All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
நான் கொடுக்கலனா பிரச்சினை இல்ல.....யாருக்கும் தெரியாது...பட் மம்மி சம்பந்திக்கு கொடுக்கனும்ல
ஆமா நீ அப்படியே ரூமுக்குள்ள மரியாத இல்லாம பேசுன பாரு...
நீயம் இப்படி கேவலமா சமாளிக்காதடா
 

marry

Bronze Winner
//Ethir paarthathu thaan//

Habbadi nallavelIai puthusillai 🤣🤣

//Konjama konjam kastam....But aeno intha pathivum enakku pidithirukku...//

Chooo sweet sis 😍

//thoonai patri ezhunthu nirpathai kaatilum...Thaana ezhunthu nirpathu koodathal nambikkai....Thannambikkai vithai kkum...Muyarchi thal mudiyaathu illai ....muyarcheeyai mattumae vithaiyaayee kondu....ayarchee enbathai aravae thuranthu...mootti motha pogum intha vithaigal virutchamaaii valarvathai ...ivargalin porattathirkku vazhthukaludan kaathirukiren avargalin payanathil....Ivargal udan payapada....😍😍😍😍😍😘😘😘😘//

Wow அசத்தலான வரிகள் sis.

Aam ! தூணை பற்றி எழுந்து நிற்பதை விட, தானாக எழுந்து கர்ஜிப்பது தானே சிறப்பு 💘

கண்டிப்பாக, அவர்களது விதை முயற்சி மட்டுமே ,அதை வைத்து எப்படி முன்னேறு கிறார்கள் என்பதே அவர்களது தனித்துவம்.

உங்களுடன் நானும் அவர்களது வெற்றிக்காக.

.மிக்க நன்றி sis 😍❣ அர்த்தம் பொதிந்த அசத்தலான வரிகள்
😍😍😍
நீ பொங்கல ரொம்ப எதிர்பார்த்தியோ....
நல்லவேள புதுசு இல்லனு சொல்லிட்டே இருக்க🤔🤔🤔🤔
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ பொங்கல ரொம்ப எதிர்பார்த்தியோ....
நல்லவேள புதுசு இல்லனு சொல்லிட்டே இருக்க🤔🤔🤔🤔
Helo avalo niraiyalam ethirppaarkala meeeee.

Athu oru dialogue.nallavelIai guess pannitanga endru சொன்னேன்.சிலர் என்ன இப்படி pannitinga என கேட்கும் முன் நம்ம சொல்லி vachchidlam la 😝😝😝eppadi en raaja thanthiram 😍😍😍
 
Top