All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

preti

Well-known member
Awesome story sissy😍😍ususual ah unga story ellam heavy ah irukum bt intha tym entirely different storyline panirukeenga😍sooooper ah vanthuruku sissy😍athuvum milky panra alambula yaaralayum sirikkama irukave mudiyathu😂😂athuvum avaloda ideas,punishment ellam vera level😍😂😅siddhu evlo periya business man ah irunthalum avan milky kitta innocent ah kalutha paiyan ah irukurathu chooo sweet😍😍neraya scenes enjoy panni padichen sissy😍especially milky siddhu va love panna vaikurathukaga panra attempt ellam awesome😍😍avale kidnap plan panni ,apuram sothapurathu 😂😂kadaisila patha intha siddhu boy first avala love panitu cheat panirukan😅😅siddhuva avanukagave love panra milky really great😍😍arjun and kasthuri Ku crct punishment namma milky kuduthathu thaan😂😂siddhu fbla avanga amma thaan ipa avanoda intha memory loss Ku reason nu therinjapo sema kandippu😣😣ipdi koodava pasanga mela konjam kooda pasam ilama irupangala😑🙄🙄athe mathiri ranganayagam and deiva patti fb sema😅😂😍athu read panathum thaan milky epdi ipdilam chettai panranu theriyuthu!😍😂deiva patti apave thatha va vachu senjuruke😂😂😂analum ranganayagathuku intha vetri ego theva ila!!!🙄theva ilama family ah ivlo naal pirichu vachutare!!!bt athuku ell serthu vachu punish panrenu oru valli panitanga milky and deiva patti😂😅analum siddhu paiyan ah ipdi comedy piece akitale milky punishment nu solitu😂athuvum donkey fashion show ellam ultimate😂😂!!!awesome story sissy😍😍really loved ur writing and enjoyed it😍😍😘😘
 

Roshani Fernando

Active member
Hi man,
Plzz Innum oru 2days extend pannungalen storya sitela na vaasichu mudichukuren satdy evngkulla mudichuruven plzzzzz plzzzz ipo thn start panni 4epi mudichuruken innaiku remove panniradhenga plz
 

Subasini

Well-known member
நதியே அடி நைல் நதியே .....
மில்கியும் கழுத பையனும் தான் ஹீரோ ஹீரோயின்....ஆன என்ன பொறுத்தவரைக்கும் நாயகனும் நாயகியும் தெய்வா பாட்டியும் ரங்கநாயகம் தாத்தாவும் தான்....
இந்த கதையை ஒரு காமெடி கதை என்று சொல்லித்தான் ஆரம்பம் ஆச்சு ஆனாலும் இந்த கதையில் சில இடங்களில் அழுத்தமான உணர்களை பதிவு செய்வதில எந்த குறையும் வைக்கவில்லை இந்த வாணி பொண்ணு.
கஸ்தூரி கேரக்டர் படிச்சா நமக்கு வரும் ஆத்திரம் கட்டுப்படுத்த முடியாத தான் நாம் தினமும் கேட்கும் செய்திகளில் இந்த கஸ்தூரி கேரக்டர் இருக்கத்தான் செய்து அதை தன் கதையில் கொண்டு வந்து செமமமம எமோஷனல் பார்ட் கொடுத்து காமெடி கதைன்னு சொல்லுது இந்த பொண்ணு 😏😏😏
சில சீன் என்றாலும் சித்து ஃபீலிங் ரொம்ப டச்சிங் ஆக இருந்தது.
அதே மாதிரி அந்த சிப் பத்தி சொல்லி படிக்கும் என் கண்கள் ஆச்சரியத்தில் டபுள் மடங்காய் விரிந்து தான் போச்சு டியர் செமமம கதை களம் இது....
உன் சிந்தனை திறன் அபாரம்.
அதற்கு தந்த விளக்கம் சூப்பர்....
காமெடி கதை சொல்லி எமோஷனல் அண்ட் சயின்ஸ் இரண்டும் தந்து அதற்கு இடையில் அழகான ஒரு காதல் அழுத்தமான அன்பு இரண்டு வகையான காதலை தந்து இன்டரஸ்டிங் ஆக கதையை முடித்து அதுவும் எபி செமமம ஸ்பீடாக தந்ததுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
வயதான இரண்டு பேரின் காதல் கோபம் எல்லாம் செமம அழகு அண்ட் க்யூட்.
ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
மில்கி தாத்தா பத்தி பேசும் போது பாட்டியின் எக்ஸ்பிரஸன் சூப்பர் இப்படி சொல்லிட்டே போலாம் டியர் 💐💐.
அடுத்து சேனா அண்ட் சிவாஇ ஆக்சன் படிக்க வெயிட்டிங் 😍😍😍
இந்த கதையும் செம மாஸா வெற்றி பெற வாழ்த்துக்கள்
 

Saranya srinivas

Well-known member
Wowwwww😍😍😍😍😍😍semma semma jolly yaa naa story paa.....unnodaa story ooda style la erunthu muttirilumee vidhyasamana kadai kalam paa🤩🤩🤩🤩🤩🤩athe mathiri yee unnoda comedum semma semma paa🤣🤣🤣🤣🤣🤣ovovoruu edathulaiumm comedy semma yaa erunthathu paa😁😁😁😁😁😁😁athe mathiri yee zip patthi unnoda yosanaiumm semma semma 👌👌👌👌👌👌new experience ahh eruntharhuu....athula yee comedy, love, emotional nnu kalantha kalavaiyaana story yaa azhagha kudutthu erukka paaa👌👌👌👌👌👌

Sidhu..... kazhutha paiyyannu solli yee nalla perayee matthi vachittiyeee paaa🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️athum first night la kettaan paaru kelvi🤣🤣🤣🤣🤣🤣🤣🤣story full ahh surichittea padichean....aanalum avanooda love ahh prof panna avan eduttha mudivu sooo cute....athula kooda milky yaa marakkathathu super paa 😘😘😘😘😘😘😘evanoodaa flash back la konjame erunthalum ghanamabaa pathivu paaa....entha mathiri yaarukkumee nadakka koodathuuu😓😓😓😓😓😓😓😓


Chitra😁😁😁😁😁😁avanooda milky 😎😎😎😎😎evala engha thaa pidiccha nee....hyoooo🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️paavam paa avan..avanooda thalaimudila yeee maavattrathe evalukku vela yaaa pochiiii.....aanalum summa solla koodathu paa....entha soolnilailaum ava love mattum kuraiyavee ella😘😘😘😘😘avan kitta poradiyeee paathi life poirum polaaa pullaikkuuuu🤭🤭🤭🤭🤭🤭🤭🤭aanalumee ellathaiumee asaltta ella pulla samalichathuu thaaa highlight ehhh😋😋😋😋😋😋😋


Rangha & Deiva 😘😘😘😘😘😘😘evangha mathiri yaaralimee erukka mudiyathuuu😁😁😁😁😁😁rendu perumee sariyana adaacadii yaana kedinghaa😂😂😂😂😂😂😂athum avangha fb soooo cute.....thattha sonna mathiri yee sidhu vaa vida thatthakku thaa fans athighamaa eruppanghaa😎😎😎😎😎😎

Kasthurii &arjun😠😠😠😠😠😠😠😠enna jenmamoooo ethunghaaa.....athum kasthurii 😠😠😠😠😠😠😠eva ellam thaai ella peii😏😏😏😏😏😏😏ethungha olinjathu thaa nallatuuu👌👌👌👌👌👌👌
 
Top