All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... 😍 Lovely episode.... சுவிஸ் vanthutaangala..... Athu தானே eppadi avangaluku ivvallavu sikiram visa எல்லாம் kadachithu இது ஏன் அவங்க yosikala..... மூணு பேரும் அவங்க அப்பா va vittutu வர ஒரே கவலை.... Karthik தான் ரொம்ப miss பண்றான் அவன் அப்பா va....வேட்டி photo va delete pannitaan karthik..... சுவிஸ் la எல்லா edamum semma... Super maa.... Eagerly waiting for next episode
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஸ்திரி பெட்டி..😢😢😢😢
எனக்கு எல்லாம் மறக்குது...
கதைய மறந்திட்டேன்...இரு படிச்சிட்டு வரேன்🚶🚶🚶🚶
Aniyayam panrnga meeeee.

இப்போவே இப்படியென்றால் poga போக உங்க பிள்ளைகளுக்கு என்ன ஆனாலும் கண்டுக்க மாட்டீங்க போலயே 😖😖😜😜😜😯😯😝😝😝🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇ இஇஇஇஇஇ.....
அழகா பதிவு.....
பார்அஅஅஅ மூன்று ஜோடியும் கலக்குறாங்க....
இந்த அதிதி விக்ரமுக்கு எப்போ பாத்தாலும் ரொமான்ஸ் பன்னுறதுதான் வேலையே.....
விக்ரம் மாமா அலம்பல் தாங்கவில்லை ஶ்ரீ.......
என்னா கோபம் வருது விக்ரம் மாமாக்கு அவங்களுக்கு இடையில் போனதும்......😾😾😾😾😾
அடே.......இந்த டால்டா டப்பா வேற போட்டோவ டெலிட் பன்னீட்டானே😿😿😿😿😿.....
கௌதம் உதயா சரியான ஊமக்கொட்டானுக........😤😤😤😤
படகு பயணம் சூப்பருஉஉஉஉ...
ஹப்பாடாஆஆஆ கௌதம் உதயாக்கு டச்சிங் டச்சிங் ஆகிருச்சுஉஉஉ ஜாலிஇஇஇஇஇஇ......
பரவால்லையே ஊஞ்சல் எல்லாம் ஆட்டுறாரு....
ஒரு வலியா சாப்பாட கொட்டி முடிச்சாச்சுஉஉஉ....
ஹோஓஓஓஓஓ......பார்ராஆஆஆ
அதிதியும் விக்ரம் மாமாவும் பெரியாஆஆஆஆ ரொமான்ஸ்அஅ
நடத்திபுட்டாங்க😂😂😂😂😺😺😺😺😺😺😺😺
கௌதம் உதயா .....எப்படியோ முத்தாவாச்சும் கொடுத்தாங்களே..
சந்தோஷம்தான்....
குட் பாய் டால்டா டப்பாஆஆஆ.....
எவ்ளோ நல்லா என்ன பாத்துக்குறான்😻😻😘😘😘...
அடுத்த பதிவுக்கு வெய்டிங்....
#love is on air💓


Ammu ❣️

Ha ha muunu paeraium ingirunthu njoy Panna Thana சங்கர் துரததி இருக்காரு.

They are love birds Ammu..so எப்பவும் ipdi தான்.

அவரே பாவம் இயற்கையை கூட அவரு ஆளோட கண்ணுல பார்த்து ரசிக்கிறார் ,அதுக்கும் நீ இடைஞசல் தந்தால் 😜😜😜

எப்பூடி ..ஃபோட்டோ டெலீட் பண்ணோமா 🤣🤣🤣

அதானே அவங்களுக்கு டச்சிங் டச்சிங் ஆகிடுச்சு.😍😍😍😍

ஆமா, ஒரு வழியா அவங்க performance முடிந்தது.😜😜

பாவம் தான் கார்த்திக்.வருது போர்வை போர்த்தி விடுது தள்ளி நிண்ணு பார்க்குது போய் thuungiduthu ❣️❣️என்ன made oh 🤣🤣🤣🤣

Thank you so much Ammu ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... 😍 Lovely episode.... சுவிஸ் vanthutaangala..... Athu தானே eppadi avangaluku ivvallavu sikiram visa எல்லாம் kadachithu இது ஏன் அவங்க yosikala..... மூணு பேரும் அவங்க அப்பா va vittutu வர ஒரே கவலை.... Karthik தான் ரொம்ப miss பண்றான் அவன் அப்பா va....வேட்டி photo va delete pannitaan karthik..... சுவிஸ் la எல்லா edamum semma... Super maa.... Eagerly waiting for next episode
Crct Chitra sis.
Antha point ah exact ah ellaarum யோசிக்க maranthittaamga..

ஆமா அப்பாவை முதன்முறை பிரிவதில் அவர்கள் முகம் வாடி விடுகிறது.

Thank you so much Chitra sis.happy that u liked swiss journey ❣️😍
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma azhagana epi💖💖💖
Epdiyo 3 jodiyum Swis poitanga athukulla intha karthik saithu pannathu iruke mudiyala😂😂😂
Semma sri ma places pathi azhaga sollitinga💚💚💚 Apram dish ellam pudhusa iruku name nalla iruku intha saithu va parungale enga kita pidiki sapatra😞😞 Train journey super Karthik saithu photo still😍😍😍apdiyo Karthik photo delete pannitan😂😂😂😂. Boating super💖💖💖
Apram Vikram athi romance😍😍😍😍😍
Karthik saithuva nalla pathu kitan....
One day completed balance days happy ah irukum nangalum nalla suthi pathukavam sri ma chooo sweet nenga💖💖💖💕💕💕
 
Top