All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

marry

Bronze Winner
Meeee, unmailaye ungaluku vayasaguthu
Athan Ellam marakkuringa


பக்கம் எண் 199 போய் பாருங்க.உங்களுக்கு தனியா தாங்க்ஸ் சொல்லியிருக்கேன் 😖😖😖😖
ஆமா ஸ்திரி பெட்டி..😢😢😢😢
எனக்கு எல்லாம் மறக்குது...
கதைய மறந்திட்டேன்...இரு படிச்சிட்டு வரேன்🚶🚶🚶🚶
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஇ இஇஇஇஇஇ.....
அழகா பதிவு.....
பார்அஅஅஅ மூன்று ஜோடியும் கலக்குறாங்க....
இந்த அதிதி விக்ரமுக்கு எப்போ பாத்தாலும் ரொமான்ஸ் பன்னுறதுதான் வேலையே.....
விக்ரம் மாமா அலம்பல் தாங்கவில்லை ஶ்ரீ.......
என்னா கோபம் வருது விக்ரம் மாமாக்கு அவங்களுக்கு இடையில் போனதும்......😾😾😾😾😾
அடே.......இந்த டால்டா டப்பா வேற போட்டோவ டெலிட் பன்னீட்டானே😿😿😿😿😿.....
கௌதம் உதயா சரியான ஊமக்கொட்டானுக........😤😤😤😤
படகு பயணம் சூப்பருஉஉஉஉ...
ஹப்பாடாஆஆஆ கௌதம் உதயாக்கு டச்சிங் டச்சிங் ஆகிருச்சுஉஉஉ ஜாலிஇஇஇஇஇஇ......
பரவால்லையே ஊஞ்சல் எல்லாம் ஆட்டுறாரு....
ஒரு வலியா சாப்பாட கொட்டி முடிச்சாச்சுஉஉஉ....
ஹோஓஓஓஓஓ......பார்ராஆஆஆ
அதிதியும் விக்ரம் மாமாவும் பெரியாஆஆஆஆ ரொமான்ஸ்அஅ
நடத்திபுட்டாங்க😂😂😂😂😺😺😺😺😺😺😺😺
கௌதம் உதயா .....எப்படியோ முத்தாவாச்சும் கொடுத்தாங்களே..
சந்தோஷம்தான்....
குட் பாய் டால்டா டப்பாஆஆஆ.....
எவ்ளோ நல்லா என்ன பாத்துக்குறான்😻😻😘😘😘...
அடுத்த பதிவுக்கு வெய்டிங்....
#love is on air💓
 
Top