All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chellama peachu keetu tangaloda irupidathuku poradi kadaisila Pappa and sadhas ivam ayya uyira vittathu than micham......appavum Ajay vanthu ellarayum tanakku kela kondu vanthu sadhasivam and pappaku iruth kariyam panni nallathu pannittan.....vikraman takappana ninnathu super....
antha santhosam konjam neram needikama ajay chellama photo pottu adutha adhirchi vanthachu.....vikramana eduthu veeta vittu vanthu vikram kadhuva alaveachuttan:mad::mad::mad::mad:...
Ajay ellamea adhiradiya pandran analum adayanumgra veri....chellama athatti urutti avala mathi press karanglukku petti koduthu sappa enna avasaram athiradi......Chellama pathi ellam therinju veachurukkan.......ivlo nal avala konjittu thidirnu ean avala ivlo mosama miratra enna karanam....appavum chellama visatha kudichu mayangina ivan tali katti kudumbam nadathittanu soldrathu mudila da dei...
ithula ivangala pali vanga orutha flight pidichu varran...
Thank u thank u sis

Evvalavu kuzhapam... ellathaiyum ovvonna clear panren dont worry
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vani ma nice EPI Da. Thangam erandutana. Avanuku ORU kozhandai poranduchae adu ena achu. ORU velai adu tan chellama VA. Flight la ORUthan vandanae Avan enga. Flight la vandavan tan surya thariga ku parthirukum mappillai ah. So many suspense ma. Sikiram ellathukum ans panu Da
Thank u sis . Elathukum ans panren

Unga guess lam correct a nu solren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chance less sis super appom thangam enge en sis ungalukku ivalavu kolaiveri daily oru suspence ajay oda love accept pannavum mudiyala at the same time aven love suxcess aganum asaiya vum irukku adutha ud kulla nan tholanchen poga sis eaithing for next ud
Thank u sis .. solren solrwn
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi vani !!
Ungaloda Ella stories um padichiruken. I like ur work much.. Entha genre LA scenes solrapavum azhuthamana pathivugal ovvonnum!:smiley2:
Unga first story LA irunthu innaiku varai iruka Ella episodes varai, you r amazing in ur way of writing!!
Unmaiya suspense thaanga mudiyala ma!!o_O
mithran yaaru?? thangam panchumittai yoda paiyana??
intha ajay yoda ovvoru seyalgalum puthirave irukke??
vivek nallavana?? kettavana??
kumar, sadhasivam iyya, chellamma ivanga ellarume indraiya society oda adaiyalangal!!
chellamma ve oru puthir mathiri iruka! antha ponnukitta intha ajay panra vishayangal thappanathu! what is the reason behind it??
ajay anti-hero illama!! avan Anti-villan:smiley12 intha villanukum avanoda chellammavukum iruka antha kadhal azhaganathu.. epavum padikravangala shock aaki aprama antha unarvugalai ullvangika vaikira unga way of expressing semaaa vani👌
modhal ku pin kaadhal tha ithuvaraikum kelvipatruken.. but unga couples ellarum modhalodave kadhaal panranga pa:love::love::love: ketta pasanga ma unga heroes ellarum;);):love::love:
overall you r simply superb and all the best for u(y)(y)(y)(y)
Thank u so much sis... unga comment parthathil happy... evvalavu qstns... ellathukum sikirame ans panren... hhaha ketta pasangathan mamma heroes elarum
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாணிம்மா இந்த கதைக்கு ஆரம்பத்திலிருந்து எனக்கு ஒரு உறுத்தல் இருக்குப்பா!!!
அவள் 15 வயது பொண்ணு சின்ன பொண்ணு தானே அவக்கிட்ட அஜய் நடந்துக்கிட்ட விதம் எனக்கு பிடிக்க வில்லை என்னதான் காதலுக்காக சொன்னாலும் அஜய் அவளை நல்லாவே பாத்துகிட்டாலும் அவக்கிட்ட அவன் நடந்துகிற முறை செல்லம்மா நினைக்கிறமாதிரியே பாலியல் வன்கொடுமை செய்ற மாதிரி இருக்குப்பா
காதல்னு சொல்லிக்கிட்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்துறான் அஜய்
விக்ரம் ஃப்ரண்ட் தங்கபாண்டியனுக்கு ஏன் பதில் சொல்லனும் அவனுக்கு என்ன ஆச்சு அவனோட பொண்ணா செல்லம்மா??????
எல்லா எபியிலும் இந்த சின்ன பொண்ணு என்கிற விஷயம் ரொம்ம உறுத்தலாவே இருக்குப்பா!!!!
கதை இன்னும் கொஞ்சம் போனால் கிளியர் ஆகுமா?????
உண்மையில் இருக்க இடம் இல்லாமல் தனக்கு அடிப்படை உரிமை கூட இல்லாமல் இருக்கும் அவர்களை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா
பெரியவர், பாப்பா இறந்தது நினைச்சே பார்க்கலை.
இப்போ அவளுக்கு மயக்கத்தில் தாலி கட்டி அவளை பயமுறுத்தி வீட்டுக்கு கூட்டி வந்துட்டு அவளை அடிக்க அவனோட அப்பாவை பார்த்து செல்லம்மா கேட்டது தப்பே இல்லை விக்ரம் செல்லம்மாவை பார்த்து கேட்டது தப்பு. அஜய் பண்றது கொஞ்சமும் நல்லா இல்லை. இன்னும் என்ன பண்ண போறானோ????
எல்லாரையும் எதிர்த்துக் கிட்டு செல்லம்மாவை கல்யாணம் பண்றத்துக்கு சரியான காரணம் சொல்லுங்கப்பா!!!!!!!!!!
குமார் தாரிகா க்கு வில்லன் வந்தாச்சு
விவேக் பண்றதெல்லாம் குள்ளநரி வேலை போல தெரியுது.
Thank u sis . Ajay panrathu ellame thapu..athai kandipa nyayapadutha maten..atharkana punishment avanuku nichayam undu..so dont worry
 
Top