All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா நாக்க புடிங்கிகிற மாதிரி கேளுங்கடி....இத பார்த்திட்டு நான் வெரி அப்செட்.....அதனால
அதனால
அதனால
இந்த கதை முடியும் போது தான்
அவ கார்த்திக்கோட சேரனும்னு சாபம் விட்டுட்டேன்...

இது மங்கம்மா சபதம் இல்லடி
உங்கம்மா சபதம்..😡😡😡😡
That point..

Ithu மங்கம்மா சபதம் இல்லடி
உங்கம்மா சபதம் 🤣🤣🤣🤣🤣🤣

Ultimate meeeeeee
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத நீங்க என்ன சாபம் விடுறது...
காலங்காலமா வர எல்லா நாவலையுமே.....கடைசில தான சேருவாங்க........யூ.....பன்னி கேர்ள்😂😂😂😂😂
காலஙkaalamaa varum ..
Un காலத்தில் வருமா என்று தெரியலையே சைத்து 😯😯😯😯
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது ஒன்றுமில்லை ஸ்ரீ சிஸ், எப்போதும் kadaikutt

// இருந்தாலும் நீங்க அநியாயத்திற்கு கார்த்திகையே பாரட்டுகிறீர்கள்.

அதிலும் அவனை யாராவது வம்பு செய்தால் தப்பு சொல்றீங்க, அவன் மட்டும் தூங்கும் பிள்ளையின் காதில் கத்துகிறான் ,அதெல்லாம் கண்டுக்காம சிரிக்கிறீங்க.இதெல்லாம் போங்கு ரம்யா sis//


அது வேற ஒன்னும் இல்லை சிஸ் அவன் வீட்டின் கடைக்குட்டிங்கிறதுனால கொஞ்சம் கூடுதல் ஆதரவு அவ்வளவு தான் 😍காதுல கத்துறானு சொன்னீங்களே, அந்த புள்ளை மட்டும் லேசு பட்ட ஆளா, அவ பண்ற சேட்டைக்கு கார்த்தி பண்றது எல்லாம் ரொம்ப கம்மி சிஸ் 😜😜


//ஆமா sis, Google paiyyan அப்படிதான் சொன்னான்//


கூகிள் பையன் சொன்னாலும், ஒரு விஷயத்தை நேர்த்தியாக சொல்ல நீங்கள் மெனக்கெடும் பாங்கு தான் எனக்கு தெரிகிறது😍

Ha ha ..kadaikutty என்பதால் spl ah 😍😍😍
Kaarthik = chaithra rendum onnu than.let's c poga poga epdi மாறுது என்று Ramya sis .

Those words - மிக்க நன்றி ரம்யா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுக்கு அந்த பகுதிய தாடைனே சொல்லிட்டு போலாம்....

Sri kutty teaser story thread la podalam la....
Ellarum paarpaangala
Paarthuttu....



கழுவி ஊத்துவாங்கல
Teaser ai story thread la Potta Yaar ponga வாங்குறது meeeeeeee 😯😯😯😯
 
Top