Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna sri un pugazh Russia varai paraviduchi pola....anga irunthellam unakku fans varanga...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enna sri un pugazh Russia varai paraviduchi pola....anga irunthellam unakku fans varanga...
கௌதம் மாமாவ உனக்கு பிடிக்காதா ஏன் டி அப்படி சொன்ன
Enna di athi ipdi ellam solra... Na enniku unna kasta paduthiruka ipdi sollitiye..உனக்கு எல்லாம் அக்கா வா இருக்கேன் லா...... அதனல தான்.....என் தல லா ye asichukitten......
Kelu Di athi epdi solra paru eruma...Ava epo d apdi sonna.....
Enna di sonna..அப்பூறம் எதுக்கு உன்கிட்ட அப்படி சொன்னாஆஆ
Akka tha di erumaநீயெல்லாம் ஒரு அக்காவாஆஆஆ
அது ஒன்றுமில்லை ஸ்ரீ சிஸ், எப்போதும் kadaikuttஒரு எழுத்தாளருக்கு நிறைவு என்பது அவர்கள் நினைத்த கதையை நினைத்த விதத்தில் சரியாக எழுதி முடிப்பது மற்றும் ஆக சிறந்த விமர்சனங்களை பெறுவது .
இதில் ரெண்டாவது விஷயத்தை நான் முதல் விஷயத்தை முடிக்கும் முன்னே ஒவ்வொரு முறையும் பதிவு செய்து என்னை வழிநடத்துகிறீர்கள்.
அத்தனை திருத்தமான வார்த்தைகள் உங்களது.நான் எழுதுவதை எனக்கே படம் பிடித்து காட்டியது போன்றதொரு உணர்வு.
மிக்க நன்றி ரம்யா sis
உங்களது ,நம்ம அம்மு ,ஷாலு,samyu ,meee அன்பு தான் என்னை நேர்த்தி செய்கிறது.❣❣
அடுத்து கதைக்கு வருவோம் !
அவன் ஜூஸ் எல்லார் போல குடிக்காது குவளையில் முங்கி போய் குடித்தான் என்பதை தானே நான் குறிப்பிட்டு சொன்னேன் ரம்யா sis.
இருந்தாலும் நீங்க அநியாயத்திற்கு கார்த்திகையே பாரட்டுகிறீர்கள்.
அதிலும் அவனை யாராவது வம்பு செய்தால் தப்பு சொல்றீங்க, அவன் மட்டும் தூங்கும் பிள்ளையின் காதில் கத்துகிறான் ,அதெல்லாம் கண்டுக்காம சிரிக்கிறீங்க.இதெல்லாம் போங்கு ரம்யா sis
//அதிலும் அவள் விட்டுவிட்டு போனால் காலில் விழுந்து கூட்டிட்டு வருவேன்னு சொன்னான் பாருங்க - இது தான் பா எங்க கார்த்தி மனசு//
அதே அதே sis he s a pure
//காதலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், காதலை உணரும் தருணம் அதன் உச்சத்தை எட்டியிருப்பேன், செம கார்த்தி //
ஆமா இவங்க ரெண்டு பேரும் விளையாட்டை விட்டுட்டு காதல் பண்ணிட்டாலும் , நான் தான் பாவம் ரம்யா sis ,இவர்களை சேர்த்து வைப்பதற்குள்
//நான் ஏற்கனவே சொன்னேன் தான இவன் அடி வாங்குவான்னு அதே மாதிரி தான் ஆச்சு பார்த்தீங்களா ஸ்ரீ சிஸ். அவன் அவகிட்ட பேசுனது தெரியாம இப்படி அடிச்சுட்டாளே //
ஆமா sis,antha அளவு கார்த்திக் , சைத்ரா வை சரியா கணித்து வச்சிருக்கீங்க. அப்புறம் அடிக்காமல் என்ன செய்றது sis , கடுப்பாகுமா illaiya ?
//ஹலோ ஜோ, கோவத்துல பார்த்து வண்டி ஒட்டு மா, எங்கயாவது போய் மோதிட போற //
அடப்பாவத்த அவளால் எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கு sis
//பீச் நிறத்திற்கு வம்மி நிறம் என்ற தமிழாக்கத்தை உங்களால் அறிந்து கொண்டேன். அனைத்து சடங்குளையும் விளக்கியது அருமை. மூன்று முடிச்சிற்கும், கெட்டி மேளம் வாசிப்பதற்கான அர்த்தம் கூறியது சிறப்பு //
ஆமா sis, Google paiyyan அப்படிதான் சொன்னான்.
மிக்க நன்றி ரம்யா sis ❣ மனம் நிறைக்கும் கருத்து உங்களது as always
// இருந்தாலும் நீங்க அநியாயத்திற்கு கார்த்திகையே பாரட்டுகிறீர்கள்.ஒரு எழுத்தாளருக்கு நிறைவு என்பது அவர்கள் நினைத்த கதையை நினைத்த விதத்தில் சரியாக எழுதி முடிப்பது மற்றும் ஆக சிறந்த விமர்சனங்களை பெறுவது .
இதில் ரெண்டாவது விஷயத்தை நான் முதல் விஷயத்தை முடிக்கும் முன்னே ஒவ்வொரு முறையும் பதிவு செய்து என்னை வழிநடத்துகிறீர்கள்.
அத்தனை திருத்தமான வார்த்தைகள் உங்களது.நான் எழுதுவதை எனக்கே படம் பிடித்து காட்டியது போன்றதொரு உணர்வு.
மிக்க நன்றி ரம்யா sis
உங்களது ,நம்ம அம்மு ,ஷாலு,samyu ,meee அன்பு தான் என்னை நேர்த்தி செய்கிறது.❣❣
அடுத்து கதைக்கு வருவோம் !
அவன் ஜூஸ் எல்லார் போல குடிக்காது குவளையில் முங்கி போய் குடித்தான் என்பதை தானே நான் குறிப்பிட்டு சொன்னேன் ரம்யா sis.
இருந்தாலும் நீங்க அநியாயத்திற்கு கார்த்திகையே பாரட்டுகிறீர்கள்.
அதிலும் அவனை யாராவது வம்பு செய்தால் தப்பு சொல்றீங்க, அவன் மட்டும் தூங்கும் பிள்ளையின் காதில் கத்துகிறான் ,அதெல்லாம் கண்டுக்காம சிரிக்கிறீங்க.இதெல்லாம் போங்கு ரம்யா sis
//அதிலும் அவள் விட்டுவிட்டு போனால் காலில் விழுந்து கூட்டிட்டு வருவேன்னு சொன்னான் பாருங்க - இது தான் பா எங்க கார்த்தி மனசு//
அதே அதே sis he s a pure
//காதலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், காதலை உணரும் தருணம் அதன் உச்சத்தை எட்டியிருப்பேன், செம கார்த்தி //
ஆமா இவங்க ரெண்டு பேரும் விளையாட்டை விட்டுட்டு காதல் பண்ணிட்டாலும் , நான் தான் பாவம் ரம்யா sis ,இவர்களை சேர்த்து வைப்பதற்குள்
//நான் ஏற்கனவே சொன்னேன் தான இவன் அடி வாங்குவான்னு அதே மாதிரி தான் ஆச்சு பார்த்தீங்களா ஸ்ரீ சிஸ். அவன் அவகிட்ட பேசுனது தெரியாம இப்படி அடிச்சுட்டாளே //
ஆமா sis,antha அளவு கார்த்திக் , சைத்ரா வை சரியா கணித்து வச்சிருக்கீங்க. அப்புறம் அடிக்காமல் என்ன செய்றது sis , கடுப்பாகுமா illaiya ?
//ஹலோ ஜோ, கோவத்துல பார்த்து வண்டி ஒட்டு மா, எங்கயாவது போய் மோதிட போற //
அடப்பாவத்த அவளால் எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கு sis
//பீச் நிறத்திற்கு வம்மி நிறம் என்ற தமிழாக்கத்தை உங்களால் அறிந்து கொண்டேன். அனைத்து சடங்குளையும் விளக்கியது அருமை. மூன்று முடிச்சிற்கும், கெட்டி மேளம் வாசிப்பதற்கான அர்த்தம் கூறியது சிறப்பு //
ஆமா sis, Google paiyyan அப்படிதான் சொன்னான்.
மிக்க நன்றி ரம்யா sis ❣ மனம் நிறைக்கும் கருத்து உங்களது as always
Ha ha.
கதை முடியும் போது ,யாருக்கு பொருந்தும் என உங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளேன் sis
Liteah ama .but gowthamah ne kashtapaduthi ,Gowtham unnai innum kashtapaduththi ,athanala ne athithiya kashtapaduthiytaAyyo sri ma enna achu ethuku ipdi oru teaser na athi ah kasta paduthiten ma
Neethana ud ketta.என்னைய ஏன்டி கோர்த்துவிடுற