneanghannu konjam line ahh sonna naanum rendu vaarthaila konjittu povenee ungha saarbhavumm😜😜😜😜
Unna konuduvaen pakkiiii...ippa vanthu konjarathukku nikara....naa konja aarambhichaa thaanga maaataa ...odidu😕😕😕😕😕😕😕😯😯😯😯😯
 
Top