Mam தலையே pichikittu போக veikiringela இது நிஜமா... O my God... இந்த அஜய் ஏன் இப்படி நிமிஷ thuku நிமிஷம் மாறன்.... Onnum puriyala but அவன் ithallam பண்றதுக்கு etho some strong
reason irukku right athu ennanu thaan தலைய pichikithu.... அவல ஏன் தான் இப்படி miratrano.... குமார் ku எல்லா உண்மை யும் தெரியும் rathunaala அவன் அஜய் ah nambaraan.... வீடுக்கு kutittu vanthutaan... Semma shock
ellarukum.... Kaathambari அழுதா அவ்வளவு கஷ்டம் padra but ஏன் அதே வெளிய காமிக்க மாட்டேங்கிறான்... Vikram avana அடிச்ச ஒடனே என்ன ஒரு தவிப்பு la avaluku.... அவன் அப்பா pathi thappa பேசினா ஒடனே kovam Poththukitu வந்துடுச்சி enna அடி என்ன அடி but ava ketta thula thappu onnum illa ah... Athe maari விக்ரம் avala thappa பேசின ஒடனே kaathambari yum செத்து avana kandichcha... தங்கம் வந்து கேட்டா என்ன பதில் solrathu nu ஏன் solran... அஜய் avana செத்து poitaan nu solran.. அங்க தான் some thing fishy.... என்னோட doubt செல்லமா தங்கம் oda பொண்ணு ah irupaala nu தான்... Paakalam... அடுத்த குண்டு குமார் ku... தாரிகா va கல்யாணம் panna pora மித்ரன் வந்து இருகான்... Hmm
... Super Super Super mam... Semma... But romba romba emtional... கண்ணு எல்லாம் kalangidichi... Eagerly waiting for next episode... Love you mam