All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Sri ma semma epi Nane marriage ku pona feel kondu vanthinga💞💞💞.Marriage ah kannuku munnadi kondu vanthutinga😍😍😍.Athi,Uthi,Saithu sarry makeup ellam super ma.paavam la karthik vesti katti vitu apram kalati vitanga vikram intha Gowtham payya atha photo eduThu whatsapp pannitan😂😂😂 Thali katra scene semma💖💖💖 Athi,vikram romance super.Apram intha Gowtham payya last varaikum sollave illa.Antha sezhiyanala enna problem varumo theriyala Avan epdi ellam pesitan😠😠😠😠.
Eppavum pola extra information super💞💞💞💕💕💕
Marriage la neyum thana iruntha d....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ........ஈஈஈஈஈஈஈ💓
கலக்கலான யூடி....
அப்படியே படிச்சதும் ஹாப்பியா இருக்குஉஉஉஉஉஉ......
ஒவ்வொரு இடத்துலையும் உன்னோட வார்த்தைகளின் கையாடல் வேற லெவல் போ........
அவ்ளோ அழகா தெளிவா சொல்லியிருக்க......
முதலில் அதற்கான பாராட்டுக்கள்👏👏👏👏👏👏👏👏...
பதிவோட ஆரம்பத்துலையே கௌதம் தயாவோட ரொமான்ஸ் இந்த தயா அதுக்குள்ள ஓடிட்டாஆஆஆஆ😂😂😂
அடுத்த இந்த டால்டா டப்பா என்னவா கலாய்க்குறான் என்னைய இருக்கு அந்த மாடுமுட்டி தலையனுக்கு......
வேட்டி கூட கட்ட தெரியல😤😤😤😤
கௌதம் மாமா இப்படி எல்லாம் பன்னுவாருனு நினைக்கலை😂😂😂😂😂😂பழிப்பு எல்லாம் காட்டுறாரு...
சூப்பர்......
கல்யாண மேடைல அவனவன் டென்ஷனா இருந்தா இந்த கார்த்திக் பையன் சைடு கேப்ல ஜ லவ் யூ சொல்டானே😾😾😼😠😠😠....
மூனு பேரோட புடவை வர்ணங்களும் அழகா தேர்ந்தெடுத்திருக்க ஶ்ரீ...
இந்த விக்ரம் மாமா ஆல்வேஸ் ரொமான்ஸ் தான்..........
எப்படியோ கச்சேரி எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போனா......
அங்க இந்த செழியன யாரு வர சொன்னாஆஆ செவுறுவாயன்.....டேய் உனக்கு இருக்குடாஆஆஆ.....
ஸ்விஸ்க்கு டிக்கெட் கொடுத்துட்டு போயிருக்கானே.......
என்னவெல்லாம் நடக்கப் போகுதோ...
இப்பக்கூட ரூம்க்குள்ள சத்தமே இல்லாம இந்த அதிதிக்கு விக்ரம் மாமா முத்தாவ கொடுத்துட்டு போய்டாருஉஉஉஉ....
ஏன்டா?????டால்டா டப்பா அரமென்டல் ஒன்னு யோசிச்சியா டா நம்ம இரண்டு பேரும் வெளிய நின்னு கதவ தட்டும்போதே இந்த விக்ரம் மாமா அதிதிக்கு முத்தாவ கொடுத்துப்புட்டாரு......அங்க அந்த உதயாவும் கௌதம் மாமாவும் என்ன பன்னாங்கலோ.....
நம்ம ஆளுக்கு ஒரு பக்கமா போயிருக்கனுமோஓஓஓ.......
சரி உடு பாத்துக்கலாம்........
அப்புறம் ஶ்ரீ....
நிறைய அழகான வரிகள் இருந்தது இந்த பதிவு..
பெரிய முள்ளை சின்ன முள் துறத்தி கொண்டு ஓடியதில் சூரியன் வந்துவிட்டாருனு இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது........
ஆமா ஶ்ரீ எனக்கு தான் இன்னும் படிப்பு முடியலையே அப்போ நான் மதுரைல தான் இருப்பேனாஆஆஆ ஜாலிஈஈஈஈஈஈ😂😂😂😂💃💃💃💃💃💃💃💃💃💃
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு....
வெய்டிங்
#happy episode
#joy overloaded
#love is on the air💓
Wowwww Ammu ❣️


ரொம்ப நேர்த்தியாக கருத்திட்டு இருக்க !
அதிலும் நீ ஹாப்பி என்று சொன்னதில் நான் ரொம்பவே ஹாப்பி 😍

ஹய் ! வார்த்தை உபயோகிப்பு நல்லா இருக்கா ? Thank you Ammu for particularly mentioning this.

Haa haa இப்படி oodunaa நான் எப்படி enga ivangaluku full romance வைக்கிறது 🤔🤔

அழுதியா அழுதியா 🤣🤣🤣 அவனை நேத்து மிதிசதுக்கு தண்டனை.

உன்னை ரிலாக்ஸ் பண்ணி மூட் change க்கு சொன்னது அம்மு .😝😝😝அப்பவும் நீ அவ்னை கலாட்டா தான பண்ண.இதுல உனக்கு எங்க நான் ரொமான்ஸ் வைக்க😜😜😜

புடவை பிடித்ததில் மகிழ்ச்சி.விக்ரமிற்கு அவன் கவலை 🤣🤣🤣

செழியன் உன்னை ய பார்த்தான் அம்மு வந்திருக்கார் 😯😯

Ha ha avanga romance பண்ணுறது தெரிஞ்சும் கதவை thattuninga பார்த்தீங்களா அங்க இருக்கீங்க நீங்க 🤣🤣🤣🤣


அந்த lines ellAm உனக்கு பிடித்ததில் மீ ஹேப்பி 😍😍😍

மதுரையில் தான் , பட் அது கொஞ்ச நாள் தான்.நீ at end semester thaana, ithellam kathaiyail அடுத்து வரும் da.

Superrrrr comment Ammu 😍

Thank you so much ❣️😍
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ........ஈஈஈஈஈஈஈ💓
கலக்கலான யூடி....
அப்படியே படிச்சதும் ஹாப்பியா இருக்குஉஉஉஉஉஉ......
ஒவ்வொரு இடத்துலையும் உன்னோட வார்த்தைகளின் கையாடல் வேற லெவல் போ........
அவ்ளோ அழகா தெளிவா சொல்லியிருக்க......
முதலில் அதற்கான பாராட்டுக்கள்👏👏👏👏👏👏👏👏...
பதிவோட ஆரம்பத்துலையே கௌதம் தயாவோட ரொமான்ஸ் இந்த தயா அதுக்குள்ள ஓடிட்டாஆஆஆஆ😂😂😂
அடுத்த இந்த டால்டா டப்பா என்னவா கலாய்க்குறான் என்னைய இருக்கு அந்த மாடுமுட்டி தலையனுக்கு......
வேட்டி கூட கட்ட தெரியல😤😤😤😤
கௌதம் மாமா இப்படி எல்லாம் பன்னுவாருனு நினைக்கலை😂😂😂😂😂😂பழிப்பு எல்லாம் காட்டுறாரு...
சூப்பர்......
கல்யாண மேடைல அவனவன் டென்ஷனா இருந்தா இந்த கார்த்திக் பையன் சைடு கேப்ல ஜ லவ் யூ சொல்டானே😾😾😼😠😠😠....
மூனு பேரோட புடவை வர்ணங்களும் அழகா தேர்ந்தெடுத்திருக்க ஶ்ரீ...
இந்த விக்ரம் மாமா ஆல்வேஸ் ரொமான்ஸ் தான்..........
எப்படியோ கச்சேரி எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போனா......
அங்க இந்த செழியன யாரு வர சொன்னாஆஆ செவுறுவாயன்.....டேய் உனக்கு இருக்குடாஆஆஆ.....
ஸ்விஸ்க்கு டிக்கெட் கொடுத்துட்டு போயிருக்கானே.......
என்னவெல்லாம் நடக்கப் போகுதோ...
இப்பக்கூட ரூம்க்குள்ள சத்தமே இல்லாம இந்த அதிதிக்கு விக்ரம் மாமா முத்தாவ கொடுத்துட்டு போய்டாருஉஉஉஉ....
ஏன்டா?????டால்டா டப்பா அரமென்டல் ஒன்னு யோசிச்சியா டா நம்ம இரண்டு பேரும் வெளிய நின்னு கதவ தட்டும்போதே இந்த விக்ரம் மாமா அதிதிக்கு முத்தாவ கொடுத்துப்புட்டாரு......அங்க அந்த உதயாவும் கௌதம் மாமாவும் என்ன பன்னாங்கலோ.....
நம்ம ஆளுக்கு ஒரு பக்கமா போயிருக்கனுமோஓஓஓ.......
சரி உடு பாத்துக்கலாம்........
அப்புறம் ஶ்ரீ....
நிறைய அழகான வரிகள் இருந்தது இந்த பதிவு..
பெரிய முள்ளை சின்ன முள் துறத்தி கொண்டு ஓடியதில் சூரியன் வந்துவிட்டாருனு இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது........
ஆமா ஶ்ரீ எனக்கு தான் இன்னும் படிப்பு முடியலையே அப்போ நான் மதுரைல தான் இருப்பேனாஆஆஆ ஜாலிஈஈஈஈஈஈ😂😂😂😂💃💃💃💃💃💃💃💃💃💃
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு....
வெய்டிங்
#happy episode
#joy overloaded
#love is on the air💓
Nengalum romance panna matinga pandravangalum uda matinga......😠😠
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானே எப்டி டி சொல்ல முடியும்.... அதுதான்...🙈🙈🙈🙈
வெக்கமாஆஆஆஆ....
பொத்தி பொத்தி வளத்த பொன்னு மேகல..
அதனால வெட்கம் அவள விட்டு போகல....
(Vadivel modulation)
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் கல்யாண நிகழ்ச்சி சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சூப்பர் 😍😍😍
கௌதம் உதி ரொமான்ஸ் நா கெடுதிட்டென் போலயே.......😂😂😂😂😂
சைத்து கார்த்தி ரெண்டு பேரும் கல்யானத்தா வெச்சுகிட்டு காலங்காத்தால சண்ட போட்டுட்டு இருக்காங்க🤦🤦🤦🤦
இவங்க சண்டைக்கு ஒரு எண்டு கார்டு இல்லையா ஸ்ரீ............😄😄😄😄
மாடுமுட்டி தளையன் அஹ்ஹ்ஹ் 🤣🤣🤣🤣🤣
இவங்க வெக்குர பேரே தனியா புக் ஆ வே போடலாம் போல..... ஸ்ரீ......
விக்ரம் காதலுட நும் கௌதம் இன்பத்துட நும் கார்த்தி குதூகலத்துடன் மும் தாலி கட்டிட்டாங்க செம்ம வரி ஸ்ரீ 😘😘😘😘
கல்யாண காலட்டக்கள் எல்லாம் செம்ம..😍😍
வில்லன் அவங்கள ஸ்விஸ் ku பேக் பண்ணிட்டு என்ன பண்ண பொறான் ஸ்ரீ 🤔🤔🤔🤔🤔
Information asusual super 💓💓💓💓💓
Shalu maaaaaaaa ❣️❣️

அதே அதே அவங்களே பாவம் அவங்க ரொமான்ஸ் ஏன் தடை செஞ்சீங்க அதிதி மா 😯😯😯😯

ஆமா madam க்கு அழுகை வந்தா அவர் வேணும், கோவம் வந்தா அவர் வேணும் ஆனா அந்த கார்த்திக் பையன் , ' ஐ லவ் யூ ' சொன்னா மிரட்டுவாங்க 🤣🤣🤣🤣 என்ன ஒரு நியாயம்

No end card.kadaisi varai இப்படி தான்.
இந்த பெயரெல்லாம் நான் கஷ்டபட்டு யோசிச்சு வச்சேன் ( கூடவே கார்த்திகை sight adichean ena பதிவு செய்கிறேன் 😜😜😜)

Wow..shalu ma antha வரிகள் உங்களுக்கு பிடித்ததில் நான் ரொம்பவே மகிழ்ச்சி 😍😍

என்ன பண்ணுவான் 🤔🤔🤔🤔😜😜😜

Thank you so much shalu maaaaaaaa ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விகரம் காதலுடனும்...
கௌதம் இன்பத்துடனும்.....
கார்த்தி குதூகலத்துடனும்....
எனக்கும் பிடித்த வரிகள் .....🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😻
Intha வரிகள் உனக்கு பிடித்ததில் மீ ஹாப்பி டா 😍😍😍😍
 
Top