All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-நதியே !! அடி நைல் நதியே !!-கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னை அனகோண்டானு கூப்பிடறதுல தப்பே இல்ல ... எவ்வளவு படுத்திட்டு சாப்பாட்ட கண்ணு முன்னாடி வச்சா டக்குனு முழுங்க தயாரகுற பார்த்தியா..... உன்னை வச்சியே உன் அல்ல கையையும் வச்சி செய்யறா பார்த்தித்தி😝😝😝😝😝யா
Thank u sis😁😁😁
 

Puneet

Bronze Winner
கள்ளிப்பாலுக்கு இப்படி ஒரு விளக்கத்தை இப்பத்தான்யா கேக்குறேன்😁😁😁

ஆனாலும் இவ அலும்புக்கு அளவேயில்லாம போய்ருச்சே😜

கெத்து ஹீரோவா வந்தவனை கழுதைபையன் ஆக்கி டம்மியாக்கிட்டா..
வில்லத்தனம் பண்ண கஸ்தூரி அர்ஜீனை வேலைக்காரங்களாக்கி அலற வச்சுட்டாளே😁😁😁
 

Anithabala

Active member
Asaththal epi.... 😍😍😂😂😂😂😂😂 Vanthi.. bethi... Adakasam.. amarkkalam.... Feel so relax and energetic after read sidhu and chithu.... Chithu is a original piece.. master piece.. no substitution.... Keep rocking vanima
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... கள்ளி பால் ku ava கொடுத்த விளக்கம் 😊 😊 😊 😊.... Arjun driver ah Super... Vechi seira poolaye இவங்க ரெண்டு பேரும் பேசாமல் irukaratha பாத்தா எதோ பெருசா plan panni vechi இருகாங்க poolaye.... Ivaloda yosanai எல்லாம் aiyayo aiyayo முடியல avana love 😍 panra veikka thuku.... தாத்தா வாங்கிட்டு வந்த soap.. Perfume எல்லாத்தையும் மாத்தி vechi yum onnum pirojanam illa மழை வந்து எல்லாம் clean pannidichi... Semma ஆட்டம் rendu perum... Bajji சாப்பிடும் பொது மழை சாரல் படமா இருக்க அவங்க ரெண்டு பேரும் சால்வை ah பிடிக்க vechi என்ன என்ன panra பாரு... Rendu perum மாவு aatraangala ஆட்டு கல் la ha 😂 😂 😂 😂...avanga rendu perayum oru vazhi ஆகாமல் vidamaata போல... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Top