All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

Puneet

Bronze Winner
அத்தனை கம்பீரமா அறிமுகமான சித்துவை நான் கதை முழுக்கவே மிஸ் பண்ணேன் சிஸ்..

கடைசியில அதே கம்பீரத்தோட காட்டி கொஞ்சம் திருப்திபடுத்திட்டீங்க👍👍

அதிலயும் மீதி வாழ்நாளை மிஷின் இல்லாம வாழ துணியறது நைஸ்..
அதற்கு தன் அப்பா சொன்ன கருத்து இன்னும் மனசில இருக்கு ன்னு சொன்னது நெகிழ்வு😊😊😊

நைஸ் ஸ்டோரி சிஸ்👍👍👍👍
 

Rajee sethuram

Well-known member
வாழ்த்துகள் சிஸ்...உங்கள் கதைகளில் இது ரொம்பரொம்ப மாறுபட்ட கதை ....கதை முழுவதும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல், செயற்கை மூளை பற்றிய கருத்துகளும் செமயா இருக்கு சிஸ்... மில்கி &கழுத பையன் :smiley39::smiley39: தாத்தா & பாட்டி செம ஜோடி....
 

M.Ramkumar

New member
அக்கா கதை நல்லா இருந்தது.சித்ரங்கதா லூட்டிகளோட செம ஜாலியா போச்சு😍.ஆனால், ud க்கு ud எங்கள குழப்புற உங்களோட அழுத்தமான கதை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.விரைவில் உங்களுடைய பாணியிலானா அழுத்தமான கதையுடன் வாங்க (எப்போ வருவீங்கன்னு சொல்ல முடியுமா?..)." என் இனிய காதல் ராட்சகன்(ராட்சஷன்)" கதைய rerun பண்றேன்னு சொன்னிங்க ஆனா இன்னும் பண்ணல😥.சீக்கிரம் பண்ணுங்க அக்கா pls, pls, pls,...
 

வாசுகி

Bronze Winner
Congratz ka😍😍😍😍
Semma.... நான் கூட உண்மையிலேயே சாமியார் ஆயிட்டாங்கலோன்னு நெனச்சேன் அப்ரம் தான் புரிஞ்சது நல்லவேல.... இதுங்களாவது சாமியார் ஆவுரதாவது....😂😂😂😂😂😂

பாவம் கஸ்தூரி&அர்ஜுன்...

மில்கி குட்டி காதலால ஜெயிச்சிட்ட....
சித்தார்த் தன்னோட வாழ்க்கைய அனுபவிச்சு வாழ ஆரம்பிச்சுட்டான்....
ரொம்ப அழகா முடிச்சு வைச்சுட்டீங்க😍😍😍😍

செம்ம ending ka....
Best of luck for ur next story......

Akka unga முதல் கதைய rerun panna mudiyuma......???
 
Top