Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sarala sisWow super ud...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sarala sisWow super ud...
Chitra sisSuper Super Super maa.... Semma episode.... Gowtham college ah வாங்க enna seiya poraan.... Vikram கனவு அந்த college..... Joe oda அப்பா avala காணும் nu therinja ஒடனே ethula yume concentrate panrathu illa போல so college ah seriya maintain pannala போதை மருந்து athigama use panna aarambichitaanga.... Vikram thaan athuku உண்டான details போலீஸ் ku koduthuttu வந்தான்.... Gowtham... உதயா suththan iva velai velai nu athu laye இருக்கான் iva சுத்தமா avaluku laye இறுகி poita.... Gowtham appram சமாதானம் pannalam nu அப்படியே vittutaan enna aaga pooguthoo.... Karthiku காசு oda arumai naa ennanu therinjidichi.... வாழ்க்கை kaththukiduthudichi so காசு oda value purinji இப்போ correct ah சம்பாதிக்கத் aarambichitaan.... Gowtham oda project la ulla problem yum karthik தான் solve panni கொடுத்து இருக்கான்.... பொறுப்பு வந்துடுச்சி..... Avaluku எதாவது onnunaa இவனால paathukitu சும்மா இருக்க முடியாது சொல்லாமல் sollitan..... அதிதி perganent ah Super எல்லாரும் senthu celebrate பண்றாங்க... Cake semma.... இவங்க எண்ணி எண்ணி சமைக்கிற விஷயம் therinjidichi ellaarukum ..... Joe appa ஏன் வறாரு.... Super Super Super maa... Eagerly waiting for next episode
மிக்க நன்றி வசந்தி மாசூப்பர் பதிவு
Romba jollyana kathai, very interesting eagerly waiting for next ud
வாசு மா சூப்பர்காதலில்லை ....காதலிக்கவும் இல்லை....கனவு காணவும் இல்லை...
பிடித்தமில்லை ....பிடிக்கவுமில்லை...பின் விளைவுகள் பற்றி நினைக்கவுமில்லை...
அந்த நொடியில் வாழ்ந்தோம்....எங்களை அறியாமலே காதலில் வீழ்ந்தோம்...
கண்மூடி நிற்கிறேன்...உன் காதலை அணுஅணுவாய் இரசிக்கிறேன்....
கனவுகளில் கூட உந்தன் முகம்....
கலவரப்படுத்துகிறது....
உனது பிம்பத்தின் சேட்டையின் சுகம்....!!!
எனக்கானது ......எனக்கில்லை...
எனினும் என்னுள்ளம் பதறுகிறது...
இதயதமது கதறுகிறது...
தந்தை சொல் கேட்ட தனையனாய் இருந்தும்..
தவிப்பு மட்டும் குறையாமல் .....
கண்களால் விழுங்கிறேன்...
காற்றோடு சேர்த்து என் கலக்கங்களையும் முழுங்குகிறேன்...
பெரியதாய் இல்லாவிட்டாலும் ...
இயன்றதை செய்கிறேன் ..... மணிசெல்வங்கள் எதிர்காலம் காக்க விழைகிறேன்...
உனக்கான இடமிது ......உணர்த்தும் ....ஒவ்வொருவரின் வார்த்தையும் வீரியத்தில் தவிக்கிறேன்....
இவை எல்லாவற்றையும் தூர நிறுத்தி ....
மூழ்கி முத்தெடுக்கிறேன்...
என் மூச்சியினேலே கலந்த அவள் பேச்சினிலே...!!!
இருகி போகிறேன்...மருகி போகிறேன்...
எனக்கான ஏக்கங்களை ....
எனக்கான உனது தாக்கங்களை.....
எதிர்பார்த்து எதிர்பார்த்து...ஏமாந்து போகிறேன்...
எனக்கானதை உனக்குள் தேட...
இதயத்தின் வலி மட்டும் மீதமாய் போக....
உருகி போக காத்திருநந்த நான் .......
இருகிபோகறேன்.....
இதயத்தால் விலகிபோகிறேன்..
எனக்கானது என்றும் எனக்கு கிட்டாதென்று!!!!
ஸ்ரீ ரொம்ப டச்சிங் பதிவு
இந்த உதி கௌதம் ரெண்டு பேரும் எப்போதான் புரிஞ்சுக்க போறாங்களோ ஒருத்தர ஒருத்தர்.......... மனசுக்குள்ளேயே வச்சிட்டு ரெண்டு பேரும் பீல் ஃபீல் பண்றாங்க........
விக்ரம் கல்லூரிக்கு போயி அங்க இருக்கிற ஒவ்வொரு இடத்தையும் தொட்டுப்பார்த்து பீல் பண்றது
கார்த்திக் கடையில போய் நின்னுட்டு பணம் இல்லாமல் தவிக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஸ்ரீ.......
கௌதமும் சைத்துவும் ட்ராமா பண்ணி கார்த்திக் வர வச்சு அந்த பிராப்ளம் எல்லாம் சால்வ்வ் பண்றது சூப்பர்...... கார்த்திக் ரொம்ப talented ahh இருக்கான்....
விக்ரம் அதிதிக்கு பேபி வரப்போகுது ஹாப்பி
கார்த்திக் சைத்து cooking super..... சீரகம் மிளகு எல்லாம் எண்ணி எண்ணி போடுறது
எல்லாம் ஹேப்பி அஹ்ஹ்ஹ் இருக்காங்க..... இப்போ போய் அந்த செழியன் எதுக்கு வந்திருக்கான்
Egarly waiting for the next epi Sree
Enakkum Romba pidichathu da..வார்த்தை அமைப்பு சொக்க வைக்குது..வாசு மா சூப்பர்
மிக்க நன்றி sisசூப்பர் பதிவு சகோ