ஸ்ரீவாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sisகள்ளிப்பாலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை இப்பத்தான்யா கேக்குறேன்
ஆனாலும் இவ அலும்புக்கு அளவேயில்லாம போய்ருச்சே
கெத்து ஹீரோவா வந்தவனை கழுதைபையன் ஆக்கி டம்மியாக்கிட்டா..
வில்லத்தனம் பண்ண கஸ்தூரி அர்ஜீனை வேலைக்காரங்களாக்கி அலற வச்சுட்டாளே