All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ செல்லம்மாக்கு 15 வயசு இல்லையா😳😳😳😳😳😳
நம்ம பையன் டாக்டர் வேலையை சரியா பாத்துட்டான்யா😚😚😚
அஜய் காதலை அவ உணரும் நாள் எப்போ வருமோ😔😔😔

நியாயமான காரணங்களை கூட போராடிதான் அடைய வேண்டி இருக்கு இந்த ஜனநாயக நாட்டுல..
அதுல பலியாகறது என்னமோ அப்பாவிகள் தான்😔
Thank u sis. Ama athan apavikalain nilai..chellamma pathi solren sikirame
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லமாவை சுத்தியும் ஒரோ மர்மமாக இருக்கு சகோ

சொந்த நாட்டில் எந்தவித உரிமையும் இல்லாமல் அகதிகளாக இருப்பவர்களின் அவலத்தை படிக்கும்போது மனசு கனக்குது சகோ
:cry::cry::cry::cry::cry:
Thank u sis. Ipdithan iruku nadu
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sad ud mam, vevak en eppudi pannaru? Vekrammapandiyan unmai therinshuka en amathiya erukaru?
Vevak chellamma kitta enna sonnan? Chellamma etha ajaikitta erunthu marakra? Avaku unmayil 17vayashu thane?
Eranthavangaluku neyayam kedaikuma?
Thank u sis. Evlo qstns..elathukum and panren..kandupa nyayam kidaikum
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu no words to say....cinematic ah lam illa mam.. நடக்குற உண்மை ah தான் solli irukinga... இன்றைய சமுதாயம் etha நோக்கி pooguthunu தெரியல.. அடையாளம் உள்ள அடித்தட்டு மக்கள் ke எந்த சலுகையும் பாதுகப்பு kadaikurathu illa... Ivagalam அடையாளம் me illa thaavanga இவர்களுக்குப் kadaikum nu ethir paakarathu அபத்தம்.....ivan enna loose ah appadi உயிர் ah vittu love 😍 panran but ava kita ஏன் அப்படி hurt panra maari பேசுறான் அறிவு ketaven... இந்த விவேக் ennamo panran... Appo avaluku fifteen years ellaya... Ava சாக்கடை இல்ல nu solra le... Vikram oda close friend irunthaare அவரு என்ன aanaru ஒருவேளை செல்லமா அவரோட பொண்ணு ah.... அந்த தாத்தா yum.. Sathashivam அய்யா yum செத்து poitaangala... இனிமேல் என்ன panna pora செல்லமா... Super super mam.. Eagerly waiting for next episode... Love you mam
Thank u sis. Nama nadu ipdithan poitu iruku..ela qstns kum ans panren sis... love u too sis
 
Top