Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U tooo samyu babyCrt sis rend peru hero tha....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
U tooo samyu babyCrt sis rend peru hero tha....
யாருய்யா அந்த புகழேந்திRamya sis❣
//தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம் //
மிக்க நன்றி ரம்யா sis
//அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் //
எனக்கும் வருத்தமாக தான் ரம்யா sis இருந்தது.ஆனா கதையை நகர்த்த வேண்டுமல்லவா ..அதான் sogam
//ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........//
அவன் சந்தோசத்தை பறிக்க நினைத்தால் தான், ஆனால் கொண்ட காதலின் அளவில் அவளால் அவனை காயப்படத்தவும் முடியவில்லை.
காதலுக்கும் காதலின் கையிணைப்பிற்கும் இடையிலான அவளது போராட்டம் இது..
நல்ல வ தான் sis அவள்.விதி அவளது வாழ்க்கையை மாற்றி எழுதி விட்டது.
//கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் //
ஆமா ஆமா நல்லா சொல்லுங்க அவள் லூசு பேபி தான்
//இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ்//
ரம்யா sis
Naanaah...ஒருத்தி என்னை கொலை பண்ணவ என சொல்லுறா, நீங்க நான் பொறாமை பட்டது தான் காரணமென சொல்லுறீங்க..நான் பாவம்.அங்கங்க தான் விக்ரம், கௌதம் ,கார்த்திக்கை சைட் அடிக்கிறேன்.all tym fav புகழ் தான் sis
இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் ரம்யா sis.. நானொரு குழந்தை ❣❣
//செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது//
கண்டிப்பாக ரம்யா sis.antha kallurikkaaga கூடவே மகளின் கண்ணீருக்காக.கூடவே தான், முழு காரணம் ஜோ அல்ல.
//தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் //
No worry sis..கண்டிப்பா மிக விரைவில் மீட்டுடலாம் ❣❣
//கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் //
ஓகே ரம்யா sis
Thank youuuuuuu so much Ramya sis ❣
ஓய் நீ எழுதுன ஸ்டோரி லாம் உன்னோட ட்ரீம் பாய் ஆக்கக்கூடாது...அஆங்Maranthuttya da.
காதலும் காமமும் இல்லாத ஓர் நொடி கதையின் ஹீரோ da
புகழ் - இன்பா fav ❣
Yov ....athikaha thaana oru full script ezhuthana...Appuram avana paarthu second heronu solra....Appo புகழ் யாரு baby ?
Oru கதைக்கு ஒருத்தன் தான் டா ஹீரோ.
இந்த கதை base eah Tri hero ,ஆனா அது அப்படியில்லைல
Jiiiii fb poora writer aadhi 2nd hero nu sollitu suththitu iruka nalla kelunga innumEmotional episode sis. Made me cry . The playful Karthik and Chaithu’s this pain is really giving me a painful feeling
Aadithya Varma is not second hero all in that story
Aamam gopal aamam avana poi 2nd hero nu sollitanga gopallllGopal ungalukum aathi ya pidikuma,..
Kathavayavathu thookitu ponane indha paru chumma chumma aadhi mela kolawery oda suththa padathuuu aadhiya nee pesave vidala knjma pesa aarambichathum deepiya thookita unnayaaaa thirumba thirumba aadhi 2nd hero nu solra @Tamil novel lover parungaaaa//Emotional ud.. aana athayum thandi moonu peroda otrumaiyyum semma..//
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
//Vikram ellathayum thangikitu pakkava pln panni vali nadaththuran kooda athithi iruka..//
crct ..சரியான துணை அவனுக்கு அதிதி தான்.அவன் வாடும் நேரம் எப்பொழுதும் மடி தாங்குவாள்..
//Goutham ivana pesa veikave thaniya naalu plate sapdanum polaaa shabbaaah athe mathiri than udhiyum oru varthayavathu avala pesa veikala iva...//
அவங்க character appadi ..பேசுவாங்க பேசுவாங்க மொத்தமா பேசுவாங்க.ஆதி frnd என்றால் சும்மாவா
//Chaithu and karthik rendu perume thappu thappa purinjikitu aaluku oru pakkam suththurangaleee..//
Funny guys..ஏதாவது பண்ணிகிட்டே இருப்பது..
//Aadhiii aiiiii avana ithulayavathu knjm puhalndhiye sandhosammm..//
ஆமா ஐ ! ஆதி தான் ❣❣
//"Iru vari eluthiya kathal variyai thoosi padama nehili potu pathukathu athoda uyirum unarvuma vaalndhavan"" semma ...//
அந்த point vittutean paru...கதவையே தூக்கிட்டு போனவன் தான அவன்
//Enna dhairiyam irundha aadhiya second hero nu solluvaaaa kaipulla edu kattaya enga acid enga harpicccc //
Ithu ennada akkaporaa irukku..Avan second hero தான புகழ் தான first hero , ஏன் மிரட்டுற ..
Thank youuuuuuu so much da❣
I want more emotionsYov ....athikaha thaana oru full script ezhuthana...Appuram avana paarthu second heronu solra....
Acho sri ma don't feel ma...U tooo samyu baby