All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
Ramya sis u too.

Namma kaarthik Ramya sis 🤣🤣🤣🤣

But neenga சொன்னது நடக்க வாய்ப்பிருக்கு😜😜
நம்ம கார்த்தி மேல நம்பிக்கை இருக்கு சிஸ். ஆனால் பக்கத்துல நிக்குற அவன் ஆளு சும்மாவே ஆடுவா, இப்ப சொல்லவும் வேணுமா......
 

Shalini M

Bronze Winner
Ammu Ku கோவத்தில் matum மரியாதை வருது.

இதுக்கே நீங்க என்னை பாராட்டலாம் தோழி 😝😝😝
Ama Sree.... itha kuda யோசிக்க வேண்டிய விஷயம் தான்..........

இருந்தாலும் தங்கச்சி ஹ்ஹ் poittalee என்ன பண்ண ஸ்ரீ.......
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம கார்த்தி மேல நம்பிக்கை இருக்கு சிஸ். ஆனால் பக்கத்துல நிக்குற அவன் ஆளு சும்மாவே ஆடுவா, இப்ப சொல்லவும் வேணுமா......
🤣🤣🤣🤣

Summa teaser Ramya sis.ud Vera matiri than irukkum as you said 😍😍
 
Top