All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க எல்லா story ah vida இந்த story romba different ah naa journor fulla and full comedy and love 😍 subject story athu romba romba wonderful ah கொடுத்து இருந்திங்க pa super.... Appome உங்க story oru அழுத்தம் இருக்கும் but இந்த story jolly jolly jolly matum ah I really enjoyed this story a lot... Chitra.. Siddharth... Deiva.. ரங்கன்....nizamave இவங்க charaters மறைக்கவே mudiyathu... I really miss them.... At last namba siddharth thuku first time Chitra va பாத்த நியாபகம் வந்துடுச்சி... கஸ்தூரி.. Arjun.. சுழல் ah மாட்டி மணல் kuzhila விழுந்து taangala நல்ல punishment.... Siddharth அவன் அப்பா கண்டுபிடிச்ச machine ah approve வாங்கி எல்லாருக்கும் upayogam padraamaari pannitaan super but அவன் அந்த machine எடுத்துட்டு avangaloda kiramathula ah செட்டில் ஆயிட்டாங்க avanuku machine podalanaalum avanoda manasu ku nerukkamaanavanga நியாபகம் vechi இருகான்... Avanoda kutty papa ha ha ha அப்படியே Chitra maari ah soo cute... Wonderful love story pa... Super Super Super... Love you soooo much.... Sikiram next story oda வாங்க eagerly waiting...
thank u sis..sry for the late reply..love u too sis.. sikirame varn
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Vani.. at first Nan thanks solren.. romba romba thanks for such a wonderful story.. 😍😍😍😍😍nethu nite than padika start panen.. but padika start panapo iruntha stress n tension.. half of story la poiduchi.. nite full sirichitu irunthen... Ungaluku comedy varathu nu solitu ipdi Oru nice story kuduthurukinga.. 👏👏👏👏👏👏congratzzz for future stories.. seekrama next story oda vanga Vani..😊😊😊😊😊 am waiting
thank u sis..sry for the late reply.. sikirame varen sis
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semmma superb happy ending:love::love::love::giggle::giggle::giggle:.......
Siddhu Ranga thatha ivangloda adavadi thittam ellam jark aittu samiyara poirukkanga athum siddhu velai chithrava minjittan siddhu....epdiyo athum work out aittu jaichittan.......Kasthuri ARJUN THIMIRKU Peachukkum siddhu semma pathialdi koduthu thoratthi vittalum kadavul dandanai koduthuttaru........athe idathula siddhuku muthal sandhippu nyabagam vanthathu romba santhosam.....
kalam kadanthu Dieva patti Ranga thatha anbu vittu koduthal arumai....
Siddhu Chithra 10nal saval and chithra kalyanam ellam pesittu avanga valkaya thodangi happya irukkanga...
Raghav machine research and siddhu machine ellam nirubichu raghav research oru magana jaikka veachuttan romba romba superb.....athoda tanakku machine illama senjukittathu athukkana karanam amazing avanoda valkaiya avlo alaga mathitta chithra really cute...
Siddhu Chitra and raghavi happy family and very lovely pair...
romba romba superb story rombave sirichu rasichu padikka veachuttinga romba arumai......
:smiley7::smiley6::smiley35::smiley35::smiley35::smiley37:
thank u sis..sry for the late reply..sikirame next storyoda varen
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice Vani...

Ranganayakam and Deivanayaki, super Thatha and Paati.. Magan and Magal illai endralum, thalarnthu pogamal pera kuzhandaigalai valarthu aal akki kalyanam panni koduthu, awesome.... avanga kuraigalai niraigalai matri vazhi amaithu thol koduthu, uru thunaiya irundhu Siddhu and Chithu kuu ellamuma irundhu irukkanga...

Chithu's looti and Siddhu's understanding and his love for her...I hate you Siddhu paiya...

Azhuthamana kadhaileyum konjam comedy kalakkalam thappu illai...different different genres try pannungo...all the very best...
thank u sis..sry for the late reply...kandipa try panren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story sis.உங்களோட story strong character and அழுத்தமான காதல் இருக்கும்,இந்த story different ஆக இருக்கு and very comedy and pack of energy.
Enjoyed the full story sis.
All the best.
thank u sis..sry for the late reply
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வு கலந்த ஒரு கதை. சித் ஆளுமை, வீரம் மற்றும் துணிவு அதிரடி முடிவு என ஆரம்பமே அட்டகாசம் . சித்தாரங்கா அழகு, அன்பு மற்றும் குறும்புதனத்துடன் கூடிய கலாட்டா அழகு. பாட்டி, தாத்தா மற்றும் மில்கி, கழுதைப்பையா ஜோடிகளின் காதல், கலாட்டா ரொம்ப அருமை. கதை ஆரம்பித்தலிருந்து முடியும் வரை என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சில இடங்களில் மனம் வலிக்க செய்கின்றது. கஸ்தூரி தாயாக இருந்தும் சித்திற்கும் செய்த கொடும் செயலால் காலம் பூராகவும் அவன் நினைவுகளை இழந்து தவிப்பதும், அதனால் அவன் படும் வேதனைகளும், மன வருத்தங்களும், கஸ்தூரி
மனைவியாக ராகவனுக்கு செய்த துரோகம் என வரும் பகுதிகள் அழுத்தமானது. மில்கியின் காதல், குறும்பு மற்றும் கலாட்டா அனைத்தும் சித்தை மிசினின் உதவி இல்லாமல் வாழ வழிவகுப்பதும் போல அமைந்த நிலை அழகு. கதையின் முடிவு மன நிறைவாக உள்ளது. ஒவ்வொரு பாத்திர படைப்பையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐😍😍😍🥰🥰🥰
thank u sis..sry for the late reply
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதற்குள் கதை முடிந்ததா என்று எண்ணா வைத்த கதை சகோ

சூப்பர் கதை , கதையின் சில இடங்களில் சோகம் இருந்தாலும் பெரும்பாலும் கதை காமெடியான இருந்தது சகோ

😍😍😍😍😍😘😘😘😘😘
thank u sis..sry for the late reply
 
Top