All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெறித்தனமா தூங்காம typing babies

3 k வந்தும் update paathi thaan வந்திருக்கு ..

Yen , enaku matum yen 😭😭😭😭😭


முடிஞ்சா midnyt la potruvean ❣

Intha heart button workala athan ,like button 😭😭😭 சதிகாரி heart
சேரி பேபி வெய்டிங் நீ வா💓💓
 

Ramyasridhar

Bronze Winner
மிக அழகான் விமர்சனம்.. நான் ரசித்த, சொல்ல நினைத்த வார்த்தைகள
ளை நீங்க சொல்லிட்டீங்க சிஸ்டர்.அருமை...வாழ்த்துக்கள்..👍👍👍
நன்றி சிஸ் 😍
 

Ramyasridhar

Bronze Winner
ரம்யா sis ❣


//கெளதம் எதற்கு முக்கியமாக வந்தானோ அதை விடுத்து, மற்றதை செய்துவிட்டு சென்றுவிட்டான்//

ஆமா ரம்யா sis.solla தவறிய வார்த்தைகளே அவனின் வாழ்க்கையை வச்சு செய்ய போகிறது.


//பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க " 👌👌👌👌 என்னே ஒரு இரசனை மிகுந்த வரிகள் 👌 நான் மிகவும் இரசித்து இரசித்து இவ்வரிகளை திரும்ப திரும்ப படித்தேன். உங்களுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள் இந்த வரிகளுக்காக 👏👏👏👌👌👌😍😍😍 //


Thank youuuuuuu soooooo much Ramya sis 😍

Ha ha சைத்து appadi thaan sis.but kaarthik ஆறுதல் எல்லாம் சொல்லலையே tease தான பண்ணான்.ipdi panna தான் madam off ஆவாங்க.ipdi oru situation than Avan , ' love you ' சொன்னது.
ஒருவேளை pidichum சொல்லியிருக்கலாம் 😝😝😝😝

ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டு சொன்னதில் மீ ஹாப்பி sis

என்ன sis ,kaarthik மட்டும் support செய்றீங்க.அவன் செய்ற சேட்டையெல்லாம் எல்லாரும் தாங்குறாங்களே அவங்களும் பாவம் தான sis. 😔

பரிசு தரணும் ல அவரும் கதையில இருக்கார்ல sis 😝😝😝😝

ஆமா sis, Ammi மிதித்தல், அருந்ததி பார்த்தல் அங்க சொன்னா ,இணைகளுக்கும் காட்சி வைக்கணும்.it may drag the story .athan இணைப்புத் தகவல் என sollitean sis.

Thank you so much for the asuasual wonderful comment sis 😍
கார்த்தி சேட்டை செய்தாலும் கடைசியில் அவன் தான் எல்லாரிடமும் பல்ப் வாங்குகிறான் 😔அதனால் அவன் மேல ஒரு சாப்ட் கார்னெர் வந்துடுச்சு சிஸ். அவனின் சேட்டைகளால் நம் முகத்தில் புன்னகையையும் கொண்டு வருகிறான், அதுவும் ஒரு காரணம் சிஸ் 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்தி சேட்டை செய்தாலும் கடைசியில் அவன் தான் எல்லாரிடமும் பல்ப் வாங்குகிறான் 😔அதனால் அவன் மேல ஒரு சாப்ட் கார்னெர் வந்துடுச்சு சிஸ். அவனின் சேட்டைகளால் நம் முகத்தில் புன்னகையையும் கொண்டு வருகிறான், அதுவும் ஒரு காரணம் சிஸ் 😍
Ha ha.

கார்த்தியை உங்களுக்கு pidithathil எனக்கு மிகுந்த மகிழ்ச்சி sis 😍

Soft corner சேர்த்து வைங்க இன்னும் நிறைய character Ku தேவை padum 😜😜

Thank you Ramya sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேரி பேபி வெய்டிங் நீ வா💓💓
Sari vanga sri ma💞💞💕
ஸ்ரீ update enga.... waiting....


Oodivaanga oodivaanga .update ketta செல்ல குட்டிகளா !

இந்தாங்க one line teaser 👇👇


ஐ லவ் யூ கார்த்திக் “


என சொல்லிய ஜோ பூச்செண்டை நீட்ட,

அருகில் சைத்ரா என்னும் அவன் மனைவியை நிறுத்தியிருந்த கார்த்திக் நிறைந்த புன்னகையுடன் ஜோ கைகளிலிருந்து பூச்செண்டை வாங்கி கொண்டான்
😜😜😜😜


( இதுல sentence formation இடையில் எடுத்த line என்பதால் வரலை ! But ithaan scene.🤣🤣🤣🤣)


Update midnyt or early mrng வந்திடும்.இப்போ reaching 3.5 k words ,still not completed 😭😭😭😭😭😭
 

Shalini M

Bronze Winner
Oodivaanga oodivaanga .update ketta செல்ல குட்டிகளா !

இந்தாங்க one line teaser 👇👇


ஐ லவ் யூ கார்த்திக் “


என சொல்லிய ஜோ பூச்செண்டை நீட்ட,

அருகில் சைத்ரா என்னும் அவன் மனைவியை நிறுத்தியிருந்த கார்த்திக் நிறைந்த புன்னகையுடன் ஜோ கைகளிலிருந்து பூச்செண்டை வாங்கி கொண்டான்
😜😜😜😜


( இதுல sentence formation இடையில் எடுத்த line என்பதால் வரலை ! But ithaan scene.🤣🤣🤣🤣)


Update midnyt or early mrng வந்திடும்.இப்போ reaching 3.5 k words ,still not completed 😭😭😭😭😭😭
Heyyy sree ennna vela paththu vechurukka.........😡😡😡😡😡

ipdI en saiththu life la play pandra vela vechukkatha😠😠😠😠😠
 
Top