All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Puneet

Bronze Winner
அப்போ செல்லம்மாக்கு 15 வயசு இல்லையா😳😳😳😳😳😳
நம்ம பையன் டாக்டர் வேலையை சரியா பாத்துட்டான்யா😚😚😚
அஜய் காதலை அவ உணரும் நாள் எப்போ வருமோ😔😔😔

நியாயமான காரணங்களை கூட போராடிதான் அடைய வேண்டி இருக்கு இந்த ஜனநாயக நாட்டுல..
அதுல பலியாகறது என்னமோ அப்பாவிகள் தான்😔
 
G

Geetha sivakumar

Guest
Semma epi vani ma. Ana sadhasivam anda pappa erandadu tan kastama iruku. Ne un viruppam polayae ezhudu vani ma. Ajay love ah en ipadi asinga paduthita. Vivek en ipadi ajay ku edura pandran. Something wrong. Waiting for next ud.
 
செல்லமாவை சுத்தியும் ஒரோ மர்மமாக இருக்கு சகோ

சொந்த நாட்டில் எந்தவித உரிமையும் இல்லாமல் அகதிகளாக இருப்பவர்களின் அவலத்தை படிக்கும்போது மனசு கனக்குது சகோ
:cry::cry::cry::cry::cry:
 

Bruntha ( gashini)

Bronze Winner
Sad ud mam, vevak en eppudi pannaru? Vekrammapandiyan unmai therinshuka en amathiya erukaru?
Vevak chellamma kitta enna sonnan? Chellamma etha ajaikitta erunthu marakra? Avaku unmayil 17vayashu thane?
Eranthavangaluku neyayam kedaikuma?
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words to say....cinematic ah lam illa mam.. நடக்குற உண்மை ah தான் solli irukinga... இன்றைய சமுதாயம் etha நோக்கி pooguthunu தெரியல.. அடையாளம் உள்ள அடித்தட்டு மக்கள் ke எந்த சலுகையும் பாதுகப்பு kadaikurathu illa... Ivagalam அடையாளம் me illa thaavanga இவர்களுக்குப் kadaikum nu ethir paakarathu அபத்தம்.....ivan enna loose ah appadi உயிர் ah vittu love 😍 panran but ava kita ஏன் அப்படி hurt panra maari பேசுறான் அறிவு ketaven... இந்த விவேக் ennamo panran... Appo avaluku fifteen years ellaya... Ava சாக்கடை இல்ல nu solra le... Vikram oda close friend irunthaare அவரு என்ன aanaru ஒருவேளை செல்லமா அவரோட பொண்ணு ah.... அந்த தாத்தா yum.. Sathashivam அய்யா yum செத்து poitaangala... இனிமேல் என்ன panna pora செல்லமா... Super super mam.. Eagerly waiting for next episode... Love you mam
 

Vaazugi

Well-known member
Filmy ஏம்பா அப்படி சொல்லீறீங்க நம்முடைய ஆதகங்களும் ஆசைகளும் பார்வைகளும் கோணங்கள் தான் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிவருகின்றன.நம்முடன் வாழும் சக மனிதனின் வளியின் தாக்கங்கள் நம்மை தாக்கும் பொழுது நம் உள்ளதில் ஏற்படம் அவா மற்றும் வளிகளின் தாக்கங்களே இவை
பணம்.இல்லாதவனனையே மதிக்காத உஉலகம் இருக்க இடம் இல்லாதவனை சொல்லவும் வேண்டுமோ

I think ajaykku avalal prachanai athanaala thaan ava avana vittu vilaharaa. 😶😶😶😶😶
 
Top