All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
அடியே லூசு எறும......
அவ விக்ரமோட அப்பா அவளுக்கு மாமானு சொல்லீடாடிருக்காஆஆ..
அத கேக்குறத விட்டுட்டு எத கேக்குற நீஈஈஈஈஈ😠😠😠😠😠
இந்த மக்க வச்சிக்கிட்டு என்ன பண்ண????
நம்ம ரைட்டர் வேற புத்திசாலி ஆச்சே...இவள தூக்கி சாப்பிட்ருவாலே...
அநேகமா அவ டார்கெட் விகரமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்....விட கூடாது அம்முமாஆஆஆ😤😤😤😤
 

marry

Bronze Winner
அப்படி கேளுங்க மம்மி....
இதுக்குதான் நீங்க வேனும்....
பெரிய பொன்னு சரியான லூசுஉஉஉ...
நடு பொன்னு அதுக்கு மேல இருக்கும் வந்து ஶ்ரீ எனக்கு உன்ன திட்டவே வருலியேஏஏஏஏனு சொல்லுவாஆஆ..
இவங்களை எல்லாம் வைச்சுட்டு என்ன பன்றதுஉஉஉஉ...😤😤😤😤😤😤😤😤😤
ஷம்முக்குட்டி அத மட்டுமா சொல்வா....அய்யோ ஏன் ஸ்ரீமா அழறீங்க..இந்தாங்க நீங்களே வச்சிக்கோங்கனு அந்த உம்மணாமூஞ்சிய கொடுத்திடுவா.....
😎😎😎😎😎😎
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மக்க வச்சிக்கிட்டு என்ன பண்ண????
நம்ம ரைட்டர் வேற புத்திசாலி ஆச்சே...இவள தூக்கி சாப்பிட்ருவாலே...
அநேகமா அவ டார்கெட் விகரமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்....விட கூடாது அம்முமாஆஆஆ😤😤😤😤
நாம இருக்குற வரை அது நடக்காதுஉஉஉஉஉ😤😤😤🙌🙌🙌
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷம்முக்குட்டி அத மட்டுமா சொல்வா....அய்யோ ஏன் ஸ்ரீமா அழறீங்க..இந்தாங்க நீங்களே வச்சிக்கோங்கனு அந்த உம்மணாமூஞ்சிய கொடுத்திடுவா.....
😎😎😎😎😎😎
ஆமா கொடுதாதுட்டுஉஉஉஉஉ இவ கௌன் போட்டு சிஸ்டர் ஆகிருவா....அன்பு தான் எல்லாமேனு சொல்லீட்டுஉஉ😓😓😓😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙌🙌🙌🙌 chaithu noku pottiya vara try panra writer nu nenekurennn be crflllll
வர உட்ருவேனா நானு ......
போட்டுதள்ளீட்டு போயிட்டே இருப்பேன் நானு😎😎😎😎😎💓💓💓💓
(Mind voice.....Entha commentaa paathuttu one line teaser podurenu vanthuruvalea entha sri😤😤😤😤😤)
 

marry

Bronze Winner
ஆமா கொடுதாதுட்டுஉஉஉஉஉ இவ கௌன் போட்டு சிஸ்டர் ஆகிருவா....அன்பு தான் எல்லாமேனு சொல்லீட்டுஉஉ😓😓😓😂😂😂
ஐயகோ....
என் பொண்ணு நன் ஆகிடுவாளா.
ஓஓஓ நோஓஓஓ நான் விட மாட்டேன்......
 
Top