Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் டால்டா டப்பாவ ஏன்டி கோர்த்து விடுற மண்டை தலச்சிSari di kekura sri ma inimel karthik mattum parunga ok va saithu kutty...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என் டால்டா டப்பாவ ஏன்டி கோர்த்து விடுற மண்டை தலச்சிSari di kekura sri ma inimel karthik mattum parunga ok va saithu kutty...
கெளதம் எதற்கு முக்கியமாக வந்தானோ அதை விடுத்து, மற்றதை செய்துவிட்டு சென்றுவிட்டான். (அது கூட அரைகுறை தான் ) "பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க " என்னே ஒரு இரசனை மிகுந்த வரிகள் நான் மிகவும் இரசித்து இரசித்து இவ்வரிகளை திரும்ப திரும்ப படித்தேன். உங்களுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள் இந்த வரிகளுக்காக ஏம்மா சைத்து அழுகை வந்தவுடன் ஆறுதல் தேட மட்டும் கார்த்தி வேணும், அப்ப மட்டும் ஒழுங்கா அவன் பெயர் சொல்லி கூப்பிடுறது, காரியம் முடிஞ்சவுடனே கார்த்தி, மாடு முட்டி தலையன் ஆகிட்டானா மாடு முட்டி தலைச்சி (இனி நாங்க அவனை நீ எப்படி கூப்பிடுவியோ அப்படி தான் உன்னைய கூப்பிடுவோம்) இதுல கூடுதலா அவனுக்கு சாபம் விடுறதா நினைச்சு அவளுக்கும் சேர்த்து விட்டுகிறா (என்ன அறிவு, என்ன அறிவு) அண்ணன்களும் இம்முறை கார்த்திக்கு சதி செய்து விட்டார்களே. ஏதோ சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்னு மன்னிச்சு விடுறதை விட்டுட்டு இப்படி பண்ணலாமா விக்ரம்..... (விக்ரமிடம் இருந்து இதை எதிர்பார்க்கலை ) அவனாவது பரவாயில்லை இந்த கெளதம் சரியான ஊமை குசும்பு பாவம் டா கார்த்தி இனி தான் அவனுக்கு சோதனையே ஆரம்பிக்க போகுது அதுக்குள்ள நீங்களும் இந்த பாடு படுத்தறீங்களே டா.......... விக்ரமின், நானாவது வார்த்தையில் சொல்லிட்டு லவ் பண்றேன், கெளதம் காத்துல படம் வரையறான், ஆனால் நீங்க பிடிக்கலை, பிடிக்கலை னு சொல்லிட்டு வலியுறது ஊரே பேசுது..... இந்த வரிகளும் செம என்ன தான் கார்த்தி அவளிடம் வம்பு செய்தாலும் தாலி கட்டும் போது "ஐ லவ் யூ " என சொல்லி கட்டியது மனம் நிறைந்த காதல், அகம் நிறைந்த இன்பம், உள்ளம் நிறைந்த குதூகலம் அருமை அருமை இன்பமாக நகர்ந்த நன்னாளில் திருஷ்டி போல் வில்லனின் வரவு இவரோட தேனிலவு பரிசை இப்ப யாரு கேட்டா, என்ன திட்டம் போட்டு வெச்சிருக்கானு தெரியலையே விக்ரம் எங்க இருந்தாலும் அவன் காரியத்துல கண்ணாக இருக்கான் பெண்களின் உடைகள், அலங்காரம் அனைத்தும் அழகாக வர்ணித்து விட்டீர்கள். திருமண சடங்குகள் ஒவ்வொன்றையும் விடாது, அதன் விளக்கத்துடன் கூறிய விதம் அருமை அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதை விளக்கம் தராமல் விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன், ஆனால் அதை இணைப்பு தகவலில் சொல்லிவிட்டீர்கள், அருமை
Ama sri ma update thangaஶ்ரீ....டுடே அப்டேட்
மிக அழகான் விமர்சனம்.. நான் ரசித்த, சொல்ல நினைத்த வார்த்தைகளகெளதம் எதற்கு முக்கியமாக வந்தானோ அதை விடுத்து, மற்றதை செய்துவிட்டு சென்றுவிட்டான். (அது கூட அரைகுறை தான் ) "பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க " என்னே ஒரு இரசனை மிகுந்த வரிகள் நான் மிகவும் இரசித்து இரசித்து இவ்வரிகளை திரும்ப திரும்ப படித்தேன். உங்களுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள் இந்த வரிகளுக்காக ஏம்மா சைத்து அழுகை வந்தவுடன் ஆறுதல் தேட மட்டும் கார்த்தி வேணும், அப்ப மட்டும் ஒழுங்கா அவன் பெயர் சொல்லி கூப்பிடுறது, காரியம் முடிஞ்சவுடனே கார்த்தி, மாடு முட்டி தலையன் ஆகிட்டானா மாடு முட்டி தலைச்சி (இனி நாங்க அவனை நீ எப்படி கூப்பிடுவியோ அப்படி தான் உன்னைய கூப்பிடுவோம்) இதுல கூடுதலா அவனுக்கு சாபம் விடுறதா நினைச்சு அவளுக்கும் சேர்த்து விட்டுகிறா (என்ன அறிவு, என்ன அறிவு) அண்ணன்களும் இம்முறை கார்த்திக்கு சதி செய்து விட்டார்களே. ஏதோ சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்னு மன்னிச்சு விடுறதை விட்டுட்டு இப்படி பண்ணலாமா விக்ரம்..... (விக்ரமிடம் இருந்து இதை எதிர்பார்க்கலை ) அவனாவது பரவாயில்லை இந்த கெளதம் சரியான ஊமை குசும்பு பாவம் டா கார்த்தி இனி தான் அவனுக்கு சோதனையே ஆரம்பிக்க போகுது அதுக்குள்ள நீங்களும் இந்த பாடு படுத்தறீங்களே டா.......... விக்ரமின், நானாவது வார்த்தையில் சொல்லிட்டு லவ் பண்றேன், கெளதம் காத்துல படம் வரையறான், ஆனால் நீங்க பிடிக்கலை, பிடிக்கலை னு சொல்லிட்டு வலியுறது ஊரே பேசுது..... இந்த வரிகளும் செம என்ன தான் கார்த்தி அவளிடம் வம்பு செய்தாலும் தாலி கட்டும் போது "ஐ லவ் யூ " என சொல்லி கட்டியது மனம் நிறைந்த காதல், அகம் நிறைந்த இன்பம், உள்ளம் நிறைந்த குதூகலம் அருமை அருமை இன்பமாக நகர்ந்த நன்னாளில் திருஷ்டி போல் வில்லனின் வரவு இவரோட தேனிலவு பரிசை இப்ப யாரு கேட்டா, என்ன திட்டம் போட்டு வெச்சிருக்கானு தெரியலையே விக்ரம் எங்க இருந்தாலும் அவன் காரியத்துல கண்ணாக இருக்கான் பெண்களின் உடைகள், அலங்காரம் அனைத்தும் அழகாக வர்ணித்து விட்டீர்கள். திருமண சடங்குகள் ஒவ்வொன்றையும் விடாது, அதன் விளக்கத்துடன் கூறிய விதம் அருமை அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதை விளக்கம் தராமல் விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன், ஆனால் அதை இணைப்பு தகவலில் சொல்லிவிட்டீர்கள், அருமை
ஶ்ரீ....டுடே அப்டேட்
வெறித்தனமா தூங்காம typing babiesAma sri ma update thanga
Meeeeeeeee ❣மிக அருமையான பதிவு டா....திருமண சடங்குகள்...கலாட்டாவாகவும் அதே சமயத்தில் அசத்தலாகவும் கொடுத்தமைக்கு நன்றி.....இனி மூன்று ஜோடிகளின்..மோதலுடன் கூடிய காதலுக்கும்...இதற்கு நடுவில் எதிரியின் சூழ்ச்சி என்னவாக இருக்கும் என்ற என் யோசனைக்கும் முடிவாக உன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.