All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Emotional episode... இந்த அச்சு மீனா sign ah avana pootutan.... Evan athuku இந்த maari லாம் panran..... Flash back therinjaa தான் guess panna முடியும்..... Appo வர்ஷினி ah azhikarathuku தான் அச்சு va target panni இருகாங்க.... Emotional ல avalloda balatha இழக்க vekkiranga next rishi ah ava kita irunthu பிரிக்க pooranga place of god மூலமா..... Ethiri romba பலசாலி ah இருகான்.... Eva appadi இந்த சூழ்ச்சி la irunthu மீண்டு vara poora.... Rishi அம்மா vara வர்ஷினி vaandamnu முடிவு panitanga.... Rishi என்ன pannuvaan.... Avanoda mama பொண்ணு ya marriage panni paanaa paakalam..... Story intersting ah pooguthu.... Sikirama next episode poodunga mam..... ஏன் mam eppadi எல்லாரையும் pirikiringa ethallam aniyayam ah theriyala....
 

saru

Bronze Winner
Edirpathadutan
Rishi Amma Mathi yosikumbode puriudu
Avanga sera nenachalum Inda vani ponnu vidathu pola
Abi kandipa jaipan
Bt rishi and veera meera 🔺 epdi mudiumo
Second time soldern Arambathula irunde Romba sogam podu
Vani ponnu mudila
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலு ... சூப்பர் எபி...! அப்படின்னா அந்த வில்லன் ரிஷியோட தாத்தா...அந்த கிழட்டு நரி தானே...!/அச்சு பேபி..... ஏன் தான் இப்படி பண்றே.... அவகிட்ட விவாகரத்து கேட்டு முடியாதுன்னு சொன்னவளோட கையெழுத்த நீயே போட்டு.... குழந்தையை பெத்துக் குடுத்துட்டு.... போய்கிட்டேயிருக்கனும் அப்படி ன்னு செல்லி அவ தலையில் பெரிய கல்லையும் போட்டுட்டு... அவ துயரத்தை அழுது அரற்றவும் விடாம....கோபப்படுற....!! அவளுந்தான் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போடும் போது நான். ஏன் உன்னை விட்டு போகனும்னு கேட்டிருக்கலாம்.... மை டார்லிங் உன்னோட எல்லா தவறையும் மன்னிச்சிருப்பானே....அதை செய்யாம குழந்தையை விட்டு நான் ஏன் போகனும்னு கேட்டு அவனை திரும்பவும் மலையேத்திவிட்டுட்டியே மீனு...!! அழுகையை விட்டுவிட்டு அவன் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்னு... யோசி மீனுகுட்டி அது சரி உனக்கு அந்த அளவுக்கு மூளையிருந்திருந்தா... தும்பை விட்டு வாலைபிடிப்பியா... லூசு...!! வழக்கம் போல இந்த வர்ஷூ ஒரு லூசு.... ரிஷியை தவறா புரிஞ்சிக்கிட்டு.... அவனை கேள்வி கேட்க கிளம்பிட்டா.. இந்த கதையில் என்னபொம்பளைங்கல்லாம் இப்படி முட்டாள் பீஸூங்களா இருக்குங்க... !இவங்களையெல்லாம் நல்லாவே ஆட்டி படைக்க ஆரம்பிச்சிடுச்சு அந்த கிழட்டு நரி...!! நைஸ் எபி.... அதோட கவிதைகள் அசத்தல் செம்ம டாலுமா...!!!😍😍😍😍😘😘😘
 

Priya balakrishnan

Active member
Kuttyma..... sema update... rishi dad move sema terror aha irukku... varshu dady case sequence varama track maruthenu nenachen... but un linking concept sema thirllaa iruthuchu... mithu plus karthick roll ennamom konjama irukku... apram suspense vachu vachu podatha.. ne adutha ud podura vara mudila... (comments ku undala link aha story kila koduma thedi kanudupidikarathu kulla seeeeen ayiten.... eeeeee)
 
Top