Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ........ஈஈஈஈஈஈஈ
கலக்கலான யூடி....
அப்படியே படிச்சதும் ஹாப்பியா இருக்குஉஉஉஉஉஉ......
ஒவ்வொரு இடத்துலையும் உன்னோட வார்த்தைகளின் கையாடல் வேற லெவல் போ........
அவ்ளோ அழகா தெளிவா சொல்லியிருக்க......
முதலில் அதற்கான பாராட்டுக்கள்...
பதிவோட ஆரம்பத்துலையே கௌதம் தயாவோட ரொமான்ஸ் இந்த தயா அதுக்குள்ள ஓடிட்டாஆஆஆஆ
அடுத்த இந்த டால்டா டப்பா என்னவா கலாய்க்குறான் என்னைய இருக்கு அந்த மாடுமுட்டி தலையனுக்கு......
வேட்டி கூட கட்ட தெரியல
கௌதம் மாமா இப்படி எல்லாம் பன்னுவாருனு நினைக்கலைபழிப்பு எல்லாம் காட்டுறாரு...
சூப்பர்......
கல்யாண மேடைல அவனவன் டென்ஷனா இருந்தா இந்த கார்த்திக் பையன் சைடு கேப்ல ஜ லவ் யூ சொல்டானே....
மூனு பேரோட புடவை வர்ணங்களும் அழகா தேர்ந்தெடுத்திருக்க ஶ்ரீ...
இந்த விக்ரம் மாமா ஆல்வேஸ் ரொமான்ஸ் தான்..........
எப்படியோ கச்சேரி எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போனா......
அங்க இந்த செழியன யாரு வர சொன்னாஆஆ செவுறுவாயன்.....டேய் உனக்கு இருக்குடாஆஆஆ.....
ஸ்விஸ்க்கு டிக்கெட் கொடுத்துட்டு போயிருக்கானே.......
என்னவெல்லாம் நடக்கப் போகுதோ...
இப்பக்கூட ரூம்க்குள்ள சத்தமே இல்லாம இந்த அதிதிக்கு விக்ரம் மாமா முத்தாவ கொடுத்துட்டு போய்டாருஉஉஉஉ....
ஏன்டா?????டால்டா டப்பா அரமென்டல் ஒன்னு யோசிச்சியா டா நம்ம இரண்டு பேரும் வெளிய நின்னு கதவ தட்டும்போதே இந்த விக்ரம் மாமா அதிதிக்கு முத்தாவ கொடுத்துப்புட்டாரு......அங்க அந்த உதயாவும் கௌதம் மாமாவும் என்ன பன்னாங்கலோ.....
நம்ம ஆளுக்கு ஒரு பக்கமா போயிருக்கனுமோஓஓஓ.......
சரி உடு பாத்துக்கலாம்........
அப்புறம் ஶ்ரீ....
நிறைய அழகான வரிகள் இருந்தது இந்த பதிவு..
பெரிய முள்ளை சின்ன முள் துறத்தி கொண்டு ஓடியதில் சூரியன் வந்துவிட்டாருனு இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சது........
ஆமா ஶ்ரீ எனக்கு தான் இன்னும் படிப்பு முடியலையே அப்போ நான் மதுரைல தான் இருப்பேனாஆஆஆ ஜாலிஈஈஈஈஈஈ
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு....
வெய்டிங்
#happy episode
#joy overloaded
#love is on the air