All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ரொம்ப கனமான பதிவு......😭😭😭

சைத்து உன்னையும் காதல் நோய் தாகிருசா என்ன...... மந்திருசு விட்ட கோழி மாறி சுத்திட்டு இருக்க.....🤣🤣🤣
அந்த கவிதை செம்ம யா இருக்கு ஸ்ரீ 😘😘😘😘😘

அடப்பாவி டால்டா டப்பா அண்ணங்களை வெச்சுக்கிட்டு கிஸ் பண்ணிட்டு இறுகியா..... ரெண்டு பேரும் எங்களை ஓவர் டேக் பணிருவிங்க போலயே.....😜😜😜😜

இந்த செழியன் என்ன எல்லாம் வேலை பாதுருக்கான் 😠😠😠😡😡😡🗡🗡⚔⚔⚔🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
சைத்து அதிதி உதி டீடைஸ் எல்லாம் தெரியாம வாங்கி விசா ரெடி பண்ணிருக்கானா......🗡🗡🗡

பட் காளிதாஸ் கிரேட் லா ஸ்ரீ,..... சங்கர் பக்க பலம்ம் அஹ்ஹ் இருந்துருகாரு லா.. பணம் போன சம்பரிசுகளம் சொல்லி துணை நின்னது கிரேட்..... .......
வாழ்ந்து கெட்டவாங்க nu sollirukila அந்த வரி உண்மையா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ.... it's true................

சங்கர் செழியன் மேல கேஸ் போட வேண்டாம் அதுனால பசங்க பாதிக்க படுவாங்க அண்ட் பலி வாங்கவும் கூடாது சொல்லி சத்தியம் வாங்குறது எல்லாம் hatsoff அவருக்கு 👏👏👏 கிரேட்......

சங்கர் ஒரு தப்பான ஆள் மேல வெச்ச நட்பு நம்பிக்கை எல்லாம் அவருக்கு எமன் ஆயிருச்சு....😥😥😥

சங்கர் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Next epi sekeram kudu sree... waiting....
Shalu maaaaaaaa

//சைத்து உன்னையும் காதல் நோய் தாகிருசா என்ன...... மந்திருசு விட்ட கோழி மாறி சுத்திட்டு இருக்க.....🤣🤣🤣//

பாரேன் தட் டயலாக் அவளும் பெண் தானே 🤣🤣🤣🤣🤣ஆமா ஆமா மந்திரச்ச கோழி மாதிரி சுத் துனாங்க madam😯😯😯

//அந்த கவிதை செம்ம யா இருக்கு ஸ்ரீ 😘😘😘😘😘//

மிக்க நன்றி ஷாலு மாா 💘💘

//அடப்பாவி டால்டா டப்பா அண்ணங்களை வெச்சுக்கிட்டு கிஸ் பண்ணிட்டு இறுகியா..... ரெண்டு பேரும் எங்களை ஓவர் டேக் பணிருவிங்க போலயே.....😜😜😜😜//

உனக்கு உன் கவலை 🤣🤣🤣🤣நீ நடத்து டா🤣

//இந்த செழியன் என்ன எல்லாம் வேலை பாதுருக்கான் 😠😠😠😡😡😡🗡🗡⚔⚔⚔🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
சைத்து அதிதி உதி டீடைஸ் எல்லாம் தெரியாம வாங்கி விசா ரெடி பண்ணிருக்கானா......🗡🗡🗡//

கரெக்ட் டா.என்னா பிளானிங்.பாவம் அப்பாவி பிள்ளைகள்.😔

//பட் காளிதாஸ் கிரேட் லா ஸ்ரீ,..... சங்கர் பக்க பலம்ம் அஹ்ஹ் இருந்துருகாரு லா.. பணம் போன சம்பரிசுகளம் சொல்லி துணை நின்னது கிரேட்..... .......//

எஸ்.காசு சம்பாதிப்பதை விட, நல்ல மனிதர்களை சம்பதித்து வைக்கணும்❣


//வாழ்ந்து கெட்டவாங்க nu sollirukila அந்த வரி உண்மையா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ.... it's true................//

ஆமா டா.உண்மையில் வலிக்க செய்யும் வார்த்தையது 😭

//சங்கர் செழியன் மேல கேஸ் போட வேண்டாம் அதுனால பசங்க பாதிக்க படுவாங்க அண்ட் பலி வாங்கவும் கூடாது சொல்லி சத்தியம் வாங்குறது எல்லாம் hatsoff அவருக்கு 👏👏👏 கிரேட்......

சங்கர் ஒரு தப்பான ஆள் மேல வெச்ச நட்பு நம்பிக்கை எல்லாம் அவருக்கு எமன் ஆயிருச்சு....😥😥😥

சங்கர் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭//

ஆமா டா . ஷங்கர் கிரேட்.இப்படியும் சில மனிதர்கள் 😍
பாவம் தான் .ஆனா நல்லா வாழ்ந்து நல்லபடியா போயிட்டார்.
நல்ல பசங்க முன்னேறிடுவாங்க இனி 😍😍

Thank youuuuuuu soooo shalu maaaa
😍

:love:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo sri ma ipdi sollitinga😫😫 enaku unga kita kovame varamattinguthu na enna pannatum ma...
அவ திட்டலனா என்ன நா திட்டுறேன்...........
ஏய் போடிஇஇஇஇஇ**************************************போதுமாஆஆஆஆஆ திட்டு😎😎😎😎😎😎🙈🙈🙈😂😂
Samyu baby

Thittuna thaan ud ..இல்லைனா நீ late ud thaan.

Ammu kutty neenga thittuna soranaiyea varala enaku 🤣🤣🤣🤣🤣🤣
 
Top